“முதல் 5 பேருமே இப்படி இருந்தா என்ன பண்ணுவது…” இந்திய அணியின் பேட்டிங் பிரச்சனைய சுட்டிக்காட்டிய சச்சின்!

“முதல் 5 பேருமே இப்படி இருந்தா என்ன பண்ணுவது…” இந்திய அணியின் பேட்டிங் பிரச்சனைய சுட்டிக்காட்டிய சச்சின்! இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இந்திய அணி பேட்டிங் லைன் அப் குறித்து பேசியுள்ளது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் பேட்டிங் லைன் அப்பில் முதல் 5 வீரர்களில் யாருமே இடது கை ஆட்டக்காரர்கள் இல்லை. அதிலும் ஆடும் லெவனின் தினேஷ் கார்த்திக்கை இந்திய பேட்ஸ்மேன்களில் யாருமே இடதுகை ஆட்டக்காரர்கள் இல்லை என்ற சூழல் உள்ளது. … Read more

புஷ்பா தயாரிப்பு நிறுவனத்தோடு விஜய் கூட்டணி… அட்லி இயக்கும் தளபதி 68… தீயாய் பரவும் தகவல்!

புஷ்பா தயாரிப்பு நிறுவனத்தோடு விஜய் கூட்டணி… அட்லி இயக்கும் தளபதி 68… தீயாய் பரவும் தகவல்! ராஜா ராணி என்ற திரைப்படதின் மூலமாக இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அந்த படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதும் நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. அதன்பின்னர் அட்லி நடிகர் விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். மேலும் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மெர்சல் … Read more

7 வருசமா முடங்கிக் கிடந்த விஜய் சேதுபதி படத்துக்கு வந்த விடிவுகாலம்!

7 வருசமா முடங்கிக் கிடந்த விஜய் சேதுபதி படத்துக்கு வந்த விடிவுகாலம்! விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கிய இடம் பொருள் ஏவல் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. விஜய் சேதுபதியை தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப் படுத்தியவர் சீனு ராமசாமி. அவர்கள் இருந்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் தேசிய விருதைப் பெற்றது. அதன் பின்னர் இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளனர். இவர்களின் சமீபத்தைய படமான மாமனிதன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக சரியாகப் போகவில்லை. ஆனால் … Read more

பூம்ராவுக்கு மாற்று கண்டிப்பா இவர்தான்… ஒரே ஓவரில் ஜாம்பவானையே பாராட்ட வைத்த ஷமி!

பூம்ராவுக்கு மாற்று கண்டிப்பா இவர்தான்… ஒரே ஓவரில் ஜாம்பவானையே பாராட்ட வைத்த ஷமி! நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். நேற்று நடந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்னயித்த 187 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா, 180 மட்டுமே சேர்த்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. … Read more

கோப்பையை வெல்வதை விட இதுதான் முக்கியம்… ஹர்திக் பாண்ட்யா உற்சாகம்!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உலகக்கோப்பை தொடருக்கு முழு உடல் தகுதியோடு தயாராகியுள்ளார். இந்திய அணிக்கு இந்த உலகக்கோப்பை தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கைகொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஹர்திக் பாண்ட்யா இருக்கிறார். கடந்த சில மாதங்களாக அவர் இரண்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அவரின் செயல்பாடு குறித்து பேசிய ரோஹித் ஷர்மா “அவர் (ஹர்திக்) மீண்டும் வந்ததிலிருந்து, புத்திசாலியாக இருந்தார். அவர் அணியின் ஒரு பகுதியாக இல்லாதபோது, ​​அவர் தனது உடல் மற்றும் … Read more

புதிய பிசிசிஐ தலைவராக முன்னாள் வீரர் நியமனம்… வெளியான அறிவிப்பு!

புதிய பிசிசிஐ தலைவராக முன்னாள் வீரர் நியமனம்… வெளியான அறிவிப்பு! பிசிசிஐ தலைவராக கடந்த சில ஆண்டுகள் இருந்த கங்குலி மீண்டும் ஒருமுறை தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே அவர் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டது. அதன் படி அவர் பிசிசிஐ தலைவராக தொடரப் போவதில்லை என சமீபத்தில் அறிவித்தார்.  சமீபத்தில் அவர் பிசிசிஐ தலைவராக தொடர்வதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அது உச்ச நீதிமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டது. இதனால் … Read more

பிரின்ஸ் படம் எடுப்பதில் இருந்த சவால்… ஓப்பனாக உண்மையை சொன்ன சிவகார்த்திகேயன்!

பிரின்ஸ் படம் எடுப்பதில் இருந்த சவால்… ஓப்பனாக உண்மையை சொன்ன சிவகார்த்திகேயன்! சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து வரும்  பிரின்ஸ் திரைப்படம் ஒரு குறுகிய கால படமாக உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு மிகக் குறுகிய காலத்திலேயே  குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் எடுத்த படத்தை பார்த்த படக்குழுவினர் கிளைமேக்ஸில் முழு திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஷூட் செய்து சில காட்சிகளை மாற்றியுள்ளார்களாம். இப்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் … Read more

ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் இவர்தான்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் இவர்தான்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ஆஸ்திரேலிய அணியின் லிமிடெட் ஓவர் கேப்டனாக இருந்த ஆரோன் பின்ச் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையை தனது தலைமையில் வென்றார் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச். கடந்த ஒரு ஆண்டாக அவர் பேட்டிங் பார்ம் சரியில்லாத காரணத்தால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். … Read more

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பேன் இந்தியா விநியோக நிறுவனமாக மாறும் ரெட் ஜெயண்ட் மூவீஸ்?

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பேன் இந்தியா விநியோக நிறுவனமாக மாறும் ரெட் ஜெயண்ட் மூவீஸ்? உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியாகும் முன்னணிக் கலைஞர்களின் படங்களை ரிலீஸ் செய்து வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த ஒரு ஆண்டில் ரிலீஸான அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம், விக்ரம், கோப்ரா, டான் உள்ளிட்ட ஏராளமான படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தான் ரிலீஸ் செய்துள்ளது. ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லா … Read more

ஜெய் ஷா நீடிக்கும் போது கங்குலி மட்டும் ஏன்?…  கேள்வி எழுப்பும் மம்தா -அரசியலாகும் பிசிசிஐ விவகாரம்

ஜெய் ஷா நீடிக்கும் போது கங்குலி மட்டும் ஏன்?…  கேள்வி எழுப்பும் மம்தா -அரசியலாகும் பிசிசிஐ விவகாரம் பிசிசிஐயின் ஆதாரங்களின்படி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினருமான ரோஜர் பின்னி, சவுரவ் கங்குலிக்குப் பதிலாக பிசிசிஐயின் அடுத்த தலைவராக வருவார் எனத் தெரிகிறது. பின்னி இதற்கு முன்பு பிசிசிஐ தேர்வுக் குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். கங்குலிக்கு பதிலாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராகவும், ஜெய் … Read more