இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும்! இல்லையென்றால் ஜீவசமாதி அடைவேன்! சாமியாரின் புதுவித மிரட்டல்!
இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும்! இல்லையென்றால் ஜீவசமாதி அடைவேன்! சாமியாரின் புதுவித மிரட்டல்! இளம் இந்திய நாடானது பல வண்ணங்களில் அமைந்துள்ளது. அதாவது இந்து முஸ்லிம் கிறிஸ்டின் போன்ற அனைவரும் ஒன்று சேர்ந்து வண்ணமாக காட்சியளிக்கின்றது. அவற்றில் ஒரு சிலர் தங்களது மதம் என்று கூறிக்கொண்டு அனைவரையும் தனித்து பாவித்து வருகின்றனர். அந்த வகையில் அயோத்தியில் ஜகத்குரு நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில் அவர் கூறியதாவது, இந்தியாவை இந்து ராஷ்டிரா என்று மாற்ற வேண்டும். குறிப்பாக காந்தியின் … Read more