பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை!! மேயர் அதிரடி உத்தரவு!!

0
87
Ban on use of plastic products!! Mayor's action order!!
Ban on use of plastic products!! Mayor's action order!!

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை!! மேயர் அதிரடி உத்தரவு!!

பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் சுற்றுசுழல்களை மாசடைய செய்கிறது.  பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அதனால் ஏற்படும் மோசமான விளைவுகள் நமக்கு ஏற்படுத்திகிறது

அமெரிக்கா கண்டுபிடிப்பாளர் 1852  ஆம் ஆண்டு காகிதப் பை இயந்திரம் தயாரிக்கப்பட்டது. அதன் பின் காகிதப் பை பயன்பாடு அதிக அளவில் இருந்தது. ஆனால் காகிதப் பை பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்தில் சில நிறுவனங்கள் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை அதிகரித்தார்கள்.

மேலும் பிளாஸ்டிக் பைகளின் வடிவமைப்பு, உற்பத்தி, விலை மற்றும் விநியோகம் என எளிமையாக பிளாஸ்டிக் பைகள் கிடைத்தால். வியாபாரிகள் முதல் பொது மக்கள் வரை பிளாஸ்டிக் பைகளை பயன்டுத்தினார்கள். மேலும் அதில் இருக்கும் ஆபத்து உணராமல் அனைவரும் பயன்படுத்தினார்கள்.

தான் காரணமாக காகிதப் பை உற்பத்தி குறைந்தது.  அதன் பின்னர் பிளாஸ்டிக் பையின் அபாயத்தை உணர்ந்து தற்போது காகிதப் பையை தேடி வருகிறார்கள். காகிதப் பை எளிதில் சிதையும் தன்மை கொண்டது மற்றும் வேதியியல் பொருட்கள் அதிகம் இருக்காது. மேலும் காகிதப் பை சுற்றுச்சூழலை மாசடைய செய்யாது மற்றும் கடல்வாழ் உயினங்களுக்கு ஆபத்தை விளைவிக்காது.

இதனால் பிளாஸ்டிக் மசுபாட்டைக் குறைக்க உதவும் வகையில் காகிதப் பைகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை பல்வேறு நாடுகள் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் காகிதப்  பைகளை அதிகரிக்கும் நோக்கத்தில் மூலப்பொருட்கள் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது.இந்த பைகள் மறுசுழற்சி செய்யக் கூடியதாகவும் மற்றும் மக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

இந்த புதிய காகிதப் பை அதிக அளவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.   மேலும் இந்த காகித பைகள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தபடுகிறது. பல்வேறு நாடுகள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து மேயர் உததரவிட்டுள்ளார்.

மேலும் ஒரு முறை மட்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை வித்திதுள்ளது. மேலும் அமெரிக்காவில் ஒரு ஆண்டிற்கு 32 கோடி டன் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பல பாதிப்புகள் ஏற்படுவதால் தடை வித்தித்துள்ளது.

author avatar
Jeevitha