கொரோனா வைரஸ் பற்றிய அண்மை விவரங்கள்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பற்றிய அண்மை விவரங்கள் அமெரிக்காவில் இறந்தவர்கள் -150,418 பாதிக்கப்பட்டோர் – 4,432,118 பிரேசிலில் இறந்தவர்கள் – 87,679 பாதிக்கப்பட்டோர் – 2,443,480 வெளிநாடுகளில் /வெளிநகரங்களில் பாதிக்கப்பட்டோர் இந்தியா – 1,482,503 ரஷ்யா – 822,060 தென்னாப்பிரிக்கா – 452,529 மெக்சிக்கோ – 395,489 பெரு – 389,717 சில்லி – 347,923 ஸ்பெயின் – 325,862 பிரிட்டன் – 301,708 பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை (மற்ற நாடுகளையும் சேர்த்து): 16,629,218 … Read more