க்யூட் வீடியோ., முயல்குட்டியாக மாறி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட பாக்யலஷ்மி ஜெனி!!

தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தான் திவ்யா கணேஷ். இவர் பிரபல நடிகரும், தயாரிப்பாளரும் ஆர்கே சுரேஷ் என்பவரை நிச்சயதார்த்தம் செய்திருந்தார். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இவர்களின் திருமணம் திடீரென நின்று போனது. மேலும், பல்வேறு சீரியல்களில் அந்த திருமணம் நின்று போன பின்பும் தொடர்ந்து இவர் நடித்து வருகிறார். தற்போது இவர் பாக்கியலட்சுமி என்ற தொடரில் ‘ஜெனி’ என்கிற கேரக்டரில் அற்புதமாக நடித்து வருகிறார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக … Read more

இந்த தேதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களின் கல்லூரி சேர்க்கை முடிக்க உத்தரவு!!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டு வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடியே இருந்தது. இந்த நிலையில் ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக கல்வி பயில வேண்டும் என்ற நிலை இருந்தது. மேலும், மாணவர்கள் படிக்கும் திறனும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் என்று நிலையில் திடீரென்று பள்ளிகள் மொத்தமும் … Read more

வளைந்து நெளிந்து பாதி உடையில் பக்காவா போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்!!

கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் தற்போது மிக முக்கியமான நடிகை மாளவிகா மோகனன் ஆவார். தனது முதல் படத்திலேயே நடிகரும், சூப்பர்ஸ்டாருமான ரஜினியுடன் நடித்த மாளவிகா மோகனன், பேட்டை படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக அறிமுகமானார். இளைய தளபதி விஜய் நடித்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து பெரும் அளவில் பிரபலம் ஆகி உள்ளார். மேலும், மாளவிகா அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் … Read more

சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியீடு?!! இந்த தேதியில் அறிவிக்கப்படும்!!

தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மதிப்பெண்கள் வழங்குவது பற்றியும், பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியும் வெளிவந்த நிலையில், சிபிஎஸ்சி தேர்வு முடிவுகளை எப்பொழுது வெளியிடுவார்கள் என்று சிபிஎஸ்இ மாணவர்கள் கேள்வி கேட்டு வந்தனர். இந்த நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து இன்று அல்லது நாளைக்குள் அறிவிக்கும்படி தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. மாணவர்கள் அனைவரும் சிபிஎஸ்சி தேர்வு … Read more

மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையில் புதிய நடைமுறை அமல்!! தேர்வு இயக்ககம் அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ மாணவியர்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிக மகிழ்ச்சியாக உள்ளனர். மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொது தேர்வு முடிவுகளை 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் வெளியிடுவதில் குழப்பம் வந்த காரணத்தினால் அது தள்ளிக் கொண்டே சென்றது. மேலும், இந்த நிலையில் … Read more

குக் வித் கோமாளி சீசன் 3 மீண்டும் வரப்போகிறது!! ஆங்கர் யார் தெரியுமா?!

விஜய் டிவியில் தமிழில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இதுவரை இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களில் நிறைவு செய்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டை ஓரங்கட்டியது குக் வித் கோமாளி தான். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது குக்குகளை மட்டும் வைத்து சமைக்காமல் கோமாளிகளையும் வைத்து சமைத்து, அதில் பல கேலிகளையும், கிண்டல்களையும் செய்து மக்கள் மனதை கவர்ந்து விட்டது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியினை பெரியவர்கள் முதல் … Read more

கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் தளர்வு!! மாநில அரசு அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தோற்று நாடு முழுவதும் மிகத் தீவிரமாகப் பரவி வந்தது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களுக்கு ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும், கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோன வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பயணம் செல்வதற்கு ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொள்ள தேவையில்லை என மகாராஷ்டிரா அரசு தெரிவித்து உள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை … Read more

‘எல்லாம் ஓகே தான் பட் ஒன் ஸ்மால் கொஸ்டின்’? சாக்ஷி வீடியோவால் ரசிகர்கள் கேள்வி!!

தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகை தான் சாக்ஷி அகர்வால். தமிழ் மட்டுமல்லாது சாக்ஷி அகர்வால் மலையாள திரைப்படங்களிலும் அதிக சப்போர்டிங் கேரக்டரில் நடித்து உள்ளார். மேலும், சாக்ஷி அகர்வால் திரைப்படங்கள் மட்டுமல்லாது விளம்பர படங்களிலும் நடித்து இருக்கின்றார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்து உள்ளார். அவையாவன, கல்யாண் சில்க்ஸ், ஹெப்ரான் பில்டர்ஸ், சிஎஸ்சி கம்ப்யூட்டர்ஸ், ஏஆர்ஆர்எஸ் சில்க்ஸ், மலபார் கோல்டு, பட்டுஷாஸ்திரா, ஏர்ஏசியா, சக்தி மசாலா போன்றவை ஆகும். 2018-ம் ஆண்டில் கோலிவுட் திரையுலகில் சூப்பர் … Read more

குழந்தைகளுக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட கொரோனா தொற்று!! மூன்றாவது அலை துவங்கியது?!! மக்கள் பேரதிர்ச்சி!!

இந்தியாவில் கொரோனா தோற்று மிக வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில், மாநிலங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், கொரோனா இரண்டாவது அலையானது மிகவும் பரவி வருகிறது. மேலும், புதுச்சேரி மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக இதுவரை இல்லாத அளவில் 21 குழந்தைகளுக்கு நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்தது தெரிய வந்தது. அதில் ஒரு வயது முதல் 5 வயது வரை உள்ள 16 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டாவது அலை ஏற்பட்டு மெல்லமெல்ல … Read more

‘அனைவரும் கிளம்பி கைலாசத்திற்கு வாங்க’!! மல்டி லேயர் குவாரன்டைன் வசதி உள்ளது என நித்யானந்தா பேச்சு!!

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை பாதிப்பு கடுமையாக இருக்கும் என்றும், உயிரிழப்புகள் மிக அதிகமாக இருக்கும் என்றும் நித்தியானந்தா தெரிவித்து உள்ளார். மேலும், அவர் மல்டி லேயர் குவாரண்டின் மட்டுமே உங்களை காப்பாற்ற இயலும் என்றும், அனைவரும் கைலாச விற்கு இடம் பெறுவது நல்லது என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் புரட்டாசி மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றானது புரட்டி எடுக்கப் போகிறது என்று கூறிய நித்யானந்தா, தனது பாதம் பட்டால் கொரோனா இந்த நாட்டை விட்டு விலகிப் … Read more