ஒரே நாளில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் ரெட்ஜெயண்ட் மூவிஸ்… பாலிவுட் படத்தையும் வசப்படுத்திய உதயநிதி

ஒரே நாளில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் ரெட்ஜெயண்ட் மூவிஸ்… பாலிவுட் படத்தையும் வசப்படுத்திய உதயநிதி

ஒரே நாளில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் ரெட்ஜெயண்ட் மூவிஸ்… பாலிவுட் படத்தையும் வசப்படுத்திய உதயநிதி அமீர்கான் நடிப்பில் உருவாகி வரும் லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு மிகப்பெரிய ஹிட்டுக்கு காத்திருக்கிறார். சியான் விக்ரம். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று சொதப்பி அவரின் படங்கள் தோல்வி அடைகின்றன. இந்நிலையில் இப்போது விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் … Read more

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு! தேசிய தேர்வு முகமை  வெளியிட்ட அறிக்கை!

NEET exam held across the country! The statement issued by the National Port!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு! தேசிய தேர்வு முகமை  வெளியிட்ட அறிக்கை! அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்து முடிந்தது. தமிழகத்திலிருந்து தேர்வு எழுதுவதற்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்று நண்பகல் 11.40 மணி முதல் 1.30 மணி வரை தேர்வு அறைக்குள் … Read more

மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு… 24 மணிநேரத்தில் 16000 பேருக்கு தொற்று!

மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு… 24 மணிநேரத்தில் 16000 பேருக்கு தொற்று!

மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு… 24 மணிநேரத்தில் 16000 பேருக்கு தொற்று! கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்டி படைக்கிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையே மாறிவிட்டது.  நியு நார்மல் எனப்படும் புதிய வாழ்க்கை முறை கொரோனாவால் உருவாகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் இப்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. உலகம் … Read more

தடம் புரண்ட ரயில் பெட்டி? குஜராத்தில் பரபரப்பு?

Derailed train? Excitement in Gujarat?

தடம் புரண்ட ரயில் பெட்டி? குஜராத்தில் பரபரப்பு? குஜராத்தின் தாகூர் மாவட்டத்திலுள்ள  மங்கள் மகுடி ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை ஒரு மணி அளவில் சரக்கு ரயில் ஒன்று அவ்வழியாக  சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக ரயில் தடம் புரண்டு  விபத்துக்குள்ளானது. ரத்லம் மும்பைக்கு இடைப்பட்ட பகுதியில் ரயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டு ஓடியது. இதனால் ரயிலின் மீது செல்லும் மின்கம்பிகளும் உடைந்தது.இதனால் ரத்லம் முதல் மும்பை வரையிலான இரு பகுதிகளிலும் … Read more

“தனுஷ் ஒருமுறை கூட தவறு செய்யவில்லை…” புகழ்ந்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்!

“தனுஷ் ஒருமுறை கூட தவறு செய்யவில்லை…” புகழ்ந்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்!

“தனுஷ் ஒருமுறை கூட தவறு செய்யவில்லை…” புகழ்ந்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்! தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவராக வலம் வருகிறார். கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். அதே போல ஹாலிவுட்டில் உருவாகியுள்ள தி கிரே மேன் படத்திலும் நடித்துள்ளார் தனுஷ். இந்த திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் … Read more

மீண்டும் நடிக்க வருகிறாரா கவுண்டமணி!… அதுவும் சிவகார்த்திகேயன் கூடவா?

மீண்டும் நடிக்க வருகிறாரா கவுண்டமணி!… அதுவும் சிவகார்த்திகேயன் கூடவா?

மீண்டும் நடிக்க வருகிறாரா கவுண்டமணி!… அதுவும் சிவகார்த்திகேயன் கூடவா? சிவகார்த்திகேயன் நடிக்கும் புது படத்தில் கவுண்டமணி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஹீரோயின் வேடத்துக்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் அறிவிப்புடன் கூடிய அறிவிப்பு சமீபத்தில் வீடியோ வெளியானது. … Read more

துட்டுக்காக கொலை செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்! காரணம் என்ன?

துட்டுக்காக கொலை செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்! காரணம் என்ன?

துட்டுக்காக கொலை செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்! காரணம் என்ன? சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கலையரசன். திமுக கட்சியில் உறுப்பினராக இருந்தவர். மேலும் இவர் மாவட்ட கவுன்சிலரான கமலா கருப்பண்ணனிடம் உதவியாளராக பணியாற்றியும் வந்துள்ளார். கடந்த மாதம் இவர் கட்சி வேலையாக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் கலையரசன் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியில் உறவினர்கள் சில இடங்களில் தேடி அலைந்தார்கள். இந்நிலையில் கலையரசன் பூலாவரி ஏரியில் பிணமாக மிதந்துள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள் கொண்டாலம்பட்டி … Read more

புதிய ஜிஎஸ்டி இன்று முதல் அமல்! இந்த பொருட்களுக்கு அனைத்தும்  வரி விகிதம்  உயர்ந்துள்ளது!

New GST effective from today! The tax rate has gone up on all these items!

புதிய ஜிஎஸ்டி இன்று முதல் அமல்! இந்த பொருட்களுக்கு அனைத்தும்  வரி விகிதம்  உயர்ந்துள்ளது! ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த மாதம் 28, 29 ஆகிய இரு தினங்களில் நடந்து முடிந்தது. கூட்டத்தில் பாக்கெட் பொருட்கள் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தி அமைக்க முடிவு செய்தார்கள். அதன் படி புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் ஜூன் மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்கூட்டியே லேபிடப்பட்ட … Read more

ஸ்டேட்டஸ் வச்சதுக்குலாமா அரெஸ்ட் பண்ணுவாங்க ?காவல்துறையின் அராஜக செயல் ?

Can the status be arrested? Police anarchy?

ஸ்டேட்டஸ் வச்சதுக்குலாமா அரெஸ்ட் பண்ணுவாங்க ?காவல்துறையின் அராஜக செயல் ? கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள  தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும்  மாணவியரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பள்ளிகளுக்கு எதிராக பல முழக்கங்களை எழுப்பி வந்தனர். இதனால் நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்டது. பள்ளியில் உள்ள வாகனங்கள் அனைத்தையும் போராட்டகாரர்கள்  தீ வைத்து கொளுத்தினர். … Read more

முதலமைச்சர்  இன்று வீடு திரும்புவாரா? கட்சித் தொண்டர்கள் ஆர்வம்!

Will the Chief Minister return home today? Party workers are interested!

முதலமைச்சர்  இன்று வீடு திரும்புவாரா? கட்சித் தொண்டர்கள் ஆர்வம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்  கடந்த 12ஆம் தேதி கொரோனாவால்  பாதிப்படைந்தார். இதனையடுத்து கடந்த 17ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மு க ஸ்டாலினுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மிகக் குறைந்த அளவிலான தொற்று பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். மேலும் இதனை அடுத்து காவேரி மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மருத்துவ நிபுணர் குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. … Read more