திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு!  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகை! 

திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு!  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகை! 

திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு!  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகை!  பிரபல நடிகையான இலியானா திடீர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன் பின்னர் ஷங்கரின் நண்பன் படத்தில் இளைய தளபதி விஜயுடன் நடித்த மிகவும் பிரபலமானார். மேலும் தெலுங்கு, ஹிந்தி ஆகியவற்றில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ஒல்லியான இடுப்புக்கு … Read more

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடி சரிவு!

Happy news for housewives! The price of gold plunged dramatically!

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடி சரிவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் அனைவரும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள்.அதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தையே சந்தித்து வந்தது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் … Read more

டிக்கெட் வாங்கியது எக்கனாமிக் பிரிவு! வேண்டியது பிசினஸ் இருக்கை! நடுவானில் பெண் செய்த அநாகரிக செயல்! 

டிக்கெட் வாங்கியது எக்கனாமிக் பிரிவு! வேண்டியது பிசினஸ் இருக்கை! நடுவானில் பெண் செய்த அநாகரிக செயல்! 

டிக்கெட் வாங்கியது எக்கனாமிக் பிரிவு! கோரியது பிசினஸ் இருக்கை! நடுவானில் பெண் செய்த அநாகரிக செயல்!  இருக்கையை மாற்றி தரக் கோரி நடுவானில் விமானத்தில் பெண் ஒருவர் செய்த அநாகரிக செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஸ்தாரா விமான நிறுவனத்திற்குச்  சொந்தமான யூகே 256 என்ற விமானம் அபுதாபியில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் திடீரென 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் விமான ஊழியர்களிடம் தகராறு செய்தார். அந்தப் … Read more

ரேஷன் கார்டு இருந்தால் மட்டும் போதும்! அத்தியாவசிய பொருட்களை எந்த நியாயவிலை கடைகளிலும் பெற்று கொள்ளலாம் நாளை முதல் அமல்!

Just having a ration card is enough! Essential items can be obtained from any reasonable price shops Effective from tomorrow!

ரேஷன் கார்டு இருந்தால் மட்டும் போதும்! அத்தியாவசிய பொருட்களை எந்த நியாயவிலை கடைகளிலும் பெற்று கொள்ளலாம் நாளை முதல் அமல்! தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதம் தோறும் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ஐந்து கிலோ அரசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. மேலும் தமிழர்களுகே உரிய பண்டிகையான பொங்கல் … Read more

ஈரோடு இடைத்தேர்தல்.. இபிஎஸ் ஓபிஎஸ் போட்டியில் நொறுங்கும் இரட்டை இலை!! தேர்தல் ஆணையம் கையில் அதிமுக வின் குடுமி!! 

erode-by-election-aiadmks-kutumi-is-in-the-hands-of-the-election-commission

ஈரோடு இடைத்தேர்தல்.. இபிஎஸ் ஓபிஎஸ் போட்டியில் நொறுங்கும் இரட்டை இலை!! தேர்தல் ஆணையம் கையில் அதிமுக வின் குடுமி!! ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற போவதை யொட்டி அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளரை அறிவித்து மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக மட்டும் ஏதோ நிலை தடுமாறி படியே இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஒற்றை தலைமை என்பதுதான். மேலும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் ஒன்றிணைந்து கையெழுத்திட்டால் மட்டுமே … Read more

இந்த மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தடை! மீன்வளத்துறை பிறப்பித்த திடீர் உத்தரவு! 

இந்த மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தடை! மீன்வளத்துறை பிறப்பித்த திடீர் உத்தரவு! 

இந்த மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தடை! மீன்வளத்துறை பிறப்பித்த திடீர் உத்தரவு!  விசைப்படகு மீனவர்கள் மற்றும் பிற நாட்டுப் படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் மட்டும் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது காரைக்காலுக்கு தென்மேற்கு 650 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதனால் தமிழகத்தில்  தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் … Read more

திருமணம் ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை! குழந்தை பெற்று கொடுங்கள் அரசு வெளியிட்ட அறிவிப்பு!

It doesn't matter if you're not married! Give birth to a child, the government announced!

திருமணம் ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை! குழந்தை பெற்று கொடுங்கள் அரசு வெளியிட்ட அறிவிப்பு! உலகில் அதிக அளவில் மக்கள் தொகையை கொண்ட நாடாக இருப்பது சீனா தான்.அதற்கு அடுத்ததாக இந்தியா உள்ளது.இந்நிலையில் இந்தியாவில் உள்ள சிக்கிம் என்ற மாநிலம்  தான் குறைந்த மக்கள் தொகையை கொண்ட மாநிலமாக உள்ளது.அதனால் இந்த மாநிலத்தில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகின்றது.அதன் காரணமாக அரசு அதனை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக அரசு துறையில் பணிபுரிந்து வரும் … Read more

சொத்து வரி செலுத்துபவர்களா நீங்கள்! இன்றுக்குள் குடும்ப அட்டை எண்ணை இதனுடன் இணைக்க வேண்டும்!

Are you the ones paying up to the property! Family card number must be linked to this by today!

சொத்து வரி செலுத்துபவர்களா நீங்கள்! இன்றுக்குள் குடும்ப அட்டை எண்ணை இதனுடன் இணைக்க வேண்டும்! தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சொத்துவரி உயர்த்தப்பட்டது.இந்நிலையில் சொத்து வரி பற்றி அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.அந்த ஆய்வின் முடிவில் குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் அண்மையில் தான் இணையத்தில் வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூல் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து … Read more

திமுக-வுக்கு சவால்.. இது மட்டும் உண்மை இல்லை என்றால் அடுத்த கணமே அரசியலை விட்டு விலகுகிறேன் – அண்ணாமலை ஆவேசம்!!

Challenge to DMK.. If this alone is not true, I will leave politics the next moment - Annamalai obsession!!

திமுக-வுக்கு சவால்.. இது மட்டும் உண்மை இல்லை என்றால் அடுத்த கணமே அரசியலை விட்டு விலகுகிறேன் – அண்ணாமலை ஆவேசம்!! திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அவரது அமைச்சர்களால் முதல்வர் பல சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் நிலையில் தற்பொழுது வீடியோ மூலம் அடுத்தடுத்து மாட்டிக் கொள்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் டி ஆர் பாலு பல நூறு வருட பழமையான கோவில்களை இடித்ததாக பெருமையாக பேசிய வீடியோ சற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இவர் எவ்வாறு இப்படி … Read more

சப் இன்ஸ்பெக்டர் இடை நீக்கம்! தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததால் எஸ்பி அதிரடி!

சப் இன்ஸ்பெக்டர் இடை நீக்கம்! தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததால் எஸ்பி அதிரடி!

சப் இன்ஸ்பெக்டர் இடை நீக்கம்! தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததால் எஸ்பி அதிரடி!  தேசிய கீதம் பாடப்பெறும் பொழுது மரியாதை செலுத்தாமல் உட்கார்ந்து செல்போன் பேசிய சப் இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த  28ஆம் தேதி அரசு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பெற்றது. அப்போது விழாவில் பங்கேற்ற அனைவரும் தேசிய … Read more