ஆகஸ்ட் மாத இறுதியில் மூன்றாவது அலை!! இந்த காரணங்களால் மட்டுமே ஏற்படும்!!
நாடு முழுவதும் கொரோனா தொற்றானது இரண்டு வருடமாக மிகவும் பாதித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் மூன்றாவது அலை ஏற்படலாம் என்று ஐசிஎம்ஆர் தொற்று நோய் பிரிவு தலைவர் டாக்டர் சமரன் பாண்டா எச்சரித்து உள்ளார். ஆனால் அது இரண்டாம் வகை அளவிற்கு மோசமாக இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இரண்டாவது அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து … Read more