நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்! வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அதிகரிக்கும் என தகவல்!

நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்! வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அதிகரிக்கும் என தகவல்!

நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம். வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அதிகரிக்கும் என தகவல். நாளை கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கோடைகாலத்தின் உச்சகட்ட வெப்பம் நாளை முதல் நமக்கு தெரியும். ஏனென்றால் நாளைமுதல் அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கின்றது. நாளை அதாவது மே 4ம் தேதி தொடங்கும் இந்த அக்னி வெயில் மே 29ம் தேதி வரை நீடிக்கும் என்றும் தகவல்கள் … Read more

மீண்டும் நாளை ஒரு நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!! மதுபிரியர்கள் அவதி!!

500 இடங்களில் டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படுகிறது

மீண்டும் நாளை ஒரு நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!! மதுபிரியர்கள் அவதி!! நாளை ஒரு நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது மதுரை மாநகர அரசு. மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாளை ஒரு நாள் டாஸ்மாக்குகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் சித்திரைத் திருவிழாவின் தேரோட்டம் வெகுவிமர்சியாக இன்று தொடங்கியுள்ளது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான பெரிய தேரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சமேதராகவும், சிறப்பு அலங்காரத்தில் சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வலம் வருகின்றனர். … Read more

பொற்காலத்தை நோக்கி தமிழ் சினிமா சென்று கொண்டிருக்கிறது – நடிகர் கமல்ஹாசன்!!

பொற்காலத்தை நோக்கி தமிழ் சினிமா சென்று கொண்டிருக்கிறது - நடிகர் கமல்ஹாசன்!!

பொற்காலத்தை நோக்கி தமிழ் சினிமா சென்று கொண்டிருக்கிறது – நடிகர் கமல்ஹாசன்!! இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தை பற்றி பேசிய நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா பொற்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்று கூறியுள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. பொன்னியின் செல்வன் 2 … Read more

MX PLAYER-யை வாங்கும் அமேசான் நிறுவனம்!

MX PLAYER-யை வாங்கும் அமேசான் நிறுவனம்!

MX PLAYER-யை வாங்கும் அமேசான் நிறுவனம்! MX PLAYER-யின் OTT தளத்தை அமேசான் நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய மதிப்பில் 400 கோடி மதிப்பில் ஒப்பந்தம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி தளங்களின் வளர்ச்சி அபார வளர்ச்சியாக உள்ளது் தொழில்நுட்பங்கள் வளர, வளர நாம் செல்போனையும், கணினியும் அதிகம் பயன்படுத்துகிறோம். திரைப்படம் பார்க்க தியேட்டர்களுக்கு போன காலம் போய் வீட்டிலேயே செல்போன் மூலமே புதுப்படங்களை பார்க்கும் வசதி வந்துவிட்டது. புதிய, … Read more

திவாலான கோ ஃபர்ஸ்ட் நிறுவனம்! 5000 ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறி.?

திவாலான கோ ஃபர்ஸ்ட் நிறுவனம்! 5000 ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறி.?

திவாலான கோ ஃபர்ஸ்ட் நிறுவனம்!  5000 ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறி.? இந்தியாவில் முக்கியமான நிறுவனமாக உள்ள கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் திவால் ஆனதாக அறிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் 5000 ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறி ஆக மாறியுள்ளது. இந்தியாவின் பழமையான நிறுவனமாக இருப்பது வாடியா குழுமம். வாடியா குழுமம் தனது கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தை மொத்தமாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடும் நிதி நெருக்கடி காரணமாகதான் வாடியா குழுமம் இந்த … Read more

ரிலீஸ் ஆவதற்கு முன்பே 80 கோடிக்கு விற்பனை! கங்குவா திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ரிலீஸ் ஆவதற்கு முன்பே 80 கோடிக்கு விற்பனை! கங்குவா திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ரிலீஸ் ஆவதற்கு முன்பே 80 கோடிக்கு விற்பனை! கங்குவா திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிப்பு! நடிகர் சூரியா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் 80 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூரியா தற்போது அவருடைய 42வது படமான கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். … Read more

கேன் வில்லியம்சன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை! மீண்டு வா சகோதரர் என்று விராட் கோலி வாழ்த்து!

கேன் வில்லியம்சன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை! மீண்டு வா சகோதரர் என்று விராட் கோலி வாழ்த்து!

கேன் வில்லியம்சன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை!! மீண்டு வா சகோதரர் என்று விராட் கோலி வாழ்த்து!  நடப்பு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விலகிய நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் காயத்திலிருந்து மீண்டு வருவதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை … Read more

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டும் ஜெயிலர் பட நடிகர்! நான் இவருடைய ரசிகனாக வந்துள்ளேன் என பேச்சு!

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டும் ஜெயிலர் பட நடிகர்! நான் இவருடைய ரசிகனாக வந்துள்ளேன் என பேச்சு!

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டும் ஜெயிலர் பட நடிகர்!! நான் இவருடைய ரசிகனாக வந்துள்ளேன் என பேச்சு! காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஜெயிலர் படத்தில் நடித்து வரும் பிரபல நடிகர் பிரச்சாரம் செய்து வருகிறார். மேடையில் நான் இவருடைய ரசிகனாக வந்துள்ளேன் என்றும் பேசியுள்ளார் அந்த நடிகர். கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவராஜ் குமார். இவர் மறைந்த நடிகர் புனித் ராஜ் குமார் அவர்களின் சகோதரர். கன்னட சினிமாவில் பல படங்களில் … Read more

வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி!! அதிரடியாக உயர்ந்த ஏடிஎம் கட்டணம்!!

Shock for bank account holders!! Dramatically higher ATM fees!!

வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி!! அதிரடியாக உயர்ந்த ஏடிஎம் கட்டணம்!! தனியார் வங்கியான கோடக் மகேந்திரா வங்கி டெபிட் கார்டுகளுக்கான (ஏடிஎம்) வருடாந்திர கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டண முறை மே 23 முதல் அமலுக்கு வருகிறது. இது வருடாந்திர கட்டணத்தில் இருந்து ரூ.60 உயர்த்தப்பட்டு ரூ.199  மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும். இந்த உயர்த்தப்பட்ட புதிய கட்டணமானது கோடக் மகேந்திரா வங்கியின் அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும். இது குறித்த தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக … Read more

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்! தகுதிகள் என்ன?

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்! தகுதிகள் என்ன?

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் ! தகுதிகள் என்ன?  அடுத்த ஆண்டிற்கான ( பத்ம விருதுகள்-2024) பத்ம விருதுகளுக்கு இணையதளம் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் உயரிய சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுகிறது. விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது. விதிவிலக்கான மற்றும் சிறப்புமிக்க சேவைக்காக பத்ம விபூஷன்; உயர் வரிசையின் புகழ்பெற்ற சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் எந்தவொரு செயல்பாட்டுத் துறையிலும் … Read more