இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையெனில், உதவித்தொகை!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையெனில், உதவித்தொகை!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழ் நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரொனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காரணத்தினால் பலர் வேலையின்றி தவித்து வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், இந்த நிலையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் … Read more

‘இது எப்போ’ உயிரிழந்தவர்களின் பட்டியலில் நடிகர் சித்தார்த்!! ‘அடப்பாவிகளா’ என நடிகர் அதிர்ச்சி!!

'இது எப்போ' உயிரிழந்தவர்களின் பட்டியலில் நடிகர் சித்தார்த்!! 'அடப்பாவிகளா' என நடிகர் அதிர்ச்சி!!

இறந்தவர்கள் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்ற வீடியோ குறித்து யூடியூப்பில் நடிகர் சித்தார்த் புகார். சித்தார்த் என்பவர் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகர் எழுத்தாளர் போன்ற பன்முக தன்மை கொண்டவர். மேலும், சித்தார்த் சூரிய நாராயண் சென்னையில் பிறந்தவர் ஆவார். இவர் தனது இளமைக்காலத்தில் பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். மேலும், தனது முதல் படமான ‘பாய்ஸ்’ படத்தில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதற்குப் பின் இவர் ஆயுத எழுத்து, 18, காதலில் சொதப்புவது எப்படி? … Read more

ஓஹோ., இதற்காக தானா இந்த குறியீடு ‘சொல்லவே இல்ல’!! மிக முக்கியமான தகவல்!!

ஓஹோ., இதற்காக தானா இந்த குறியீடு 'சொல்லவே இல்ல'!! மிக முக்கியமான தகவல்!!

மத்திய அரசால் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு எந்தவித மானியமும் கிடையாது. அனைவரின் வீட்டிலும் சிலிண்டர் என்பது, கிராமப்புறங்களில் மிகவும் அவசியமான ஒன்றாகும். சிலிண்டர் நம் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாம் சிலிண்டர் புக் செய்தால் வீட்டிற்கு சிலிண்டர் டெலிவரி செய்துவிடுவார்கள். இவ்வாறு … Read more

இந்த திட்டத்தில் அனைவரும் உடனே சேருங்க!! மாதம் 3000 கிடைக்கும்.,மத்திய அரசின் பிரமாதமான திட்டம்!!

இந்த திட்டத்தில் அனைவரும் உடனே சேருங்க!! மாதம் 3000 கிடைக்கும்.,மத்திய அரசின் பிரமாதமான திட்டம்!!

மத்திய அரசின் பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 ரூபாய் பென்ஷன் அனைவரையும் வாங்க முடியும். மேலும், அதனை பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம். உங்களது வயதான காலத்தில் உங்களிடம் பணம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் தற்போது நீங்கள் உங்களின் முதிர்வு காலத்திற்கு இப்பொழுது சேமிக்க முடியும். அப்போதுதான் வயதான காலத்தில் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் வாழ முடியும். பென்ஷன் எனும் பெயரில் ஒரு நிலையான தொகையை ஒவ்வொரு மாதமும் நீங்கள் … Read more

சேட்டைகள் செய்ததால் சிறுமி கொலை!! விழுப்புரத்தில் திடுக்கிடும் கொலை சம்பவம்!!

சேட்டைகள் செய்ததால் சிறுமி கொலை!! விழுப்புரத்தில் திடுக்கிடும் கொலை சம்பவம்!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரிகரை பகுதியில் ஷமிலுதீன் என்ற ஒருவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நஸ்ரின் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மேலும், இவர்கள் குழந்தை நஷிபா என்பவரை ஷமிலுதியின் தங்கை பராமரித்து வந்துள்ளார். அதனை அடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு அப்ஷனா என்ற பெண்ணை ஷமிலுதீன் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். மேலும், இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் நஷிபா தனது தந்தை … Read more

‘புதுசு புதுசா கண்டுபுடிக்கிறாங்களே’!! சீனாவில் உருவான அடுத்த வைரஸ்!!

'புதுசு புதுசா கண்டுபுடிக்கிறாங்களே'!! சீனாவில் உருவான அடுத்த வைரஸ்!!

