மத்திய அரசு வழங்கும் அசத்தல் திட்டம்! உடனே இந்த எண்ணை அழையுங்கள்.. மாதம் ரூ 500!

The central government's crazy program! Call this number immediately.. Rs 500 per month!

மத்திய அரசு வழங்கும் அசத்தல் திட்டம்! உடனே இந்த எண்ணை அழையுங்கள்.. மாதம் ரூ 500! நாடாளுமன்றத்தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதை அடுத்து இதற்கு தகுந்த விளக்கத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மத்திய அரசின் அடல் வயோ ஶ்ரீ அபியுதய் என்ற திட்டத்தை அமல்படுத்தி அந்த திட்டத்தின் கீழ் இரு வேறு திட்டங்களான ராஷ்ட்ரிய வயோ ஶ்ரீ … Read more

கனமழை எதிரொலி! இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை!

Heavy rain echo! Ban on public access to these places!

கனமழை எதிரொலி! இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை! தென்கிழக்கு வங்கக்கடலில் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்  உருவானது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது.இந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த புயல் ஆந்திர ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடந்தது.இந்நிலையில் வட தமிழகத்தில் மேல்நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தமிழகம் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! பயணிகள் உற்சாகம்!

Information released by Southern Railway! Travelers excited!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! பயணிகள் உற்சாகம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பும் ரயில்வே பயணிகளின் தேவைக்கு ஏற்ப  புதிய திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்களிலும் பயணிகள் கூடுதலாக பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.முன்னதாக இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்களில் சாதாரண டிக்கெட்டில் பகல் நேரங்களில் பயணம் செய்தால் குறுகிய தூரத்திற்கு முன்பதிவு பெட்டிகளின் பயணம் செய்யும் வகையில் டி-ரிசர்வ்டு என்ற வசதி ரயில்வே செயல்படுத்தி … Read more

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த கோவிலில் நடை திறப்பு நேரத்தில் மாற்றம்! 

Attention devotees! Change in the opening hours of this temple!

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த கோவிலில் நடை திறப்பு நேரத்தில் மாற்றம்! மக்கள் அதிகளவு வந்து செல்லும் திருத்தலங்களில் ஒன்றாக இருப்பது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.இங்கு வெளியூர்களில் இருந்தும் மக்கள் கூட்டம் அதிகளவு வந்து செல்வது வழக்கம்.இங்கு தினந்தோறும் தற்போது வரையிலும் அதிகாலை 5 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கும் நடை திறக்கப்பட்டு பூஜைகள், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று மார்கழி மாதம் பிறக்கிறது.அதனால் நாளை மறுநாள் … Read more

ஜல்லிக்கட்டு விவகாரம்! கால் நடை பராமரிப்பு துறை வெளியிட்ட தகவல்!

Jallikattu issue! The information released by the foot care department!

ஜல்லிக்கட்டு விவகாரம்! கால் நடை பராமரிப்பு துறை வெளியிட்ட தகவல்! தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக இருப்பது ஜல்லிக்கட்டு போட்டி.இந்த போட்டியானது மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாக உள்ளது.தமிழரின் வீரங்களுக்கு எடுத்து காட்டாக உள்ளது.ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரம் அதற்கு அடுத்த நாள் பாலமேடு,அதன் பிறகு அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். மேலும் இவ்வாறு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக வெளிநாடுகளில் இருந்து மக்கள் கூட்டம் அலைமோதும்.இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியினால் மாடுகளை … Read more

விடாத மழை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

The order issued by the district collector of non-stop rain! Only school holidays here!

விடாத மழை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.மேலும் கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது.இந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த புயல் ஆந்திர ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்தது.இந்நிலையில் வட தமிழகத்தில் மேல்நிலவும் வளிமண்டல … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு நல்ல ஊதியத்தில் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு !

டிகிரி முடித்தவர்களுக்கு நல்ல ஊதியத்தில் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு !

1) நிறுவனம்: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) 2) இடம்: சென்னை 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 01 காலி பணியிடம் உள்ளது. 4) பணிகள்: Project Associate 5) பணிக்கான தகுதிகள்: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பி.இ அல்லது பி.டெக் படித்து முடித்திருக்க வேண்டும் அல்லது மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இயற்கை அல்லது விவசாய அறிவியலில் முதுகலைப் பட்டம்பட்டம் … Read more

மதுபோதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த மாணவன்…மாணவனின் செயலால் ஆசிரியர்கள் அதிர்ச்சி !

மதுபோதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த மாணவன்...மாணவனின் செயலால் ஆசிரியர்கள் அதிர்ச்சி !

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது படிக்கும் மாணவன் பள்ளிக்கு மது அருந்திவிட்டு போதையில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவிற்கு பலரும் அடிமையாகிவிட்டேன் அதிலும் குறிப்பாக இன்றைய தலைமுறையினர் அதிகளவில் மதுவிற்கு அடிமையாகி கிடக்கின்றனர். சமீபகாலமாக பெரும்பாலான பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் அதிகமாக உபயோகித்து வருகின்றனர், இது அனைவரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சேலம் பகுதியில் பள்ளி மாணவன் போதையில் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி … Read more

விஜய் ஆண்டனி படத்திற்கு சிக்கலா ? படக்குழுவினரை கைது செய்த போலீசார் !

விஜய் ஆண்டனி படத்திற்கு சிக்கலா ? படக்குழுவினரை கைது செய்த போலீசார் !

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக தனது பணியை தொடங்கி காலப்போக்கில் நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளர், பாடகர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் என பல வழிகளிலும் கலக்கி வருகிறார். தமிழில் ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார், இவரது முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்தது, இவரது படங்கள் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்திருந்ததால் ரசிகர்கள் பலருக்கும் இவரது படங்கள் பிடித்துப்போனது. நான் படத்தை … Read more

சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! தேவசம் போர்டு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! தேவசம் போர்டு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! தேவசம் போர்டு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!   கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில்உலகில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து அதிக அளவு பக்தர்கள் மாலை அணிந்து வரும் கோவில் என்றால் அவை சபரிமலை தான்.இந்நிலையில் … Read more