இந்த ஊர்களுக்கு செல்லும் 9 ரயில்களும் திடீர் ரத்து! பயணிகள் அவதி!

9 trains suddenly canceled! Passengers suffer!

இந்த ஊர்களுக்கு செல்லும் 9 ரயில்களும் திடீர் ரத்து! பயணிகள் அவதி! நேற்று இரவு சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது.அந்த ரயிலானது இன்று அதிகாலை விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா நோக்கி சென்று கொண்டிருந்தது. மேலும் ராஜமுந்திரி அடுத்த பாலாஜி பேட்டை என்ற இடத்தில் சென்ற கொண்டிருந்த போது சரக்கு ரயிலில் இருந்த பெட்டி ஒன்று தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது. மேலும் ரயில் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த சக்கரம் தனியாக கழன்று … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! மிக கனமழை வெளுத்து வாங்கும் இடங்கள்!

Announcement issued by Chennai Meteorological Department! Places where heavy rain washes off!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! மிக கனமழை வெளுத்து வாங்கும் இடங்கள்! கடந்த மாதம் முதலில் இருந்த அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகின்றது.இந்நிலையில் அனைத்து இடங்களிலும் உள்ள நீர்நிலைகளும்  நிரம்பி மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து அனைவரும் தாழ்வான பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்றனர்,கடந்த வாரம் காலை நேரத்திலும் மழை பெய்து வந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டார். இந்நிலையில் … Read more

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! கவர்னர் மாளிகை நோக்கி பேரணி!

Announcement made by the Chief Minister! Rally to the Governor's House!

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! கவர்னர் மாளிகை நோக்கி பேரணி! கேரளா மாநிலத்தில் பல்கலைக்கழக நியமனங்கள் தொடங்கி பல்வேறு சிக்கல் தொடர்பாக மாநில அரசிற்கும், கவர்னருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகின்றது.இந்நிலையில் பல்கலைக்கழக வேந்தர் பதவியை நீக்குவது தொடர்பாக சட்டசபையில் மசோதா நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.அதனையடுத்து கவர்னரை கண்டித்து வருகிற 15 ஆம் தேதி கவர்னர் மாளிகையை நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த இடது முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் அரசியல் … Read more

கோலி ஒரே ஒரு நாள் லீவ் எடுத்துக் கொள்ள வேண்டும்… இங்கிலாந்து வீரருக்கு ஆசையைப் பாருங்க!

கோலி ஒரே ஒரு நாள் லீவ் எடுத்துக் கொள்ள வேண்டும்… இங்கிலாந்து வீரருக்கு ஆசையைப் பாருங்க!

கோலி ஒரே ஒரு நாள் லீவ் எடுத்துக் கொள்ள வேண்டும்… இங்கிலாந்து வீரருக்கு ஆசையைப் பாருங்க! இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் , கோலி பற்றி பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 82 ரன்கள் எடுத்தது உட்பட, மூன்று அரை சதங்களைப் பதிவுசெய்து அபாரமான ஃபார்மில் இருக்கும் கோஹ்லி, திங்களன்று, அக்டோபர் 2022க்கான ஐசிசி மாதத்தின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார். 34 வயதான கோஹ்லி, … Read more

அதிமுக சார்பாக மிக விரைவில் இந்த 5 பகுதிகளில் மண்டல மாநாடு நடத்தப்படும்! ஓபிஎஸ் அறிவிப்பால் அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுக சார்பாக மிக விரைவில் இந்த 5 பகுதிகளில் மண்டல மாநாடு நடத்தப்படும்! ஓபிஎஸ் அறிவிப்பால் அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் என பிளவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர் செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்தார். இதன் காரணமாக, அதிர்ச்சி கொள்ளான பன்னீர்செல்வம் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்களை நீக்கினார். இந்த நிலையில் அதிமுக … Read more

சிவகார்த்திகேயன் பட பஞ்சாயத்தை முடித்து வைத்த லோகேஷ்… மீண்டும் தொடங்கிய ஷூட்டிங்!