சீன நாட்டில் முதல் முறையாக குரங்கு வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உஹான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகையே ஆட்டிப் படைத்து வருகின்றது. மேலும், இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும்கூட இரண்டாவது அலை, மூன்றாவது அலை என்று தொடர்ந்து பரவிக் கொண்டே உள்ளது. இது போதாது என்று உருமாறிய புதிய கொரோனா வைரஸ்களும் பல நாடுகள் … Read more

தலைமைச் செயலகத்தில் கருணாநிதியின் முழு உருவப்படம்!! தமிழக அரசு அதிரடி!!

தலைமைச் செயலகத்தில் கருணாநிதியின் முழு உருவப்படம்!! தமிழக அரசு அதிரடி!!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதி அவர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டில் காலமானார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே. மேலும், தமிழகத்தில் மிக அதிகபட்சமாக 19 ஆண்டுகள் முதல்வராக பணியாற்றியவர் கருணாநிதி அவர்கள் மட்டுமே. தமிழக சட்டப்பேரவையில் 1957ஆம் ஆண்டு முதல் 2018 வரை எம்எல்ஏவாக இருந்தார். மேலும், கருணாநிதி மறைந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட இந்த நிலையில், அவருடைய புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் … Read more

தனியார் பள்ளி கட்டணம் வசூலிக்கும் முறையில் மாற்றம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

தனியார் பள்ளி கட்டணம் வசூலிக்கும் முறையில் மாற்றம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

இந்தியா முழுவதும் கொரோனா பரவலானது கடுமையாக பாதித்து இருந்தது. இந்த நிலையில், ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும், கொரோனாவின் அச்சம் மக்கள் இடையே வெகுவாக இருந்து வந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும்கூட, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக இரண்டாவது அலையானது மெல்லமெல்ல கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக தளர்வுகளற்ற ஊரடங்கு ஆகியன போடப்பட்டன. மேலும், பள்ளி கல்லூரிகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டது. இதுவரை திறக்கப்படவில்லை. அதனையடுத்து, தனியார் பள்ளிகள் எவ்வாறு கல்வி கட்டணத்தை வசூலிக்க … Read more

‘என்ன தெரிகிறது?’ பார்பி போல முகத்தை மாற்றிய சாஷி!! சாஷி அகர்வாலின் அட்ராசிட்டிஸ்!!

'என்ன தெரிகிறது?' பார்பி போல முகத்தை மாற்றிய சாஷி!! சாஷி அகர்வாலின் அட்ராசிட்டிஸ்!!

சாக்ஷி அகர்வால் ஒரு தமிழ் சினிமா நடிகை ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் பல ஒளி படங்களிலும் நடித்துள்ளார். மேலும், சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும், 2011 இல் சென்னையில் மிக ஆடம்பரமாக மற்றும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் பிரிந்து விட்டனர். அதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. மேலும், இவர் காலா படத்திலும் நடித்து உள்ளார். அதனை அடுத்து, விசுவாசம் படத்தில் நயன்தாராவுக்கு துணை … Read more

மஞ்சள் காட்டு மைனாவாக மாறி அசத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!! வேற லெவெல் போட்டோ!!

மஞ்சள் காட்டு மைனாவாக மாறி அசத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!! வேற லெவெல் போட்டோ!!

காவியா அறிவுமணி என்பவர் கோலிவுட் சின்னத்திரையில் நடித்து வருகிறார் மேலும், இவர் ஒருபுறம் மாடலிங்கும் செய்து வருகிறார். இதனை அடுத்து, சமீபத்தில் சிறிது மாதங்களுக்குமுன் விஜே சித்ரா அவர்கள் இறந்துவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே. அதனை தொடர்ந்து, பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவர், அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸில் மிகவும் அனைவருக்கும் பிடித்த கேரக்டரான முல்லை என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார். ஆனால் ரசிகர்களுக்கு சித்ராவை ஒப்பிடும்போது காவியா அறிவுமணியை முதலில் ஏற்றுக் கொள்ள … Read more