பரமபதத்தில் பாம்பு கொத்தியது போல சறுக்கிய கோஹ்லி… இதுவரை இல்லாத மோசமான தரவரிசை
பரமபதத்தில் பாம்பு கொத்தியது போல சறுக்கிய கோஹ்லி… இதுவரை இல்லாத மோசமான தரவரிசை இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி தற்போது கிரிக்கெட் வாழ்க்கையின் மோசமான காலகட்டத்தில் இருக்கிறார். இந்திய அணியின் ரன் மெஷின் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாக மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. … Read more