கன்னி – இன்றைய ராசிபலன்!! அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!!
கன்னி – இன்றைய ராசிபலன்!! அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!! கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திராஷ்டமம் இருப்பதால் பேசும் வார்த்தைகளில் எச்சரிக்கை உடன் இருப்பது நல்லது. குடும்ப உறவுகளின் சிறு சிறு பிரச்சனைகள் வரும் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை குறைய வாய்ப்பு உள்ளதால் பேசும் வார்த்தைகளில் நிதானமாக இருப்பது நல்லது. வருமானம் … Read more