பிறந்த குழந்தையை கவ்விச் சென்ற நாய் !! மருத்துவமனையில் நடந்த கொடூர சம்பவம்!!
West Bengal:பிறந்த குழந்தையை நாய் ஒன்று கவ்வி செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் நவம்பர் 18 அன்று இரவு கர்ப்பிணிப் பெண் ஒரவர் பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த பெண் மருத்துவ சிகிச்சைக்காக பாங்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த அவர். இந்த நிலையில் அந்த கர்ப்பிணி பெண் மருத்துவ மனையில் உள்ள கழிவறைக்கு சென்று இருக்கிறார். அங்கு அவருக்கு திடீரென … Read more