ரேஷன் கார்டு ரத்து! கூட்டுறவு செயலாளர் விளக்கம்

ரேஷன் கார்டு ரத்து! கூட்டுறவு செயலாளர் விளக்கம்

ரேஷன் கார்டு ரத்து! கூட்டுறவு செயலாளர் விளக்கம் தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் அரசால் வழங்கப்படும் குடும்ப அட்டை மூலம், அன்றாடம் பயன்படுத்த படும் உணவு பொருட்களை அரசின் மலிவு விலையில் வாங்கி கொள்ளலாம். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படும் அரசு சம்பந்தமான சலுகைகள், நிவாரண பொருட்கள், நிதி உதவிகள் போன்றவற்றை குடும்ப அட்டையை பயன்படுத்தி வாங்கி கொள்ளலாம். மேலும் மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு … Read more

தமிழக வேளாண் பட்ஜெட் கேலி செய்ய வேண்டாம்! வேளாண் அமைச்சர் வேண்டுகோள்

தமிழக வேளாண் பட்ஜெட் கேலி செய்ய வேண்டாம்! வேளாண் அமைச்சர் வேண்டுகோள்

தமிழக வேளாண் பட்ஜெட் கேலி செய்ய வேண்டாம்! வேளாண் அமைச்சர் வேண்டுகோள் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில், வேளாண்மை துறை சம்பந்தமான ஏராளாமான அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் எம் ஆர் கே பன்னிர்செல்வமும் சட்டமன்றத்தில் வெளியிட்டு பேசி வந்தனர். இந்த நிலையில் பட்ஜெட் குறித்த மானிய கோரிக்கை மீதான விவாத கூட்ட தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கூட்ட தொடர் குறித்து அத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். கடந்த … Read more

அமித்ஷாவை சந்திக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி!

அமித்ஷாவை சந்திக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி!

அமித்ஷாவை சந்திக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி! அதிமுக பொதுகுழு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி கிடைத்து வருகிறது. சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அதை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் தனி நீதிபதி முன்பு வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் என்று கூறிய நீதிபதி, தேர்தல் முடிவுகளை மட்டும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார். அதன் பின் நடந்த விசாரணையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்று … Read more

பிரதமர் வருகை கேரளாவில் தற்கொலைப்படை தாக்குதல்! உச்சகட்ட பாதுகாப்பு 

பிரதமர் வருகை கேரளாவில் தற்கொலைப்படை தாக்குதல்! உச்சகட்ட பாதுகாப்பு 

பிரதமர் வருகை கேரளாவில் தற்கொலைப்படை தாக்குதல்! உச்சகட்ட பாதுகாப்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 24-ம் தேதி கேரளாவில் முதன் முறையாக வந்தேபாரத் ரயிலை துவக்கி வைப்பதற்கும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்க்கும் வருகை தர உள்ளாதால் அம்மாநில பாஜகவினர் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநில பாஜக அலுவலகத்திற்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கேரள வருகையை எதிர்த்து தற்கொலை தாக்குதல் … Read more

வரும் காலம் நம் காலம் என்ற நம்பிக்கை உள்ளது – ஜீ கே வாசன்!

வரும் காலம் நம் காலம் என்ற நம்பிக்கை உள்ளது - ஜீ கே வாசன்!

தமிழ் மாநில காங்கிரஸ்(தமாக) 1996 ஆம் ஆண்டு அன்றைய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி கே மூப்பனார் அவர்களால் ஆரம்பிக்கபட்டது. இதன் தேர்தல் சின்னமாக மிதிவண்டி சைக்கிள் உள்ளது. 2001 ல் இக்கட்சியின் தலைவர் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி கே வாசன் தமாகா தலைவரானார். பின்பு 2002 ல் அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியின் வேண்டுகோளை ஏற்று கொண்டு தமாகாவை இந்திய தேசியக் காங்கிரசுடன் … Read more

12 மணிநேர வேலை! புதிய சட்டத்திற்கு விஜயகாந்த் கண்டனம்

12 மணிநேர வேலை! புதிய சட்டத்திற்கு விஜயகாந்த் கண்டனம்

12 மணிநேர வேலை! புதிய சட்டத்திற்கு விஜயகாந்த் கண்டனம் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் பல எதிர்ப்புக்கிடையே நேற்று முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. தொழிலாளர்கள் தினசரி 12 மணி நேரம் வேலை செய்வதற்கு வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், பொதுமக்களும் … Read more

கேள்விக்குறியான ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கை?

O. Panneerselvam meeting with Edappadi Palaniswami? K. P. Krishnan's answer!!

கேள்விக்குறியான ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கை? எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று அறிவிக்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கை அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 2017 ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் தனது முதலமைச்சர் பதவி ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அவர் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் சென்று தியானம் செய்து தர்மயுத்தம் என்று அறிவித்தார். அதை தொடர்ந்து … Read more

சேலத்தில் திமுகவினர் அட்டகாசம்! இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

சேலத்தில் திமுகவினர் அட்டகாசம்! இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

சேலத்தில் திமுகவினர் அட்டகாசம்! இளம்பெண் தீக்குளிக்க முயற்சி! தமிழக மக்களிடையே பொதுவாக உள்ள கருத்தின் படி திமுக ஆட்சிக்கு வந்தால் ரெளடிசம், கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்றவைகள் தானகவே வந்து விடும் என்பது பொதுமக்களின் கருத்தாகவே உள்ளது. அதன் படி சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை மாட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆராயி, இவர் தனது மகள் மற்றும் தங்கையுடன் அங்குள்ள அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் கடந்த 20-வருடமாக குடியிருந்து வருகிறார். கடந்த … Read more

புதுத்தோற்றத்தில் நடிக்கும் – சமுத்திரக்கனி

புதுத்தோற்றத்தில் நடிக்கும் – சமுத்திரக்கனி

புதுத்தோற்றத்தில் நடிக்கும் – சமுத்திரக்கனி தெலுங்கில் வெங்கிமாமா என்ற படத்தை இயக்கிய சிவபிரசாத் யானாலா தற்போது தமிழ் அறிமுகமாக உள்ளார். தமிழில் இவர் இயக்க இருக்கும் விமானம் என்ற திரைப்படத்தில் “நடிகர் சமுத்திரக்கனி, நடிகை மீரா ஜாஸ்மீன்” நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குனர் சிவபிரசாத் யானாலா- விடம் பேசிய போது விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிடப்படும். இதன் … Read more

தமிழக பாஜகவிற்கு அதிமுக ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை!

தமிழக பாஜகவிற்கு அதிமுக ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை!

தமிழக பாஜகவிற்கு அதிமுக ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை! பாரதிய ஜனதா கட்சியோடு தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து வருகிறது. அதே சமயத்தில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டு, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைவரின் சொத்து பட்டியலையும் விரைவில் வெளியிட போவதாகவும், தவறிழைத்தவர்கள் யாரும் தங்களிடம் இருந்து தப்ப முடியாது … Read more