கேரள ஸ்பேஷல் பழம் பொரி – சுவையாக செய்வது எப்படி?

கேரள ஸ்பேஷல் பழம் பொரி - சுவையாக செய்வது எப்படி?

கேரள ஸ்பேஷல் பழம் பொரி – சுவையாக செய்வது எப்படி? நேந்திரம் பழத்தில் நம் உடலுக்கு தேவையான மருத்துவ குணங்கள் உள்ளன. நேந்திரம் பழம் நம் ரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். உடல் பலவீனமாக இருப்பவர்கள் தினமும் நேந்திரம் பழம் சாப்பிட்டால் நிச்சயம் உடல் தேரும். 6 மாத குழந்தைகளுக்கு உணவில் நேந்திரம் பழத்தினை வேகவைத்து நெய் சேர்த்துக் கொடுத்தால் குண்டாவார்கள். நேந்திரம் பழம் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். … Read more

ஈஸியான சோளம் சூப் – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா?

ஈஸியான சோளம் சூப் - எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா?

ஈஸியான சோளம் சூப் – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா? தேவையான பொருட்கள் சோளம் – 2 கப் காய்கறி வேகவைத்த தண்ணீர் – 1 லிட்டர் வெண்ணைய் – 1 ஸ்பூன் பால் -1 கப் தேவையானால் முட்டை – 1 அஜினோ மோட்டோ – 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி மைதா மாவு – 1 மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு செய்முறை முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் சிறிது … Read more

அடேங்கப்பா… மஞ்சளில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா? இது தெரியாம போச்சே!

அடேங்கப்பா... மஞ்சளில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா? இது தெரியாம போச்சே!

அடேங்கப்பா… மஞ்சளில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா? இது தெரியாம போச்சே! மஞ்சளில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. எந்த சுபகாரியம் இருந்தாலும் மஞ்சளை தான் முதலில் உபயோகம் செய்வார்கள். அதுவும் திருமணத்தின்போது மஞ்சளுக்கு தனி இடம் உண்டு. திருமண அழைப்பிதழ் முதல் மணமக்கள் மீது அட்சதை தூவும் வரை மஞ்சளை தான் பயன்படுத்துவார்கள். தாலி கயிற்றில் வட மஞ்சளை தான் பூசுவார்கள். மஞ்சள் நம் உடலுக்கு நோய்களை உருவாக்கும் கிருமிகளை அடியோடு அடிகின்றன. சரி… மஞ்சளில் … Read more

துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான் – பணத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான் - பணத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான் – பணத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்! சூரியன் பகவான் வரும் அக்டோபர் 18ம் தேதி துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்களைப் பற்றி பார்க்கலாம். கன்னி: சூரியன் பகவான் வரும் அக்டோபர் 18ம் தேதி துலாம் ராசிக்கு பெயர்ச்சியாவதால் கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். சமுதாயத்தில் உங்களுடைய மரியாதை கூடும். நிதிநிலை சீராக இருக்கும். வங்கியில் இருப்பு அதிகமாகும். தனுசு: சூரியன் பகவான் … Read more

ரசிகையின் பெயரை தன் குழந்தைக்கு வைத்த ரகுமான் – வெளியான சுவாரஸ்ய தகவல்!

ரசிகையின் பெயரை தன் குழந்தைக்கு வைத்த ரகுமான் - வெளியான சுவாரஸ்ய தகவல்!

ரசிகையின் பெயரை தன் குழந்தைக்கு வைத்த ரகுமான் – வெளியான சுவாரஸ்ய தகவல்! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரகுமான். இவர் புதுபுது அர்த்தங்கள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். ரகுமான் ‘கண்ணே கனியமுதே’, ‘வசந்த ராகம்’, ‘அன்புள்ள அப்பா’ ஆகிய படங்களில் நடித்தார். கே.பாலச்சந்தர் இயக்கிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தின் தன்னுடைய அசத்தான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். … Read more

குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினையா? கவலை வேண்டாம்.. இதை செய்தால் போதும்!

குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினையா? கவலை வேண்டாம்.. இதை செய்தால் போதும்!

குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினையா? கவலை வேண்டாம்… இதை செய்தால் போதும்! குழந்தைகள் ஆசைப்பட்ட பொருட்களை பெற்றோர்கள் வாங்கி கொடுப்பதாலும், போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும். அதுமட்டுமல்லாமல், தண்ணீர் சரியாக குடிக்காவிட்டாலும் மலச்சிக்கல் பிரச்சினை குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடும். இதனால், குழந்தைகள் அவஸ்தை படுவார்கள். இதை உடனே புரிந்து கொண்டு பெற்றோர்கள் இயற்கை வைத்தியகளை கொடுக்க வேண்டும். சரி வாங்க… குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்பட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம் … Read more

முடி செழித்து வளர வேண்டுமா? அப்போ செம்பருத்தியை இப்படி பயன்படுத்திப்பாருங்கள்.. அசந்துவிடுவீங்க!

முடி செழித்து வளர வேண்டுமா? அப்போ செம்பருத்தியை இப்படி பயன்படுத்திப்பாருங்கள்.. அசந்துவிடுவீங்க!

முடி செழித்து வளர வேண்டுமா? அப்போ செம்பருத்தியை இப்படி பயன்படுத்திப்பாருங்கள்… அசந்துவிடுவீங்க! நம்முடைய உடலையும், தலையையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி நம்முடைய உடலையும், தலையையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளக்கூடிய பொருட்களில் செம்பருத்திக்கு தனி இடம் உண்டு. ஏனென்றால், செம்பருத்தி பூவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. நாட்டு மருத்துவத்தில் செம்பருத்தியை அதிகளவில் பயன்படுத்துவார்கள். சரி… செம்பருத்தியை பயன்படுத்தி நம் தலைமுடியை எப்படி வளர வைப்பது என்று பார்ப்போம் – வெயில் காலத்தில் சிறுநீர் கோளாறு, … Read more

வயிறு சம்பந்தப்பட்ட நோயை போக்கும் நெல்லிக்காய் துவையல்!

வயிறு சம்பந்தப்பட்ட நோயை போக்கும் நெல்லிக்காய் துவையல்!

வயிறு சம்பந்தப்பட்ட நோயை போக்கும் நெல்லிக்காய் துவையல்! ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் 3 ஆப்பிள்களுக்குச் சமம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஏனென்றால், நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் உட்பட எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. சித்த மருத்துவத்தில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துவார்கள். மேலும், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியம் வகிக்கும். நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும். நெல்லிக்காய் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் … Read more

சுவையான இறால் ப்ரைட் ரைஸ் – செய்வது எப்படி?

சுவையான இறால் ப்ரைட் ரைஸ் - செய்வது எப்படி?

சுவையான இறால் ப்ரைட் ரைஸ் – செய்வது எப்படி? கடலில் வாழும் இறாலில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. சிக்கன், மட்டன் போல கடல் உணவுகளையும் விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகமாக உள்ளனர். சொல்லப்போனால் மற்ற அசைவ உணவுகளை விட, கடல் உணவில் ஆரோக்கியம் பலமடங்கு அடங்கியுள்ளது. மீன் வகைகள் நம் இதயத்திற்கு மிகவும் நல்லது. மீனை போல் இறாலும் நம் உடலுக்கு நன்மைகளை கொடுக்கிறது. சரி… இறாலில் எப்படி ப்ரைட் ரைஸ் செய்யலாம் என்று பார்ப்போம் – … Read more

துலாம் ராசியில் சஞ்சாயம் செய்யும் சூரிய பகவான் – துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

துலாம் ராசியில் சஞ்சாயம் செய்யும் சூரிய பகவான் - துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

துலாம் ராசியில் சஞ்சாயம் செய்யும் சூரிய பகவான் – துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்! வரும் 17ம் தேதி சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சாயம் செய்கிறார். மேலும், அக்டோபர் 19ம் தேதி புதன் பகவான் துலாம் ராசியில் மாற உள்ளார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் என்ன பலன் என்று பார்ப்போம் – மேஷம் வரும் 17ம் தேதி சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சாயம் செய்வதால் மேஷ ராசிக்கார்களே உங்களுக்கு சில பிரச்சினைகள் நேரிடும். குடும்பத்தில் சண்டை … Read more