வியர்வை இப்படி வெளியேறினால் அடுத்து மாரடைப்பு தான்!! மக்களே ஜாக்கிரதை!!
வியர்வை இப்படி வெளியேறினால் அடுத்து மாரடைப்பு தான்!! மக்களே ஜாக்கிரதை!! தற்போதைய உணவு முறை பழக்கத்தினாலும் வாழ்க்கை முறை மாற்றத்தினாலும் இளம் வயதினர் பலர் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அவ்வாறு பிரச்சனைகள் உருவாகுவதற்கு முன் அதற்கான அறிகுறிகள் நமது உடலில் தென்படும். அதனை நாம் கவனிக்காமல் விட்டு விடுவோம். அதுவே பிற்காலத்தில் உயிர் இழக்க அளவிற்கு பெரும் பிரச்சனையாக மாறிவிடுகிறது. அதில் ஒன்று தான் வியர்வை.அதனை நாம் அதான் பிரதியாக விட்டுவிடுகிறோம் அதிக வியர்வை ஒருவருக்கு வருகிறது … Read more