இன்று (21.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்று (21.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்று (21.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்? டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 84.09-க்கும்,டீசல் விலை 78.86- ற்கும்  நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது. சென்னையில் சராசரியாக லிட்டருக்கு ரூபாய் 83.99-லிருந்து இன்று லிட்டருக்கு ரூபாய். 84.09க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 78.86-க்கும் விற்கப்படுகிறது. தமிழகத்தில் முன்னணி பெட்ரோல் பங்குகளான  இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலின்படி இன்றைய (21.8.2020)பெட்ரோல் மற்றும் டீசலின் … Read more

இந்த நாட்டிலும் அதிகரிக்கும் கொரோனா?

இந்த நாட்டிலும் அதிகரிக்கும் கொரோனா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 2 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது. வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் … Read more

கரீபியன் லீக் : சொற்ப ரன்னில் சுருண்ட ஜமைக்கா அணி

கரீபியன் லீக் : சொற்ப ரன்னில் சுருண்ட ஜமைக்கா அணி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

மழையால் ஐந்து ஓவராக குறைக்கப்பட்ட போட்டி

மழையால் ஐந்து ஓவராக குறைக்கப்பட்ட போட்டி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

உளவுத் துறையில் பணி அமர ஆசையா ? 2020 ஆம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு.

உளவுத் துறையில் பணி அமர ஆசையா ? 2020 ஆம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு.

இந்த ஆண்டுக்கான புலனாய்வாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு IB வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான காலியிடமும் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தை வரும் ஜூலை 16 ஆம் தேதி முதல் செப்டம்பர 15 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் “mha.gov.in “ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை அணுகலாம். வயது வரம்பு : அதிகபட்ச வயது வரம்பு : 52 தேர்வு முறை                  … Read more

மாணவர்களின் ஊட்டச்சத்திற்கு உத்திரவாதம்! வருகிறது உலர் உணவு திட்டம்!

Midday Food

சீனாவிலிருந்து உலகம் முழுவதும் கொரோனா பரவிக்கொண்டிருந்த ஆரம்ப கட்டத்திலேயே தமிழக அரசு பள்ளி கல்லூரி நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மட்டும் இறுதிப் பொதுத்தேர்வு எழுத பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனிடையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு இருந்து வந்த நிலையில் தற்பொழுது ஆறாம் கட்ட பொது முடக்கம் சிலபல தளர்வுகளுடன் … Read more

சின்னத்திரையின் சிந்தாமணி ஆக மறுபிரவேசம் செய்த பழம்பெரும் நடிகை!!

சின்னத்திரையின் சிந்தாமணி ஆக மறுபிரவேசம் செய்த பழம்பெரும் நடிகை!!

90-களில் திரைத்துறையில் பெரும் பிரபலமானவர்களின் ஒருவராகவும், இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் நடிகை விசித்ரா. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ராசாத்தி தொடரின் மூலம் சின்னத்திரையில் சிந்தாமணி ஆக மறு பிரவேசம் செய்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார். நடிகை விசித்ரா தலைவாசல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த படம் வெளியான பிறகு இவரின் இல்லத்திற்கு ரசிகர்களின் கடிதம் மூட்டை மூட்டையாக குவிய தொடங்கியது. அப்போதுதான்  இவருக்கு, ரசிகர்கள் என்றால் என்ன, இப்படி கூட … Read more

ஓவியா ஆர்மியே பதறும் அளவுக்கு ஓவியாவின் திடீர் லவ் டிவிட்!!

ஓவியா ஆர்மியே பதறும் அளவுக்கு ஓவியாவின் திடீர் லவ் டிவிட்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒரு ஆர்மியே உருவாகும் அளவுக்கு பிரபலமான ஒரே நடிகை ஓவியா. இவர் இந்த நிகழ்ச்சியில் செய்த ஒவ்வொரு செயல்களுமே பிரபலமானது. இவருடைய ” திரும்பிகோ ஸ்பிரே அடிச்சிடுவேன்”, “ நீங்க கொஞ்சம் சட்டப்”  இதுபோன்ற டயலாக் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கொடுத்தது. அதன்பின் இவருடைய காதல் தோல்வியால் அந்த நிகழ்ச்சியிலேயே தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்ததால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபட்டார். அவரைத் திரும்பவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சேர்க்கும்படி பல … Read more

மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக மாறிய பிரேசில்

மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக மாறிய பிரேசில்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவில் இந்த வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். பல்வேறு … Read more

ஜெர்மனியில் இப்படியும் ஒரு சட்டமா?

ஜெர்மனியில் இப்படியும் ஒரு சட்டமா?

உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் செல்லப்பிராணியாக நாயை வளர்த்து வருகின்றனர். ஏனென்றால் நாய் மிகவும் நன்றி உள்ளதாகவும். சில வீடுகளில் தனது சொந்த உறவாகவே வளர்ப்பர். மனிதனிடம் எளிதில் பழகும் பிராணியாகும். ஜெர்மனியில் புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் நாய்களைத் தினமும் இரு முறை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லவது ஆகும். ஒரு நாளைக்கு இருமுறை, மொத்தம் 1 மணி நேரம் நாய்களை உடற்பயிற்சிக்காக வெளியே கூட்டிச் செல்ல வேண்டும் என்கிறது புதிய சட்டம். நிபுணர்களின் ஆலோசனைக்குப் … Read more