70 மில்லியன் டாலர் திரட்டப்பட்ட கட்சி மாநாடு

70 மில்லியன் டாலர் திரட்டப்பட்ட கட்சி மாநாடு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் ஜோ பைடன், துணையதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் திருவாட்டி கமலா ஹேரிஸ் கூட்டணி தங்கள் பிரசாரத்திற்கு 70 மில்லியன் டாலர் திரட்டியுள்ளனர். கட்சியின் 4 நாள் தேசிய மாநாட்டில் அந்த நிதி திரட்டப்பட்டது. மாநாட்டின் ஒளிபரப்பை இணையத்தின் மூலம் 122 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். தொலைக்காட்சியில் 85.1 மில்லியன் பேர் பார்த்ததாக பைடன் பிரசாரக் குழு தெரிவித்தது. கடந்த மாதம் நடந்த நிதித்திரட்டு நடவடிக்கைகளில் 140 மில்லியன் டாலர் … Read more

24 மணி நேரத்தில் 2,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

24 மணி நேரத்தில் 2,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் ஜெர்மனியில் 2,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் மாத இறுதிக்குப் பிறகு பதிவான சம்பவங்களில், அதுவே ஆக அதிகம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 232,000-ஐத் தாண்டியது. ஜெர்மனியில், அண்மை நாள்களில் அன்றாடக் கிருமித்தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கிருமிப்பரவல் ஆபத்து அதிகம் உள்ள சில பகுதிகளிலிருந்து திரும்பும் மக்கள், கிருமியைப் பரப்பியிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

வணிக வரித்துறை செயலாளரின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான எல்.என்.வெங்கடேசன் இன்று காலமானார்!!

வணிக வரித்துறை செயலாளரின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான எல்.என்.வெங்கடேசன் இன்று காலமானார்!!

முன்னாள் டிஜிபி எல்.என்.வெங்கடேசன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். வணிக வரித்துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தையும், முன்னாள் எம்எல்ஏ ராணியின் கணவரும், முன்னாள் டிஜிபியுமான எல்.என்.வெங்கடேசன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமம் என்பதால், இறுதிச் சடங்குகள் அங்கு நடைபெறும் என தகவல்கள் வந்துள்ளன. அவரது … Read more

எனக்கு இந்த விருதும் மட்டும் கிடைக்காதா? மல்யுத்த வீராங்கனை

எனக்கு இந்த விருதும் மட்டும் கிடைக்காதா? மல்யுத்த வீராங்கனை

மல்யுத்த வீராங்கனையான சாக்சி மாலிக் அவரது சாதனைகளை பாராட்டி அவருக்கு கேல் ரத்னா விருது மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அர்ஜுனா விருதுக்கு தன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டும், இறுதிப் பட்டியலில் நீக்கப்பட்டது குறித்து அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார். சாக்சி மாலிக் தனக்கு அர்ஜுனா விருது கிடைக்கவே கிடைக்காதா? என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு-விடம் கேள்வி எழுப்பி பரபரப்பை கிளப்பி உள்ளார். டுவிட்டரில், ‘‘எனக்கு கேல் ரத்னா விருது அளிக்கப்பட்டது பெருமையாக … Read more

ஜாக் காலிசுக்கு இப்படிப்பட்ட பெருமையா?

ஜாக் காலிசுக்கு இப்படிப்பட்ட பெருமையா?

ஹால் ஆப் பேம் என்பது சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்களை புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கவுரவிக்கிறது. அந்த வகையில் முன்னாள் ஆல் ரவுண்டரான ஜாக் காலிசை சேர்த்துள்ளனர் இவர் தென்ஆப்பிரிக்கா அணியின்  நட்சத்திர வீரர் ஆவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,289 ரன்னும், ஒரு நாள் போட்டியில் 11,579 ரன்னும், 250 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சிறந்த ஆல ரவுண்டராக விளங்கினார். தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற … Read more

பலியானவர்களின் எண்ணிக்கையில் இந்த நாடு மூன்றாவது இடமா?

பலியானவர்களின் எண்ணிக்கையில் இந்த நாடு மூன்றாவது இடமா?

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. கொரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  அமெரிக்காவில் 1 லட்சத்து 76 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், பிரேசிலில் 1 லட்சத்து 14 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இந்த இரு நாடுகளை தொடர்ந்து பலி எண்ணிக்கையில் 3வது இடத்தில் மெக்சிகோ உள்ளது.  … Read more

வரும் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது…. கால்நடை இளநிலைப் படிப்புகளுக்கான விண்ணப்பம் !

வரும் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.... கால்நடை இளநிலைப் படிப்புகளுக்கான விண்ணப்பம் !

தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 2020-21 கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கு வரும் 24 முதல் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைபட்டப்படிப்புகளின் (பிவிஎஸ்ஸி &ஏஎச் – கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மற்றும் பிடெக் -உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு,கோழியினத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு,பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு) சேர்க்கைக்கு தமிழ்நாட்டை நாட்டை சார்ந்த மாணவர்களிடமிருந்து … Read more

மிகவும் குறைவான செலவில் கொரோனா பரிசோதனை… சலைவா டைரக்ட்!!

மிகவும் குறைவான செலவில் கொரோனா பரிசோதனை... சலைவா டைரக்ட்!!

கொரோனா தொற்றை கண்டுபிடிக்க, தற்போது மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் இருந்து சளி மாதிரிகள் குச்சியை விட்டு துடைத்து எடுப்பதால் எரிச்சலும், புண்களும் ஏற்படுகின்றது. இதனை எளிய முறையில் நேரடியாக பரிசோதனை செய்ய புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வந்த கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிதளவில் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. மேலும் இதனால் நாட்டின் பொருளாதாரமும் மனிதர்களின் வாழ்வாதாரமும் பெரிய … Read more

டிரம்ப்பையே எதிர்க்கும் இந்த நிறுவனம்?

டிரம்ப்பையே எதிர்க்கும் இந்த நிறுவனம்?

இந்திய – சீன லடாக் எல்லை பிரச்சினையில் சீன செயலியான டிக் டாக் நிறுவனத்தை தடை இந்தியா செய்தது. அதேபோன்று அமெரிக்காவிலும் இந்த செயலியை தடை செய்ய டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் வீசாட் போன்ற செயலிகளை தடை செய்ய உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்பும் அறிவித்தார். இந்த நிலையில் டிக் டாக் நிர்வாகம் டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளது. இது குறித்து அதன் செய்தித் தொடர்பாளர் … Read more

இவ்வளவு பெரிய வீட்டிற்கு சொந்தக்காரராக யோகிபாபு?

இவ்வளவு பெரிய வீட்டிற்கு சொந்தக்காரராக யோகிபாபு?

தற்பொழுது மிகவும் பிஸியாக உள்ள காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு.ஆனால் இவர் ஒரு காலத்தில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இயக்குனர்களிடம் வாய்ப்புகள் தேடி அலைந்த ஒரு நடிகரும் ஆவார். ஆனால் தற்பொழுது தன்னுடைய திறமையால் காமெடி திரையுலகில் தனக்கென ஒரு பதிவை ஏற்படுத்திக் கொண்ட யோகிபாபு அவர்களின் கால்ஷீட்டிற்காக இன்று காத்திருக்கும் இயக்குனர்கள் பலர். இவர் அண்மையில் பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரின் அப்பா விஷ்வநாத் ராணுவ வீரரக பணியாற்றியுள்ளார். இவரது … Read more