முதல்வரை மிரட்டிய எதிர்க்கட்சித் தலைவர்! டிஜிபியிடம் புகார் அளித்த அதிமுக!
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, போன்றோரை அச்சுறுத்தும் விதத்தில் பேசியிருப்பதாக ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக புகார் கொடுத்திருக்கின்றது. கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி தேவராயபுரத்தில் சென்ற இரண்டாம் தேதி நடத்தப்பட்ட மக்கள் கிராம சபையில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். அந்த கூட்டத்தில் பூங்கொடி என்ற பெண் ஸ்டாலினை நோக்கி கேள்விகளை கேட்கவும், அதற்கு மேடம் உங்களுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் நீங்கள் வேலுமணி அனுப்பி வைத்த ஆள் வெளியே செல்லுங்கள் என்று … Read more