தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அறிவித்தார் முதல்வர்!
தைப்பூச நாளன்று பொது விடுமுறை என்று அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார். தமிழ் கடவுளாகிய முருகனை சிறப்பிக்கும் வகையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தைப்பூசத் திருவிழா மிக முக்கியமானது. இந்த விழா தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இலங்கை. சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் மற்றும் இந்தோனேசியா, போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச நாளன்று பொது விடுமுறை விடப்பட வேண்டும் என்பதே முருக பக்தர்களின் நீண்டகால கோரிக்கைகள் … Read more