சிவகார்த்திகேயன் பட பஞ்சாயத்தை முடித்து வைத்த லோகேஷ்… மீண்டும் தொடங்கிய ஷூட்டிங்!

சிவகார்த்திகேயன் பட பஞ்சாயத்தை முடித்து வைத்த லோகேஷ்… மீண்டும் தொடங்கிய ஷூட்டிங்! சிவகார்த்திகேயன் நடித்து வந்த மாவீரன் திரைப்பட ஷூட்டிங் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பிரின்ஸ் படத்துக்கு அடுத்து  சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்க, நகைச்சுவை வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். வில்லன் வேடத்தில் இயக்குனர் மிஷ்கின் … Read more

தவறு எங்கு நடந்தாலும் அதை தட்டிக் கேட்கும் உரிமை அறநிலையத்துறைக்கு இருக்கிறது! அமைச்சர் சேகர்பாபு!

தவறு எங்கு நடந்தாலும் அதை தட்டிக் கேட்கும் உரிமை அறநிலையத்துறைக்கு இருக்கிறது! அமைச்சர் சேகர்பாபு!

சிதம்பரம் நடராஜர் ஆலயம் சோழ சாம்ராஜ்யத்தின் குலதெய்வமாக வணங்கப்பட்டது என்பது பலரும் அறிந்தது தான். சோழர்கள் தனி அந்தஸ்துடன் திகழ்ந்த சமயங்களில் சோழர்களின் குலதெய்வமாக இந்த சிதம்பரம் கடற் கரும்புலி கோவில் விளங்கியது. சோழர்களின் காலத்தில் தான் அந்த கோவிலுக்கு பொற்கூரை மெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் உலக அளவில் புகழ் பெற்றிருந்தாலும் அதே அளவிற்கு இன்றளவும் தனி சிறப்பம்சத்தை பெற்றிருக்கிறது. இந்த சிதம்பரம் நடராஜர் ஆலயம். சோழர்கள் நலிவுற்ற … Read more

பாலியல் விவகாரம்… இலங்கை வீரருக்கு ஜாமீன் மறுப்பு… ஆஸ்திரேலிய சிறையில் அடைப்பு!

பாலியல் விவகாரம்… இலங்கை வீரருக்கு ஜாமீன் மறுப்பு… ஆஸ்திரேலிய சிறையில் அடைப்பு!

பாலியல் விவகாரம்… இலங்கை வீரருக்கு ஜாமீன் மறுப்பு… ஆஸ்திரேலிய சிறையில் அடைப்பு! இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் குணதிலக ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணிடம் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக 47 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 46 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் சமீபத்தில் ஆஸ்திரேலியா போலீஸாரால் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கைதுக்கான காரணம் ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணிடம் … Read more

மாணவிகளே இனி பயம் வேண்டாம்! மகளிர் கல்லூரிகளுக்கு முன்பு போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!

Girls fear no more! Intense police surveillance before women's colleges!

மாணவிகளே இனி பயம் வேண்டாம்! மகளிர் கல்லூரிகளுக்கு முன்பு போலீஸ் கண்காணிப்பு தீவிரம்! கடந்த 23ஆம் தேதியன்று மருது சகோதர்களின் நினைவு தினத்தை தொடர்ந்து கடந்த  27ஆம் தேதி காளையார் கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது.அந்த விழாவை தொடர்ந்து பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது அந்த விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் சமுதாய மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவார்கள் என்பதால் அங்கு எந்த வித அசம்பாவிதங்களும் … Read more

இனி தான் ஆட்டம் ஆரம்பம்! உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இன்று எங்கெல்லாம் மழை?

இனி தான் ஆட்டம் ஆரம்பம்! உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இன்று எங்கெல்லாம் மழை?

வங்கக் கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி பெறுவதால் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு இன்றிலிருந்து 11ம் தேதிக்குள் தமிழ்நாடு மற்றும் புதுவைக்கிடையே கரையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய … Read more