பேருந்தில் பெண்ணிடம் சில்மிசம் செய்த வாலிபர் !! அடித்து உதைத்த சக பயணிகள் !!

A boy who flirted with a girl on the bus!! Fellow passengers who were beaten and kicked !!

பேருந்தில் பெண்ணிடம் சில்மிசம் செய்த வாலிபர் !! அடித்து உதைத்த சக பயணிகள் !! திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்தவர் ஹேமா. இவரது கணவர் செல்வராஜ் இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் ஹேமா அவருடைய தோழியின் வீட்டில் நடக்கும் விஷேசத்திற்காக தனது மகளுடன் கேரளா சென்றார். தோழியின் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இன்று மீண்டும் சொந்த ஊரான திருப்பூருக்கு கிளம்பினார். கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வந்தவர், அங்கிருந்து திருப்பூர் … Read more

இன்று கனமழை பெய்ய வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!

Chance of heavy rain today!! Meteorological Department Notice !!

இன்று கனமழை பெய்ய வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !! தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் 105 டிகிரியை தாண்டியுள்ளது. அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. எனினும் மதிய நேரங்களில் மக்களால் வெளியில் செல்லவே முடிவதில்லை. அந்த அளவிற்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் அளவு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள … Read more

மிளகாய் பொடி மூலம் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!! 1.5 கோடியை விட்ட நகை கடை அதிபர்!!

Thieves looted with chilli powder!! Jewelery shop owner who left 1.5 crore!!

மிளகாய் பொடி மூலம் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!! 1.5 கோடியை விட்ட நகை கடை அதிபர்!! நெல்லை டவுன் பகுதியில் சுஷாந்த் என்பவர் நகை கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரமும் செய்து வருகிறார். இவர் இன்று காலை நகை வாங்குவதற்காக கேரளாவில் உள்ள நெய்யாற்றங்கரைக்கு 2 உதவியாளர்களுடன்  காரில் புறப்பட்டார். நெல்லையில் இருந்தே இரண்டு கார்கள், முன்னும் பின்னுமாக இவருடைய காரை தொடர்ந்த படியே வந்துள்ளது. நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலத்தில் சென்றுக் … Read more

பாடப்புத்தகங்கள் மட்டுமில்லை இதுவும் மாணவர்களுக்கு இலவசம் !! முதல்வர் அறிவிப்பு!!

Not only textbooks but this is also free for students !! Chief Minister's Announcement!!

பாடப்புத்தகங்கள் மட்டுமில்லை இதுவும் மாணவர்களுக்கு இலவசம் !! முதல்வர் அறிவிப்பு!! தமிழகத்தில் 6 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5 ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், அனைவருக்கும் ஜூன் 7 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. மேலும் … Read more

லஞ்சம் வாங்கினால் அவ்ளோதான்!! ஊழியர்களை எச்சரிக்கும் மின்சார வாரியம்!!

If you take a bribe, that's it!! Electricity Board warns employees!!

லஞ்சம் வாங்கினால் அவ்ளோதான்!! ஊழியர்களை எச்சரிக்கும் மின்சார வாரியம்!! அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டுதான் எந்த ஒரு வேலையும் செய்கிறார்கள். ஒரு சிறிய கையெழுத்து கூட பணம் வாங்காமல் போடப் படுவதில்லை. மக்களும் அவர்களுடைய வேலைக்காகவும், விரைவாக வேலை நடக்கவும் கேட்கும் பணத்தை கொடுக்கின்றனர். இதில் லஞ்சம் வாங்காமல் வேலை செய்யும் ஒரு சில விதி விலக்கான அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். லஞ்சம் பெறுவது என்பது அனைத்து துறைகளிலுமே இருந்து கொண்டுதான் உள்ளது.  இந்நிலையில் … Read more

தினம் தினம் குறையும் விலை !! தங்கம் வாங்க சரியான நேரம்!!

The price is decreasing day by day!! Right time to buy gold!!

தினம் தினம் குறையும் விலை !! தங்கம் வாங்க சரியான நேரம்!! தினமும் ஏற்ற, இறக்கமாகவே காணப்படும் தங்கத்தின் விலை, கடந்த ஒரு சில  நாட்களாகவே குறைந்து காணப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.32 குறைந்தது. இன்று மேலும் கிராமிற்கு ரூ. 2 ம், சவரனுக்கு ரூ.16 ம் குறைந்து 1 சவரன் 44,704 க்கு விற்கப்படுகிறது. ஆனால் வெள்ளி விலையில் எந்த வித மாற்றமும் இல்லை. 1 கிராம் ரூ.77க்கு விற்பனை செய்யப் படுகிறது. இன்றைய தங்கம் … Read more

அரிக்கொம்பனால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு!! தொடரும் யானையின் அட்டகாசம்!!

A person who was attacked by a thorn died!! The continuing roar of the elephant!!

அரிக்கொம்பனால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு!! தொடரும் யானையின் அட்டகாசம்!! கேரளா மாநிலத்தில் உள்ள கிராமங்களை சுற்றியிருக்கும் பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இந்த யானை இது வரை 8 பேரை கொன்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக கேரளா வனத்துறையினர் இந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பிறகு அது தேக்கடி புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. அப்போது இதன் கழுத்தில் “ரேடியோ காலர்” என்ற கருவி பொருத்தப் … Read more

உதயநிதி அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம்!! நிர்வாகி  மறுப்பு!!

Assets of Udhayanidhi Trust are frozen!! Admin Denial!!

உதயநிதி அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம்!! நிர்வாகி  மறுப்பு!! கடந்த சில நாட்களுக்கு முன்பாக சட்ட விரோதமாக பணபரிவர்த்தனை மேற்கொள்ளப் படுகிறது என வந்த புகாரின் அடிப்படையில் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தொடர்புடைய 8 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப் பட்டது. அந்த சோதனையின் போது விளையாட்டுத்துறை அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கும் லைகா நிறுவனத்திற்கும் இடையே கோடிக்கணக்கான பணப் பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாக கூறப்படுகிறது. அதனை அடிப்படையாக வைத்து … Read more

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!! +2 மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!

Apply from today!! +2 IMPORTANT NOTICE FOR STUDENTS!!

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!! +2 மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவுற்றது. இந்த பொதுத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியானது. இந்த பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். +2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று முதல் அவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது. அதாவது இன்று பிற்பகல் முதல் … Read more

இந்த ஒரு டீ மட்டும் குடிங்க!! உங்களுக்கு இடுப்பு வலியே வராது!!

Just drink this one tea!! You won't get hip pain!!

இந்த ஒரு டீ மட்டும் குடிங்க!! உங்களுக்கு இடுப்பு வலியே வராது!! முன்பெல்லாம் வயதானவர்களுக்கு அதுவும் ஒரு சிலருக்குத்தான் இடுப்பு வலி இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது இளம் வயதினரும் இந்த இடுப்பு வலியினால் அவஸ்தை படுகிறார்கள். இதற்கு காரணம் உடல் உழைப்பின்மை, நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்தபடியே செய்யும் வேலைகள், நீண்ட தூரம் இரு சக்கர வாகன பிரயாணம் மூலம் இளம் வயதினருக்கும் சீக்கிரமாக இடுப்பு வலி வந்து விடுகிறது. இந்த இடுப்பு … Read more