வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கும் திட்டம் இல்லை? வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்!..

No plans to extend deadline for filing income tax returns? Income Tax officials information!..

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கும் திட்டம் இல்லை? வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்!.. இந்த வருடம் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஏப்ரல் மாதத்தில்  தொடங்கியது.இவை ஒரு  ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும் கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம். அபராதமின்றி கணக்கு தாக்கல் … Read more

இந்த நாட்டில் படித்துக்கொண்டிருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு இந்திய கல்லூரியில் இடமில்லை! ஒன்றிய அரசின் அதிரடி உத்தரவு!

Medical students studying in this country have no place in Indian college! Action order of the Union Government!

இந்த நாட்டில் படித்துக்கொண்டிருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு இந்திய கல்லூரியில் இடமில்லை! ஒன்றிய அரசின் அதிரடி உத்தரவு! உக்ரைன்-ரஷியா இருநாடுகளுக்கிடையேயான போர் சில மாதங்களாக நீடித்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றது. மேலும் அந்த மாகாணத்தில் ஸ்லோவியன்ஸ்க், அவ்டிவ்கா, குராஸ்னோரிவ்காவ் மற்றும் குராகோவ் ஆகிய 4 நகரங்கள் அரசு படைகளின் வசம் உள்ளது. மேலும் ஒரே சமயத்தில் அந்த 4 நகரங்கள் மீதும் … Read more

“எல்லாம் பாத்துட்டேன்… ஆனா நிம்மதி இல்லை”- ஆன்மீக நிகழ்வில் ரஜினி பேச்சு!

“எல்லாம் பாத்துட்டேன்… ஆனா நிம்மதி இல்லை”- ஆன்மீக நிகழ்வில் ரஜினி பேச்சு!

“எல்லாம் பாத்துட்டேன்… ஆனா நிம்மதி இல்லை”- ஆன்மீக நிகழ்வில் ரஜினி பேச்சு! சூப்பர் ஸ்டார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருபவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஒரு ஹிட் கொடுத்து சில வருடங்கள் ஆகின்றன. கடைசியாக அவர் நடித்த அண்ணாத்த திரைப்படமும் தோல்விப் படமாக அமைந்தது. அதன் பின்னர்  நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான … Read more

பரபரப்பான போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி… சதத்தை தவறவிட்ட தவான்!

பரபரப்பான போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி… சதத்தை தவறவிட்ட தவான்!

பரபரப்பான போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி… சதத்தை தவறவிட்ட தவான்! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் மூத்த வீரர்கள் … Read more

விவசாயிகளுக்கு  ஒரு ஹாப்பி நியூஸ்…முதலமைச்சர் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது!!

A happy news for the farmers...Central Government accepted the Chief Minister's request!!

விவசாயிகளுக்கு  ஒரு ஹாப்பி நியூஸ்…முதலமைச்சர் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது!! சம்பா பருவ சந்தை காலம் அக்டோபர் முதல் செப்டம்பர் வரையாகும். ஆனால் தமிழகத்தில் சம்பா பருவ சாகுபடியின்போது தொடர்ந்து பருவமழை காரணமாக நெல் மூட்டைகள் அனைத்தும் சேதமடைந்து வீணா போகின்ற வாய்ப்பு அதிகமுள்ளது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு  முன்கூட்டியே கொள்முதல் செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில் நெல் கொள்முதலை வழக்கமான அக்டோபர் மாதத்திற்கு பதிலாக ஒரு … Read more

சிபிஎஸ்இ பொதுத் தேர்வின்  2022-23 கல்வியாண்டிற்கான தேர்வு தேதி! தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை!

Exam Date for CBSE Public Examination 2022-23 Academic Year! The report issued by the selection board!

சிபிஎஸ்இ பொதுத் தேர்வின்  2022-23 கல்வியாண்டிற்கான தேர்வு தேதி! தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை! சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு டெர்ம் 2 தேர்வு முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியானது.இந்நிலையில் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக மாணவர்கள் சேர்க்கை காண காலக்கெடுகை முடிக்க வேண்டாம் என யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் மே மாதத்தில் நடந்த சிபிஎஸ் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் வட மாநிலங்களில் … Read more

“இந்த படத்தில் நடிக்க அறிவுறுத்திய ‘என் ஜோதிகாவுக்கு’ நன்றி”… தேசிய விருது பெற்ற சூர்யா நெகிழ்ச்சி

“இந்த படத்தில் நடிக்க அறிவுறுத்திய ‘என் ஜோதிகாவுக்கு’ நன்றி”… தேசிய விருது பெற்ற சூர்யா நெகிழ்ச்சி

“இந்த படத்தில் நடிக்க அறிவுறுத்திய ‘என் ஜோதிகாவுக்கு’ நன்றி”… தேசிய விருது பெற்ற சூர்யா நெகிழ்ச்சி நடிகர் சூர்யா தன்னுடைய 25 ஆண்டுகால சினிமா பயணத்தில் முதல் முறையாக சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். சூர்யாவுக்கு நிறந்த நடிகர் உள்பட, ஜி வி பிரகாஷ் (சிறந்த பின்னணி இசையமைப்பாளர்), சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை என ஐந்து பிரிவுகளில் விருதுகளை அள்ளியுள்ளது ‘சூரரைப் போற்று’ திரைப்படம். இந்நிலையில் படக்குழுவினருக்கும் சூர்யாவுக்கும் வாழ்த்துகள் … Read more

கள்ளக்குறிச்சி: சாலையோரம் குவிந்துகிடக்கும் பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்கள்

கள்ளக்குறிச்சி: சாலையோரம் குவிந்துகிடக்கும் பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்கள்

கள்ளக்குறிச்சி: சாலையோரம் குவிந்துகிடக்கும் பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்கள் கள்ளக்குறிச்சியில் பள்ளியில் நடந்த கலவரத்தின் போது ஏராளமான பொருட்கள் சிலரால் எடுத்து செல்லப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின. கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரிய கலவரமே வெடித்தது. நேற்று போராட்டக்காரர்கள் பள்ளியை சூழ்ந்து அங்குள்ள பேருந்து மற்றும் இதர பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். அவ்வாறு தீ வைத்து எரித்ததையடுத்து பரவலாக வீடியோக்கள் பரவி … Read more