உளவுத் துறையினருக்கே தண்ணி காட்டும் சசிகலா

உளவுத் துறையினருக்கே தண்ணி காட்டும் சசிகலா

மாநில உளவுத்துறையினர் இடையே சசிகலா வீட்டில் இருக்கின்றாரா அல்லது வெளியே சென்று விட்டாரா இன்று குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. கடந்த 8ஆம் தேதி பெங்களூருவில் இருந்து புறப்பட்டு ஒன்பதாம் தேதி காலை சென்னைக்கு வந்த சசிகலா சென்ற ஒரு வார காலமாகவே டிநகரில் அவருடைய வீட்டில் சத்தமில்லாமல் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நண்பர்கள் மூலம் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று சொல்லப்பட்டது. அதேபோல … Read more

தலையை வெட்டிய ரவுடி! ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை!

தலையை வெட்டிய ரவுடி! ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை!

கடலூரைச் சார்ந்த தாதா வீரா என்பவருக்கும் கிருஷ்ணா என்பவருக்கும் முன்பகை இருந்து வந்ததாக தெரிகின்றது இந்த நிலையில் கிருஷ்ணா வீராவை தலையை வெட்டி கொலை செய்து இருக்கின்றார். அதனை எடுத்து கிருஷ்ணா பண்ருட்டி அடுத்து இருக்கின்ற குடுமியான்குப்பம் பகுதியில் மறைந்து இருந்ததாக தெரிகிறது. ஆகவே கிருஷ்ணாவை கைது செய்வதற்காக போலீசார் அந்த பகுதியை சென்றடைந்தார்கள். அந்த சமயத்தில் கிருஷ்ணா காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதில் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் … Read more

முக்கிய கோரிக்கை வைத்த மருத்துவர் அய்யா! நிறைவேற்றுமா ஆளும் தரப்பு!

முக்கிய கோரிக்கை வைத்த மருத்துவர் அய்யா! நிறைவேற்றுமா ஆளும் தரப்பு!

அதிமுக கூட்டணியில் பாமக தொடர்வது உறுதியாகிவிட்ட நிலையில் தொகுதி பங்கீடு மட்டுமே செய்யப்படாமல் இருக்கின்றது என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் யாருக்கு எத்தனை தொகுதி என்பது முடிவு செய்யப்படும்போதுதான் மறுபடியும் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா என்று தெரியவரும். அதேபோல பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வன்னியர்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் தொடர்ச்சியான வலியுறுத்தல் இருந்து வருகின்றது. அதற்கான பேச்சுவார்த்தையும் கூட ஒரு சுமுகமான முடிவை அடைய இருக்கின்ற நிலையில், தற்போது பாட்டாளி … Read more

புதுச்சேரி மாநிலம் ராகுல் காந்தியின் திடீர் வருகை! காரணம் என்ன தெரியுமா?

புதுச்சேரி மாநிலம் ராகுல் காந்தியின் திடீர் வருகை! காரணம் என்ன தெரியுமா?

புதுச்சேரியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியான செய்வதும், மத்திய அரசு ஆளுநரை மாற்றுவதும் என்று அங்கே மிகப் பெரிய பரபரப்பான சூழ்நிலை அரசியல் ரீதியாக நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் காலை சுமார் 11 மணி அளவில் புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தரும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி முத்தியால்பேட்டை சோலை நகர் மீனவர்களுடன் உரையாற்ற இருக்கின்றார். அதனைத் தொடர்ந்து பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடும் ராகுல் காந்தி, … Read more

ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கிரண்பேடி முதல்வர் வேட்பாளரா

ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கிரண்பேடி முதல்வர் வேட்பாளரா

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கின்ற அந்த மாநிலத்தின் முதலமைச்சர் நாராயணசாமி மக்களை சென்று சேர வேண்டிய பல நல்ல திட்டங்களை கிரண்பேடி தனித்து கொண்டு இருந்தார் எனவும், தற்சமயம் அவர் விடுவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், மக்களுக்கு நல்ல காலம் பிறந்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார். எங்களுடைய பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது என்றும் இதற்கு நாங்கள் வரவேற்பு தெரிவிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதியின் இந்த … Read more

எல்லாமே நாடகம் போட்டு உடைத்த நிர்வாகி! அதிர்ச்சியில் ரஜினி!

எல்லாமே நாடகம் போட்டு உடைத்த நிர்வாகி! அதிர்ச்சியில் ரஜினி!

ரஜினிகாந்த் மக்கள் மன்ற கன்னியாகுமரி மாவட்டத் துணைச் செயலாளர் ஆர். எஸ் ராஜன் போன்றோர் மன்றத்தை விட்டு நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், ஆர் எஸ் ராஜன் ரஜினிகாந்த் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்ததாவது ரஜினிகாந்த் என்னை மட்டும் ஏமாற்றவில்லை அவருடைய ரசிகர்கள் அனைவரையும் ஏமாற்றி இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார். ரஜினிகாந்த் எந்திரன் திரைப்படத்தை சுமார் 800 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தார் என்று குற்றம்சாட்டி … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்! மண்ணை கவ்வியது இங்கிலாந்து அணி!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்! மண்ணை கவ்வியது இங்கிலாந்து அணி!

சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி 2-வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் நேற்றையதினம் நடைபெற்ற போட்டியில் 2-வது இன்னிங்சில் மூன்றாவது நாள் ஆட்ட நேர இறுதியில் 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 53 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் … Read more

23ஆம் தேதி வெளியாகிறது இடைக்கால பட்ஜெட்! மக்களை கவரும் வகையில் இருக்கும் என்று தகவல்!

23ஆம் தேதி வெளியாகிறது இடைக்கால பட்ஜெட்! மக்களை கவரும் வகையில் இருக்கும் என்று தகவல்!

தமிழக இடைக்கால பட்ஜெட்டை எதிர்வரும் 23 ஆம் தேதி காலை 11 மணி அளவில் மாநிலத்தின் நிதி அமைச்சரும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய இருக்கிறார். தமிழக சட்டசபையின் இந்த வருடத்திற்கான முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி ஆரம்பமானது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபை கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்தினார். இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது இதனையடுத்து எதிர்வரும் 23ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் … Read more

உடனே ராஜினாமா செய்யுங்கள்! அதிமுக கொந்தளிப்பு!

உடனே ராஜினாமா செய்யுங்கள்! அதிமுக கொந்தளிப்பு!

புதுச்சேரி அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அதற்கான உத்தரவை ஆளுநர் போட வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தெரிவித்திருக்கிறார். புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகின்றது. சட்டசபையில் மொத்தம் இருக்கின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 இதில் சட்டமன்ற உறுப்பினர் தனவேல் தகுதி நீக்கம், மற்றும் நமச்சிவாயம் அவருடைய தீபாய்ந்தான் போன்றவர்களின் ராஜினாமாவை அடுத்து புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு இப்பொழுது 12 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். கூட்டணி … Read more

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு! அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட முக்கிய தகவல்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு! அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட முக்கிய தகவல்!

மாதத்தில் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக தற்போது எதுவும் தெரிவிக்க இயலாது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது, 45 வயதிற்கு அதிகமானவர்களுக்கு மறுபடியும் டிஆர்பி தேர்வு எழுத வாய்ப்பு கொடுப்பது தொடர்பாக, ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது. தமிழக பட்ஜெட்டில் இந்த வருடம் பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதலான நிதி ஒதுக்கப்படும் என்று தகவல் … Read more