ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! அக்னி வீர்களுக்கான தேர்வு!

The announcement made by the Ministry of Defense! Selection for Agni Veers!

ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! அக்னி வீர்களுக்கான தேர்வு! மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முப்படைகளில் ஆள் சேர்க்க வேண்டும் என புதிய திட்டமான அக்னிபத் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் படுத்தினார். புதிய வேலைவாய்ப்பு முறைக்கு அக்னிபத் என்று பெயர் வைக்கப்பட்டது. அக்னிபத் திட்டத்தில் சேர்வதற்கு வீரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். அவர்களுடைய வயது 17 1/2  முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் வேலையில் சேர்ந்து ஆறு மாத … Read more

முதல்வர் ஸ்டாலினிடம் பாக்கி ரூ.4,000யை கேட்டு வாங்குங்கள்- பிரச்சாரத்தில் இபிஎஸ் பேச்சு

முதல்வர் ஸ்டாலினிடம் பாக்கி ரூ.4,000யை கேட்டு வாங்குங்கள்- பிரச்சாரத்தில் இபிஎஸ் பேச்சு

முதல்வர் ஸ்டாலினிடம் பாக்கி ரூ.4,000யை கேட்டு வாங்குங்கள்- பிரச்சாரத்தில் இபிஎஸ் பேச்சு முதல்வர் ஓட்டு கேட்க வந்தால் பாக்கி ரூ.4,000த்தை கேட்டு வாங்குங்கள் என்று  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு வாக்கு சேகரிக்க சென்ற எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

சர்க்கரை நோயினால் அவதிப்படுகின்றீர்களா? ஒரு கொத்து கறிவேப்பிலை போதும்!

சர்க்கரை நோயினால் அவதிப்படுகின்றீர்களா? ஒரு கொத்து கறிவேப்பிலை போதும்!

சர்க்கரை நோயினால் அவதிப்படுகின்றீர்களா? ஒரு கொத்து கறிவேப்பிலை போதும்! சர்க்கரை நோயினால் அவதிப்பட கூடியவர்கள் இதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் இந்த பதிவு மூலமாக காணலாம். சர்க்கரை நோய் நம் உடலில் இன்சுலின்களின் அளவு குறைவதன் காரணமாக அல்லது இன்சுலின்கள் சரிவர சுரக்காத காரணத்தினால் தான் ஏற்படுகிறது. இந்த நோய் வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்பட கூடும். ஆனால் தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பதை … Read more

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையா? ஒரு ஸ்பூன் ஓமம்!

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையா? ஒரு ஸ்பூன் ஓமம்!

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையா? ஒரு ஸ்பூன் ஓமம்! இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம். இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணம் அதிகப்படியான ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம். ரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களின் அளவு அதிகரித்து பல விதமான பாதிப்புகள் ஏற்படுத்திவிடும். நுரையீரலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அவை இதயத்தினை மிகவும் பாதித்துவிடும்.எனவே இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாதவாறு பாதுகாத்து கொள்ளலாம். இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்பினால் அவதிப்பட … Read more

தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு; ஒருவர் மாயம்!

தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு; ஒருவர் மாயம்!

தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு; ஒருவர் மாயம்! தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் உள்ள பாலாற்றில் பரிசலில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பல மீனவர்கள் தப்பித்து வந்துவிட்ட நிலையில் ஒரு மீனவரை மட்டும் காணவில்லை என்பதால் அவரது உறவினர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். மேட்டூர் அருகே தமிழ்நாடு – கர்நாடகா எல்லை பகுதி அமைந்து இருக்கிறது. அங்குள்ள … Read more

முக்கிய அறிவிப்பு- நாளை நடைபெறுகிறது தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!

முக்கிய அறிவிப்பு- நாளை நடைபெறுகிறது தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!

முக்கிய அறிவிப்பு- நாளை நடைபெறுகிறது தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்! சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள  அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள அனைத்து … Read more

அஜித்துடன்  கூட்டணி இல்லை தற்போது இவருடன் தான்! விக்னேஷ் சிவனின் அடுத்த படம்! 

No alliance with Ajith now only with him! Vignesh Sivan's next film!

அஜித்துடன்  கூட்டணி இல்லை தற்போது இவருடன் தான்! விக்னேஷ் சிவனின் அடுத்த படம்! கடந்த 11 ஆம் தேதி இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் துணிவு. இந்த படம் விஜய்யின் வாரிசுக்கு போட்டியாக வந்தது. மேலும் துணிவு படம் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படத்தை  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல அஜித்தின்  ak 62 படத்தை  … Read more

வாகன ஓட்டிகளே அலர்ட்! உங்கள் பைக்கில் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்!

Drivers alert! Absolutely avoid this on your bike!

வாகன ஓட்டிகளே அலர்ட்! உங்கள் பைக்கில் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்! மத்திய அரசு மோட்டர் வாகன சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அரசானை கடந்த அக்டோபர் மாதம்  வெளியிட்டது. மேலும் சென்னை நகர காவல்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் கடந்த நவம்பர் 28  ஆம் தேதிக்கு மேல் புதிய வாகன அபராதத் தொகை வசூலிக்கப்படும் … Read more

10 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்களின் கவனத்திற்கு! இந்த மொழியில் நீங்கள் பொது தேர்வு எழுதலாம் உச்சநீதிமன்றம்!

Attention students of class 10! You can write public exam in this language Supreme Court!

10 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்களின் கவனத்திற்கு! இந்த மொழியில் நீங்கள் பொது தேர்வு எழுதலாம் உச்சநீதிமன்றம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் பொது தேர்வுகள் அனைத்து ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் … Read more

ஒட்டகத்தில் சென்று ஓட்டு கேட்பது கோமாளித்தனத்தின் உச்சகட்டம்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஒட்டகத்தில் சென்று ஓட்டு கேட்பது கோமாளித்தனத்தின் உச்சகட்டம்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஒட்டகத்தில் சென்று ஓட்டு கேட்பது கோமாளித்தனத்தின் உச்சகட்டம்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் புகார் மனு அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் ஒட்டகத்தில் சென்று ஓட்டு கேட்பது கோமாளித்தனத்தின் உச்சகட்டம் என்று விமர்சித்தார். ஒட்டகத்தில் செல்வது சட்டப்படி தவறு என்றும் அவர் தெரிவித்தார். வீடு வீடாக சென்று, … Read more