உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தாக்கல் செய்த இரண்டு வழக்கு: திருப்பம் ஏற்படுமா?

உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தாக்கல் செய்த இரண்டு வழக்கு: திருப்பம் ஏற்படுமா?

உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தாக்கல் செய்த இரண்டு வழக்கு: திருப்பம் ஏற்படுமா? மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க அளவிற்கு தனி மெஜாரிட்டி இல்லை என்பதால் கூட்டணி ஆட்சி அமைக்க அம்மாநில அரசியல் கட்சிகள் தீவிர முயற்சி செய்தன முதல் கட்டமாக பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இழுபறி ஏற்பட்டது. இதனையடுத்து சிவசேனா கட்சி தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க … Read more

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி: ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி: ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி: ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அளவுக்கு எம்.எல்.ஏக்களை பெற்றிருந்தும், சிவசேனா கட்சியின் பேராசையால் அந்த கூட்டணி ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது சிவசேனா தனித்து … Read more

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: அரசியல் கட்சிகள் அதிர்ச்சி மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இன்னும் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுவதால் அம்மாநிலத்தின் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளதால் சிவசேனா உள்ளிட்டஅரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இன்று மதியம் மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் … Read more

செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: தமிழக அமைச்சர்

செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: தமிழக அமைச்சர்

செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: தமிழக அமைச்சர் செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் போல் உள்ளதாக தமிழக அமைச்சர் பாஸ்கரன் ஆவேசமாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக கதர்த்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு மடிக்கணினிகளை வழங்கினார். அதன்பின்னர் அவர் பேசியதாவது: செல்போன்களால் தான் பல இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதாகவும், செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க … Read more

சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சந்தானம்!

சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சந்தானம்!

சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சந்தானம் இந்த ஆண்டு நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’ மற்றும் ஏ1’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய படங்கள் வரிசையாக ரிலீசுக்கு தயாராகி வருகின்றன ஏற்கனவே டகால்டி, சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்ட நடிகர் சந்தானம் தற்போது கார்த்திக் யோகி இயக்கி வரும் ஒரு படத்தில் மூன்று வேடங்களிலும் நடித்து வருகிறார். அதேபோல் பிரபல இயக்குனர் … Read more

மகாராஷ்டிராவில் அரசியல் நிலை: அமித்ஷாவின் சாணக்கியத்தனம்

மகாராஷ்டிராவில் அரசியல் நிலை: அமித்ஷாவின் சாணக்கியத்தனம்

மகாராஷ்டிராவில் அரசியல் நிலை: அமித்ஷாவின் சாணக்கியத்தனம் மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைத்தபோது அக்கட்சி அமைக்க முன்வரவில்லை என்பது தெரிந்ததே. சிவசேனா ஆதரவு அளித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், சிவசேனா தொடர்ந்து முதல்வர் பதவியை கேட்டு பிடிவாதம் செய்ததால் பாஜக பின்வாங்கியது இதனையடுத்து சிவசேனாவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர், அக்கட்சிக்கு 2 நாள் கெடு விதித்தார். இந்த இரண்டு நாட்களில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவு … Read more

பாஜக, சிவசேனா கட்சிகளுக்கு கெடு முடிந்தது: ஆளுனர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

பாஜக, சிவசேனா கட்சிகளுக்கு கெடு முடிந்தது: ஆளுனர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

பாஜக, சிவசேனா கட்சிகளுக்கு கெடு முடிந்தது: ஆளுனர் எடுத்த அதிரடி நடவடிக்கை! மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக எந்த கட்சியும் ஆட்சி அமைக்காமல் இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்சி அமைக்க வருமாறு பாஜகவிற்கு அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பாஜகவிற்கு அவர் அழைப்பு விடுத்த போதிலும், ஆளுனர் அழைப்பை ஏற்று ஆட்சி அமைக்க பாஜக முன்வரவில்லை இதனை அடுத்து சிவசேனா கட்சிக்கு … Read more

சுஜித் தாயாருக்கு அரசு வேலை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

சுஜித் தாயாருக்கு அரசு வேலை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

சுஜித் தாயாருக்கு அரசு வேலை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுஜித்தின் பெற்றோரை சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். சுஜித் வீட்டில் வைக்கப்பட்ட்டிருந்த சுஜித்தின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முதல்வர், சுஜித் பெற்றோருக்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சமும், அரசு சார்பில் ரூ.10 லட்சமும், சுஜித்தின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும் … Read more

ஜேப்பியார் குழுமம் வருமான வரிச்சோதனை: கணக்கில் வராததது இத்தனை கோடியா?

ஜேப்பியார் குழுமம் வருமான வரிச்சோதனை: கணக்கில் வராததது இத்தனை கோடியா?

ஜேப்பியார் குழுமம் வருமான வரிச்சோதனை: கணக்கில் வராததது இத்தனை கோடியா? கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்விக்குழுமத்திற்கு சொந்தமான 25- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த சோதனை முடிவுக்கு வந்துள்ளது ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் இதுவரை நடந்த சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஜேப்பியார் … Read more

தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு தூக்கில் தொங்கிய மணமகன்: கதறி அழுத மணமகள்

தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு தூக்கில் தொங்கிய மணமகன்: கதறி அழுத மணமகள்

தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு தூக்கில் தொங்கிய மணமகன்: கதறி அழுத மணமகள் சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு தாலி கட்ட மணமேடை ஏற வேண்டிய மணமகன் ஒருவர் தூக்கில் தொங்கி பிணமேடை ஏறிய சோக நிகழ்ச்சி ஐதராபாத் அருகே நடந்துள்ளது ஐதராபாத்தை சேர்ந்த சதீப் என்ற தொழிலதிபர் மகன் மற்றும் சாப்ட்வேர் என்ஜினியருக்கும், அவருடைய நெருங்கிய உறவினர் பெண் ஒருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து, நேற்று திருமணம் நடைபெற இருந்தது திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் உடைமாற்றி … Read more