அபுதாபியில் திறக்கப்படும் முதல் இந்து கோவில்!

அபுதாபியில் திறக்கப்படும் முதல் இந்து கோவில்!

அபுதாபியில் திறக்கப்படும் முதல் இந்து கோவில்! ஐக்கிய அரபு எமிரேட்சில் முதல் இந்து கோவிலை வருகின்ற 14ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. மேற்காசிய நாடான அரபு எமிரேட்க்கு கடந்த 2015 ஆம் ஆண்டு சென்ற பிரதமர் அங்கு வசிக்கும் இந்து மதத்தினரின் வழிபாடிற்காக ஒரு கோயில் கூட இல்லை எனவே கோயில் கட்ட அந்நாட்டு அரசிடம் வேண்டுகொள் விடுத்தார். அவரது வேண்டுகொளை ஏற்ற அபுதாபி அரசு லேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரம்பா … Read more

நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம்!!

நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம்!!

நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம்!! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்க கூடிய தேர்தலும், இந்திய மக்களாட்சியில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது நாடாளுமன்ற தேர்தல். விரைவில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பது, தொகுதி உறுப்பினர்களை நியமிப்பது, கூட்டணி அமைப்பது என முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் … Read more

சர்க்கரை: இந்த ஜென்மத்தில் வராமல் இருக்க “வெந்தயம் + கருஞ்சீரகம் “.. இப்படி பயன்படுத்துங்கள்!

சர்க்கரை: இந்த ஜென்மத்தில் வராமல் இருக்க "வெந்தயம் + கருஞ்சீரகம் ".. இப்படி பயன்படுத்துங்கள்!

சர்க்கரை: இந்த ஜென்மத்தில் வராமல் இருக்க “வெந்தயம் + கருஞ்சீரகம் “.. இப்படி பயன்படுத்துங்கள்! இரத்த உறவுகள் மூலமாகவும், ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தாலும் ஏற்படக் கூடிய சர்க்கரை நோயால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகிலேயே இந்தியாவில் தான் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொண்டால் மட்டுமே சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். இதை இயற்கை வைத்தியம் மூலம் செய்வது சிறப்பு. தேவையான … Read more

தமிழ்த்திரையில் முதல் பின்னணி குரலுக்கு சொந்தமான லலிதா வெங்கட்ராமன்!!

தமிழ்த்திரையில் முதல் பின்னணி குரலுக்கு சொந்தமான லலிதா வெங்கட்ராமன்!!

தமிழ்த்திரையில் முதல் பின்னணி குரலுக்கு சொந்தமான லலிதா வெங்கட்ராமன்!! கடந்த 1938 ஆம் ஆண்டில், ஏவி.எம்., நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, ‘நந்தகுமார்’ என்ற திரைப்படத்தில், மும்பையை சேர்ந்த கர்நாடக இசைப் பாடகி லலிதா வெங்கட்ராமன் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்தார். அதாவது அதுவரை படத்தில் நடிக்கும் நடிகர்களே பாடல்களை பாடி வந்த நிலையில் முதன் முதலில் தமிழ் திரைப்படத்தில் பின்னணி பாடி, ஒரு புதிய வரலாற்றை இவர் துவக்கி வைத்தார். அதன்பிறகு, கேட்கும் பாடலுக்குத் தக்க நடிகர், … Read more

அரசு பள்ளிகளுக்கு உத்தரவு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இன்ப செய்தி! அனைத்து பள்ளிகளுக்கும் விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை!

அரசு பள்ளிகளுக்கு உத்தரவு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அரசு பள்ளிகளில் ஆண்டு விழா என்பது மிகவும் மகிழ்ச்சியான மற்றும் மாணவ, மாணவிகளின் கொண்டாட்ட நாளாகும். அந்த வகையில் தமிழக அரசு ஆண்டு விழா நாட்களை மேலும் சிறப்பிக்க 2023-24ஆம் கல்வியாண்டிற்கான ஆண்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக சட்டமன்றத்தில் நடந்த மானியக் கோரிக்கையில் அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் கலை, … Read more

காக்கா – கழுகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்!

காக்கா - கழுகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்!

காக்கா – கழுகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்து வரும் லால் சலாம் திரைப்படம் வரும் 9ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்து உள்ளார் இப்படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அடுத்த சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் … Read more

கவச்’ தானியங்கி, ‘பிரேக்கிங் சிஸ்டம்’ செயல்திறன் பரிசோதனை வெற்றி – வடக்கு மத்திய ரயில்வே!

கவச்' தானியங்கி, 'பிரேக்கிங் சிஸ்டம்' செயல்திறன் பரிசோதனை வெற்றி - வடக்கு மத்திய ரயில்வே!

கவச்’ தானியங்கி, ‘பிரேக்கிங் சிஸ்டம்’ செயல்திறன் பரிசோதனை வெற்றி – வடக்கு மத்திய ரயில்வே! ரயில்கள் அதிவேகமாக சென்று கொண்டிருக்கும் போது, ரயில் தடத்தில் ஏதேனும் தடங்கல்கள் தென்பட்டாலோ, சிவப்பு சிக்னல் விழுந்திருந்தும் இன்ஜின் டிரைவர் விரைந்து ரயிலை நிறுத்த தவறினாலோ, அந்த ரயில் தானாகவே பிரேக் பிடித்து நிற்பதற்கான, ‘கவச்’ எனும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை, ரயில்வே நிர்வாகத்தின் ஆர்.டி.எஸ்.ஓ., எனப்படும், ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு உருவாக்கி உள்ளது. கடந்த 19 ம் … Read more

தமிழ்நாட்டைச் சேர்ந்த கேப்டன் விஜயகாந்த் உட்டபட  3 பேருக்கு பத்ம விருதுகள்!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த கேப்டன் விஜயகாந்த் உட்டபட  3 பேருக்கு பத்ம விருதுகள்!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த கேப்டன் விஜயகாந்த் உட்டபட  3 பேருக்கு பத்ம விருதுகள்!! தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய நடிகர்களுள் ஒருவர் கேப்டன் விஜயகாந்த். தனது 100 வது படமான *கேப்டன் பிரபாகரன்* படத்தின் மூலமாக ‘கேப்டன் விஜயகாந்த்’ எனும் பட்டத்தை பெற்றார்.   இவர் திரையுலகம் மட்டுமில்லாமல் அரசியலிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி, மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். பசி என்று வருபவர்களுக்கு வயிறார உணவு வழங்கும் வள்ளல் அவர். ஆனால் அப்பேர்ப்பட்ட மனிதனின் வாழ்வையும் இந்தப் … Read more

ஹிந்தியைப் புறக்கணித்தாரா ? ஐகோர்ட் நீதிபதி !

ஹிந்தியைப் புறக்கணித்தாரா ? ஐகோர்ட் நீதிபதி !

ஹிந்தியைப் புறக்கணித்தாரா ? ஐகோர்ட் நீதிபதி ! ஹிந்தி மொழியின் திணிப்புக் காரணமாக நம்மில் பலரும் பல கருத்துக்களை முன்வைத்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதன் ஆதிக்கம் பிரபலங்கள் வரையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.அதுமட்டுமில்லாமல் ‘ஹிந்தி தெரியாது போடா’ என்ற வசனம் பதித்த டீ ஷேர்ட்டுகளையும் பிரபலங்கள் பலரும் அணிந்து நாம் பார்த்திருப்போம். இதைப் போலவே சென்னையிலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற, நீதிபதி ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த சட்டங்களின் பெயரை ஆங்கிலத்தில் வாசித்த சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது … Read more