“ஒரு கிலோ ஆப்பிள் 2000 ரூபாயா?… “ அதிர்ச்சியூட்டும் இலங்கை விலைவாசி!
“ஒரு கிலோ ஆப்பிள் 2000 ரூபாயா?… “ அதிர்ச்சியூட்டும் இலங்கை விலைவாசி! இலங்கையில் விலைவாசி உயர்வு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மக்கள் அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர். இதனால் அங்கு போர்க்களம் போல காட்சியளித்தது. இதைத் தொடர்ந்து இலங்கையின் 8 ஆவது அதிபராக ரணில் விக்ரமசிங்கே முறைப்படி பதவியேற்றார். … Read more