ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்-  காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்-  காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்-  காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மொத்தம் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு … Read more

வெங்காய ஏற்றுமதிக்கு எந்த தடையும் விதிக்கவில்லை – மத்திய வா்த்தக அமைச்சகம் விளக்கம்

வெங்காய ஏற்றுமதிக்கு எந்த தடையும் விதிக்கவில்லை - மத்திய வா்த்தக அமைச்சகம் விளக்கம்

வெங்காய ஏற்றுமதிக்கு எந்த தடையும் விதிக்கவில்லை – மத்திய வா்த்தக அமைச்சகம் விளக்கம் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு எந்த தடையும் விதிக்கவில்லை என்று மத்திய வர்த்தக அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் விளைவிக்கப்படும் வெங்காயங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு எந்த விதமான தடையோ அல்லது கட்டுப்பாடுகளோ விதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் காலகட்டத்தில் ரூ.4,343 கோடி மதிப்பிலான வெங்காயம் … Read more

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! தங்கத்தின் விலை சரிவு!

happy-news-for-housewives-gold-price-collapse

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! தங்கத்தின் விலை சரிவு! கடந்த கொரோனா பெருந்தொற்றின் பொழுது மக்கள் அனைவரும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தங்கத்தின் விலை உச்சம் பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால் இம்மாதம் முதலில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. கடந்த வாரங்களாக தங்கம் சற்று குறை தொடங்கியுள்ளது. அந்த வகையில் … Read more

சற்றுமுன்: அதிமுக கொலுசா?? திமுக ஸ்மார்ட் வாட்ச் ஹா?? தொடங்கியது கிழக்கு இடைத்தேர்தல்!! 

Earlier: AIADMK Kolusa?? DMK Smart Watch huh?? Eastern by-elections started!!

சற்றுமுன்: அதிமுக கொலுசா?? திமுக ஸ்மார்ட் வாட்ச் ஹா?? தொடங்கியது கிழக்கு இடைத்தேர்தல்!! ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவேரா இறப்பிற்கு பிறகு மீண்டும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து ஆளும் கட்சியானது தனது கூட்டணி கட்சியுடன் இணைந்து வெற்றிக்கான பாதையை அமைக்க போகிறோம் என தெரிவித்தது. அதேபோல எதிர்க்கட்சி இரு அணிகளாக இருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் ஓபிஎஸ் பின்னடைவை சந்திக்க இரட்டை இலை சின்னம் மற்றும் இரட்டை … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவில் சாமி தரிசனம்! பக்தர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

Sami darshan of Tirupati Eyumalayan Temple! Will the demand of the devotees be fulfilled?

திருப்பதி ஏழுமலையான் கோவில் சாமி தரிசனம்! பக்தர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? கடந்த கொரோனா  பெருந்தொற்றின் பொழுது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய  எந்த ஒரு கோவில்களிலும் அனுமதி வழங்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த புரட்டாசி மாதம் முதல் அதிக அளவு பக்தர்கள் வருகை புரிய தொடங்கியதால் டைம் ஸ்லாட் டோக்கன் முறை … Read more

தங்கம் விலை அதிரடி சரிவு; சவரனுக்கு ரூ.72 குறைவு!

The price of gold peaked again! Housewives are shocked that there is no chance to reduce?

தங்கம் விலை அதிரடி சரிவு; சவரனுக்கு ரூ.72 குறைவு! தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.41,608-க்கு விற்பனை ஆகிறது.  22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,201க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து … Read more

உலக கோடீஸ்வரர் பட்டியல்- 35வது இடத்திற்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி

உலக கோடீஸ்வரர் பட்டியல்- 35வது இடத்திற்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி

உலக கோடீஸ்வரர் பட்டியல்- 35வது இடத்திற்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை ரூ.31 சரிந்து ரூ.1283 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை ரூ.24 குறைந்து ரூ.462-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு ரூ.35 குறைந்து ரூ.676-ஆகவும் டோட்டல் கேஸ் பங்கு ரூ.37 குறைந்து ரூ.715-ஆகவும் உள்ளது. மேலும் உலக கோடீஸ்வரர் பட்டியலில் தொழிலதிபர் கவுதம் அதானி … Read more

மூன்று மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவை? கோவை மதுரையை தொடர்ந்து தற்போது சேலம்!

Metro rail service in three districts? After Coimbatore Madurai now Salem!

மூன்று மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவை? கோவை மதுரையை தொடர்ந்து தற்போது சேலம்! தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இருப்பதினால் பணிகளுக்கு செல்லும் மக்கள் விரைவாக பணிக்கு குறித்து நேரத்தில் சென்று பெரிதளவில் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் மெட்ரோ ரயில் நிறுவனம் கோவை மற்றும் மதுரை ஆகிய இடங்களைத் தொடர்ந்து தற்போது சேலம்,திருச்சி மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் சேவையை அமைப்பதற்காக ஆய்வு மேற்கொண்டு வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் மெட்ரோ … Read more

இன்று இந்த மாவட்டத்தில் மது கடைகள் இயங்காது! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Liquor shops will not operate in this district today! Action order issued by the District Collector!

இன்று இந்த மாவட்டத்தில் மது கடைகள் இயங்காது! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! ஈரோடு  கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஈவெரா. இவர் கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி மாரடைப்பினால் உயிரிழந்தார். அதனால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.அதனால் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுகின்றது. அதற்காக 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் 100 சதவீதம்  வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி வரை பதிவான வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை 9 மணி வரை 10.10% வாக்குகள் பதிவாகியுள்ளது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் … Read more