மூலம் முதல் மலச்சிக்கல் வரை குணப்படுத்தும் ஒரே மருந்து! எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்!!

மூலம் முதல் மலச்சிக்கல் வரை குணப்படுத்தும் ஒரே மருந்து! எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்!!

மூலம் முதல் மலச்சிக்கல் வரை குணப்படுத்தும் ஒரே மருந்து! எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்!!   மூலம், மலச்சிக்கல் முதல் நரம்புத் தளர்ச்சி வரை நமக்கு ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தும் ஒரு சிறப்பான மருந்தை எவ்வாறு தயார் செய்து குடிப்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.   இந்த மருந்தை தயார்செய்து பயன்படுத்துவதன் மூலம் நரம்பு தளர்ச்சி, மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் மட்டும் சரியாவது மட்டுமில்லாமல் கைகால் நடுக்கம் குணமாகின்றது. ஆண்மைத் … Read more

60 வயதிலும் 20 வயதுள்ளவர்கள் போல இருக்க வேண்டுமா! இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்!!

60 வயதிலும் 20 வயதுள்ளவர்கள் போல இருக்க வேண்டுமா! இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்!!

60 வயதிலும் 20 வயதுள்ளவர்கள் போல இருக்க வேண்டுமா! இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்!!   60 வயதிலும் எந்தவொரு நோய்நொடியும் இல்லாமல் 20 வயது உள்ளவர்கள் போல வாழ வேண்டும் என்று ஆசைபடுபவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். இந்த மருந்தை வீட்டில் இருக்கும் இரண்டே பொருளை வைத்து தயார் செய்யலாம்.   இந்த மருந்தை சாப்பிடுவதன் மூலமாக நம் உடலில் இருக்கும் இராஜ உறுப்புகள் அனைத்தும் சிறப்பாக செயல்படத் தொடங்கும்.  வலிமை பெறும். … Read more

கேப்டன் கூல் தோனியின் பிறந்தநாள்! 77 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்!!

கேப்டன் கூல் தோனியின் பிறந்தநாள்! 77 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்!!

கேப்டன் கூல் தோனியின் பிறந்தநாள்! 77 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்!!   இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தீவர ரசிகர் ஒருவர் 77 அடி உயரம் கொண்ட எம்.எஸ் தோனியின் கட்-அவுட்டை வைத்து அசத்தியுள்ளார்.   இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகவும் அதிரடி பினிஷராகவும் விளையாடிவந்தவர் எம்.எஸ் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். எந்த ஒரு … Read more

கர்நாடகா மாநிலத்தில் திருடு போன தக்காளி! அதிர்ச்சியில் உறைந்த விவசாயி போலிஸில் புகார்!!

கர்நாடகா மாநிலத்தில் திருடு போன தக்காளி! அதிர்ச்சியில் உறைந்த விவசாயி போலிஸில் புகார்!!

கர்நாடகா மாநிலத்தில் திருடு போன தக்காளி! அதிர்ச்சியில் உறைந்த விவசாயி போலிஸில் புகார்!!   நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் விவசாயி ஒருவரின் தக்காளிகள் திருடு போனதையடுத்து இதையறிந்து அதிர்ச்சியில் உறைந்த விவசாயி போலிஸில் புகார் அளித்துள்ளார்.   நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வொரு நகரத்திலும் தக்காளி விலை தங்கத்தின் விலை போல ஏறிக்கொண்டு உள்ளது.  மும்பை, டெல்லி, … Read more

நான்கு மணி நேரத்தில் 5 மில்லியன் ஃபாலோவர்கள்! டிரெண்டிங்கிள் மெட்டா நிறுவனத்தின் புதிய செயலி!!

நான்கு மணி நேரத்தில் 5 மில்லியன் ஃபாலோவர்கள்! டிரெண்டிங்கிள் மெட்டா நிறுவனத்தின் புதிய செயலி!!

நான்கு மணி நேரத்தில் 5 மில்லியன் ஃபாலோவர்கள்! டிரெண்டிங்கிள் மெட்டா நிறுவனத்தின் புதிய செயலி!!   டுவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய செயலிக்கு 4 மணி நேரத்தில் 5 மில்லியன் ஃபாலோவர்கள் பின்தொடர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு நிறைய மாற்றங்களையும் நிறைய வசதிகளையும் டுவிட்டர் பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறார். அதே சமயம் பல கட்டுப்பாடுகளையும் டுவிட்டர் பயனாளர்களுக்கு எலான் மஸ்க் அவர்கள் விதித்து வருகிறார். இதில் … Read more

கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்! காயம் இன்றி உயிர் தப்பினார்!!

கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்! காயம் இன்றி உயிர் தப்பினார்!!

கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்! காயம் இன்றி உயிர் தப்பினார்!!   இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிரவீன் குமார் அவர்களும் அவருடைய மகனும் காயம் இல்லாமல் உயிர் தப்பியதாக தகவல் கிடைத்துள்ளது.   இந்திய அணியின் முன்னுள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் அவர்கள் இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 68 ஒரு நாள் போட்டிகளிலும் … Read more

இன்று வெளியான சலார் திரைப்படத்தின் டீசர்! இது பிரசாந்த் நீல் யுனிவெர்ஸாக இருக்குமோ!!

இன்று வெளியான சலார் திரைப்படத்தின் டீசர்! இது பிரசாந்த் நீல் யுனிவெர்ஸாக இருக்குமோ!!

இன்று வெளியான சலார் திரைப்படத்தின் டீசர்! இது பிரசாந்த் நீல் யுனிவெர்ஸாக இருக்குமோ!! ரீபெல் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் திரைப்படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளியான நிலையில் இணையம் முழுவலும் சலார் என்ற வார்த்தை வைரலாகி வருகின்றது. பிரபல தெலுங்கு நடிகர்  பிரபாஸ் அவர்கள் அடுத்ததாக இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல் வந்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. … Read more

ஆசியாவின் சிறந்த தடகள வீரர்! மதுரையை சேர்ந்த செல்வ திருமாறன் தேர்வு!!

ஆசியாவின் சிறந்த தடகள வீரர்! மதுரையை சேர்ந்த செல்வ திருமாறன் தேர்வு!!

ஆசியாவின் சிறந்த தடகள வீரர்! மதுரையை சேர்ந்த செல்வ திருமாறன் தேர்வு!!   நடப்பாண்டு அதாவதூ 2023ம் ஆண்டுக்கான ஆசிய தடகள போட்டிகளுக்கான சிறந்த தடகள வீரராக மதுரையை சேர்ந்த செல்வ திருமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் திருமாறன். இவர் மதுரையில் விவாசயம் செய்து வருகிறார். விவசாயி திருமாறன் அவர்களுடைய மகன் தான் ஆசியாவின் சிறந்த தடகள வீரராக தேர்வு செய்யப்பட்ட செல்வ திருமாறன் ஆவார். செல்வ திருமாறன் அவர்கள் திருச்சியில் உள்ள … Read more

ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் வைத்த கோரிக்கை!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் வைத்த கோரிக்கை!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் வைத்த கோரிக்கை!!   கேரளா மாநிலத்தில் அடுத்த மாதம் ஓணம் பண்டிகை நடைபெறவுள்ளதை முன்னிட்டு கேரளமாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் வளைகுடா நாட்டிற்கு முக்கியமான கோரிக்கையை   வைத்துள்ளார்.   கேரளா மாநிலத்தில் வருடம் தோறும் ஓணம் பண்டிகை மக்கள்  அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கேரளா மாநிலம் மட்டுமில்லாமல் ஓணம் பண்டிகை தமிழகத்திலும் மாணவர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு அதாவது 2023ம் ஆண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் மாதம் 28ம் … Read more

பெட்ரோல் விலையை விட அதிகரிக்கும் தக்காளி விலை! அதிர்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள்!!

பெட்ரோல் விலையை விட அதிகரிக்கும் தக்காளி விலை! அதிர்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள்!!

பெட்ரோல் விலையை விட அதிகரிக்கும் தக்காளி விலை! அதிர்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள்!!   இந்தியா நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கிலோ 100 ரூபாய்க்கும் தாண்டி விற்கப்படும் நிலையில் தக்காளி விலை சில நகரங்களில் பெட்ரோல் டீசல் விலையை விட அதிகமாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.   இந்தியாவில் தக்காளி விலை ஏற்றத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். தமிழ்நாட்டில் தக்காளி விலையை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் ஒரு கிலோ … Read more