24 ஆம் தேதி இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை! தேர்வுகள் அனைத்தும் வழக்கம் போல் நடைபெறும் ஆட்சியர் உத்தரவு!

School holiday in this district on 24th! All the exams will be held as usual, Collector's order!

24 ஆம் தேதி இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை! தேர்வுகள் அனைத்தும் வழக்கம் போல் நடைபெறும் ஆட்சியர் உத்தரவு! கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை மற்றும் மாண்டஸ் புயல் போன்ற காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை … Read more

கைப்பிடித்த மணமகன்!  திடீரென திருமணத்தை நிறுத்திய மணமகள்! 

கைப்பிடித்த மணமகன்!  திடீரென திருமணத்தை நிறுத்திய மணமகள்! 

கைப்பிடித்த மணமகன்!  திடீரென திருமணத்தை நிறுத்திய மணமகள்!  மணமகன் கையைப் பிடித்து இழுத்ததால் கோபமுற்ற மணமகள் திருமணத்தை நிறுத்திய   சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மணமகன் மேடையில் கை பிடித்து இழுத்ததால் மணமகள் தவறி விழுந்துள்ளார். இதனால் திருமணமே வேண்டாம் என மணமகள் ரத்து செய்துள்ளார். உத்திர பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் பிரோசாபாத் மாவட்டத்தில் காயிர்கார் நகரத்தில் திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. அந்த நகருக்கு உட்பட்ட ரசாயினி என்ற … Read more

பொது இடத்தில் இனி சிறுநீர் கழித்தால் அபராதம்! மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Penalty for urinating in public! Action order issued by the corporation!

பொது இடத்தில் இனி சிறுநீர் கழித்தால் அபராதம்! மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு! சென்னை மாநகரில் கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பதை ஒரு குற்றமாக கருதுவது இல்லை. ஆனால் மாநகராட்சி சட்டப்படி பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களிடம் ரூ 50 அபராதம் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் நோக்கில் தான் இந்த முடிவை சென்னை மாநகராட்சி எடுத்துள்ளது என கூறப்படுகிறது. இந்த 50 ரூபாய் அபராத தொகை என்பது … Read more

ரோந்து பணியின் போது ஏற்பட்ட பரபரப்பு! பெண் அதிகாரியை லாரி ஏற்றிக் கொல்ல  முயற்சி! 

ரோந்து பணியின் போது ஏற்பட்ட பரபரப்பு! பெண் அதிகாரியை லாரி ஏற்றிக் கொல்ல  முயற்சி! 

ரோந்து பணியின் போது ஏற்பட்ட பரபரப்பு! பெண் அதிகாரியை லாரி ஏற்றிக் கொல்ல  முயற்சி!  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் அதிகாரியை லாரியை ஏற்றி கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுனர் மற்றும் ஜேசிபி ஆபரேட்டரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புவியியல் மற்றும் கணிம வளத்துறையில்  பறக்கும் படை ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பிரியா. இவர் திருப்பூர் மாவட்டம் மற்றும் சேலம் மண்டல பறக்கும் படை … Read more

தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு! மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நாளை திறப்பு!

Notice issued by Devasam Board! Sabarimala walk opens tomorrow for Masi month puja!

தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு! மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நாளை திறப்பு! பக்தர்கள் அதிகளவில் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் மண்டல மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கபடுவது வழக்கம் தான். ஆனால் கடந்த  இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த … Read more

தேச விரோத செயல்களில் ஈடுபடும் திமுக எம்எல்ஏ! நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து முன்னணி வலியுறுத்தல்!

தேச விரோத செயல்களில் ஈடுபடும் திமுக எம்எல்ஏ! நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து முன்னணி வலியுறுத்தல்!

தேச விரோத செயல்களில் ஈடுபடும் திமுக எம்எல்ஏ! நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து முன்னணி வலியுறுத்தல்!  பதவிப்பிரமாணத்திற்கு எதிராக திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மத அரசியல் செய்து வருவதாக ஹிந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் மாநில தலைவர்  காடேஸ்வரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வருகிறது இந்த தேர்தலை பற்றி இந்திய மக்களுக்கோ மற்ற கட்சிகளுக்கும் அக்கறை இல்லாத போது இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள … Read more

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! ரேஷன் கடைகளில் இனி இலவசமாக இந்த பொருளும் கிடைக்கும்! 

Important information released by the government! This item is now available for free in ration shops!

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! ரேஷன் கடைகளில் இனி இலவசமாக இந்த பொருளும் கிடைக்கும்! கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி ராஜஸ்தானில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் ராஜஸ்தான்  மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த பேரவையின் பொழுது பதவிக் காலத்தில் முழுமையான கடைசி பட்ஜெட்டை மாநில முதல்வரும் நிதியமைச்சரும் அசோக் கெலாட் கூறுகையில் ராஜஸ்தான் முன்னாள் அரசு ஊழியர்களின் வேண்டுகோளை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை … Read more

பயணிகளின் கவனத்திற்கு! இந்த தேதிகளில் இங்கு ரயில் சேவை முழுவதுமாக ரத்து!

Attention passengers! Train service is completely canceled here on these dates!

பயணிகளின் கவனத்திற்கு! இந்த தேதிகளில் இங்கு ரயில் சேவை முழுவதுமாக ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் இன்று முதல் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி வரை சனிக்கிழமை தோறும் காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் மெமு  விரைவு ரயில் பராமரிப்புப் பணி காரணமாக ரத்து செய்யப்படுகின்றது. அந்த வகையில் காட்பாடியில் இருந்து தினமும் காலை 9.30 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில் வண்டி எண் 06417 என்ற ரயில் … Read more

இரண்டு நாட்களுக்கு மின் தடை! அரசு சமந்தப்பட்ட வேலைகள் அனைத்தும் ரத்து?

Holiday for Government Institutions!! Sudden announcement by Tamil Nadu government!!

இரண்டு நாட்களுக்கு மின் தடை! அரசு சமந்தப்பட்ட வேலைகள் அனைத்தும் ரத்து? கடந்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் மின் கட்டணம் உயர்ந்தது.அதனை தொடரந்து மின்வாரிய துறை பல்வேறு நடவடிக்களைகளை மேற்கொண்டு வருகின்றது.அந்தவகையில் மின்  இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்னை கண்டிப்பாக இணைக்க வேண்டும் இல்லையெனில் அரசு வழங்கி வரும் 100 யூனிட் மின் மானியத்தை பெற முடியாது என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த பகுதிகளில் ரயில் சேவையில்  மாற்றம் பயணிகளின் கவனத்திற்கு!

important-information-released-by-southern-railway-change-in-train-service-in-these-areas-for-the-attention-of-passengers

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த பகுதிகளில் ரயில் சேவையில்  மாற்றம் பயணிகளின் கவனத்திற்கு! கொரோனா பரவலின் போது அனைத்து பகுதிகளுக்குமான போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையிலும் மக்கள் பேருந்துகளில் கூட்ட நெரிசலில் செல்ல அச்சம் அடைந்து பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே விரும்பினார்கள். இந்நிலையில் கடந்த தீபாவளி பண்டிகை முதல் கடந்த மாதம் முடிந்த பொங்கல் பண்டிகை வரையிலும் அனைத்து இடங்களுக்கும் சிறப்பு ரயில்கள் மற்றும் … Read more