ஆட்டோ கட்டணம் உயர்வு! போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு!
ஆட்டோ கட்டணம் உயர்வு! போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டில் வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 25 ரூபாயாக அரசு நிர்ணயம் செய்து அறிவித்தது. மேலும் கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 ரூபாய் கட்டணம் என்றும் காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்திற்கு 3 ரூபாய் 50 காசுகள் என அறிவித்தது. மேலும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் … Read more