பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்!

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்!

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் காரணமாக போக்குவரத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் போக்குவரத்து சேவைகளும் தொடங்கியுள்ளது.   கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் திருநாள் அதிக அளவு கொண்டாடப்படாத நிலையில் நடப்பாண்டில் … Read more

சரத்குமார் சொல்லியதால் தான் ரம்மி விளையாடுகிறார்களா ? சரத்குமார் ஆவேச பேட்டி !

சரத்குமார் சொல்லியதால் தான் ரம்மி விளையாடுகிறார்களா ? சரத்குமார் ஆவேச பேட்டி !

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாடுபவர்கள் எண்ணிக்கை நாட்டில் பெருகிக்கொண்டு வருகிறது, இதனால் பல இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவமும் அரங்கேறி வருகின்றது. ஆன்லைன் ரம்மி என்றாலே பலரும் பயப்படும் அளவிற்கு இதன் விளைவு உள்ளது. இந்த விளையாட்டினால் பணத்தை இழந்து பல கணவன்மார்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்துகொண்டுள்ளனர். முன்னர் ப்ளூவேல் என்கிற கேம் மக்களை அச்சுறுத்தி வந்தது, அந்த கேமை தடை செய்தது போல … Read more

விமான பயணிகள் கவனத்திற்கு…விமான நிலையத்தின் விதிகளில் அதிரடி மாற்றம் !

விமான பயணிகள் கவனத்திற்கு...விமான நிலையத்தின் விதிகளில் அதிரடி மாற்றம் !

மும்பையில் அமைந்துள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கென்று சில புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தற்போது டெல்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் பயணிகளுக்கு சில புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி விமானம் புறப்படும் நேரத்திற்கு 3.5 மணி நேரத்திற்கு முன்னதாகவே பயணிகள் விமான நிலையத்தை சென்றடைய வேண்டும் கூறப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய நிறுவனமான இண்டிகோ விமான … Read more

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கக்கூடாது என்று பீட்டா போன்ற அமைப்புகள் நீதிமன்றத்தில் வாதாடி வரும் நிலையில் இம்முறையும் அந்த வழக்கு மீண்டும் தொடர்ந்து உள்ளது. பீட்டா அமைப்பினர், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி மாடுகளை துன்புறுத்தப்படுகின்றனர் என்று கூறுவதைக் கேட்டு நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி இனி நடக்காது என்று உத்தரவிட்டதை அடுத்து மாணவர்களின் மாபெரும் புரட்சி மெரினாவில் நடைபெற்றது. இந்தப் புரட்சியை சிறிதும் கட்டுப்படுத்த முடியாமல் … Read more

பொங்கல் பண்டிகை.. வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசின் நியூ அப்டேட்!

பொங்கல் பண்டிகை.. வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசின் நியூ அப்டேட்!

பொங்கல் பண்டிகை.. வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசின் நியூ அப்டேட்! தமிழகத்தில் ஜனவரி 14-ம் தேதி முழுவதில்லை பொங்கல் திருவிழா களை கட்ட தொடங்குவதோடு வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளின் முன்பதிவானது நேற்று முதலில் தொடங்கி விட்டது. எப்பொழுதும் பண்டிகை காலங்களில் முன்பதிவானது ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளதாகவும் … Read more

TNPSC தேர்வுகளில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை இல்லை!! தமிழக அரசின் புதிய தகவல்!!

Attention forest department exam takers! Important information released by the Tamil Nadu Selection Board!

TNPSC தேர்வுகளில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை இல்லை!! தமிழக அரசின் புதிய தகவல்!! தமிழ்நாட்டில் நடத்தப்படும் அரசு தேர்வுகளில் பிற்படுத்தப்பட்டோர் , உடல் ஊனமுற்றோர், விதவை போன்ற அனைவருக்கும் அரசு தேர்வு எழுதுவதில் முன்னுரிமை வழங்கப்படும். இதற்குரிய கோட்பாடுகள் குறித்தும் தமிழக அரசு அவபோது அறிக்கையாக வெளியிடும். அந்த வகையில் கடந்த ஆண்டு குரூப் 4 கான தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது. அதில் மாற்றுத்திறனாளிகள் என ஆரம்பித்து இன சுழற்சி … Read more

ஒட்டுமொத்த ஊழலின் தலைவராக புதிய தளபதி உதயநிதி – அமைச்சர் பதவி குறித்து இபிஎஸ் கண்டனம்!!

ஒட்டுமொத்த ஊழலின் தலைவராக புதிய தளபதி உதயநிதி - அமைச்சர் பதவி குறித்து இபிஎஸ் கண்டனம்!!

ஒட்டுமொத்த ஊழலின் தலைவராக புதிய தளபதி உதயநிதி – அமைச்சர் பதவி குறித்து இபிஎஸ் கண்டனம்!! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சொத்துவரி மின்கட்டண உயர்வு என்று அடுத்தடுத்த விலைவாசியை அதிகரித்துக் கொண்டே இருந்த அதை முன்னிட்டு அதிமுக இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்துவதாக அறிவி போன்ற வெளியிட்டிருந்தது. அந்த வகையில் இன்று சேலத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் திமுக விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது தொடர்ந்து ஆத்தூரில் நடைபெற்ற போராட்டத்தில் … Read more

பொங்கல் பரிசு.. தமிழக அரசின் விளக்கம்!! 1 வாரம் கழித்து தான் தீர்ப்பு!!

Happy news for family cardholders! Rs.2000 as Pongal gift..Tamil Nadu government's action!

பொங்கல் பரிசு.. தமிழக அரசின் விளக்கம்!! 1 வாரம் கழித்து தான் தீர்ப்பு!! வருடம் தோறும் தமிழர் திருநாளை கொண்டாடும் விதமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு புதிய வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வழங்கி வருவதுடன் ரூ 500 முதல் 1000 வரை ரொக்க பணத்தையும் கொடுத்து வந்தது. ஆனால் சென்ற முறை மக்களுக்கு பணம் ஏதும் வழங்கப்படாமல் பரிசு தொகப்பு மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில் இம்முறையாவது பணம் கொடுக்கப்படுமா … Read more

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறும் கேரளா அரசு – மருத்துவர் ராமதாஸ் கண்டனம் 

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறும் கேரளா அரசு – மருத்துவர் ராமதாஸ் கண்டனம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ”முல்லைப் பெரியாற்றின் குறுக்கே இப்போதுள்ள அணைக்கு கீழே புதிய அணை கட்டுவதால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; அதனால், திட்டமிட்ட இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான பணிகளை கேரள … Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு 

Rain Alert in Tamilnadu

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு: கேரள மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று (டிச.13) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14 ம் தேதி முதல் 17 ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் … Read more