ஹெச் வினோத் & விஜய் சேதுபதியின் அடுத்த பட ஷூட்டிங் தொடங்குவது எப்போது?

ஹெச் வினோத் & விஜய் சேதுபதியின் அடுத்த பட ஷூட்டிங் தொடங்குவது எப்போது? இயக்குனர் ஹெச் வினோத் தற்போது அஜித் நடிக்கும் அஜித் 61 படத்தை இயக்கி வருகிறார். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் … Read more

Amala Paul : கடாவர் திரைப்படத்தை வெளியிட விடாமல் சிலர் தடுத்ததாக நடிகை அமலா பால் குற்றசாட்டு 

Amala Paul

Amala Paul : கடாவர் திரைப்படத்தை வெளியிட விடாமல் சிலர் தடுத்ததாக நடிகை அமலா பால் குற்றசாட்டு நடிகை அமலா பால் தயாரித்து அவரே நடித்திருக்கும் ‘கடாவர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் பேசிய நடிகையும் அப்படத்தின் தயாரிப்பாளருமான அமலா பால், இந்த திரைப்படத்தை வெளியிட முடியாமல் சில தடுத்ததாக அதிர்ச்சியளிக்கும் தகவலை தெரிவித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் … Read more

சந்திரமுகி 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட லைகா நிறுவனம்

சந்திரமுகி 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட லைகா நிறுவனம் லைகா தயாரிப்பில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தை  பி.வாசு இயக்கி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் சென்னை சாந்தி திரையரங்கில் 890 நாட்கள் ஓடியது. ரஜினியின் சினிமா கேரியரில் மிகப்பெரிய … Read more

3 நாளில் வசூலை வாரி குவித்த சீதா ராமம் திரைப்படம்! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு 

Sita Ramam

Sita Ramam : 3 நாளில் வசூலை வாரி குவித்த சீதா ராமம் திரைப்படம்! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள சீதா ராமம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 3 நாட்களில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் இந்த … Read more

தொடரும் அன்புத் தொல்லைகள்… சமூகவலைதளங்களில் இருந்து லோகேஷ் வெளியேற இதுதான் காரணமா?

தொடரும் அன்புத் தொல்லைகள்… சமூகவலைதளங்களில் இருந்து லோகேஷ் வெளியேற இதுதான் காரணமா? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். தமிழ் திரை உலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்குனர்களில் முதன்மையானவராக  வளம் வருகிறார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் திரையுலகில் சூப்பர் ஹிட் ஆனது. ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவர் இயற்றிய கைதி,விக்ரம், மாஸ்டர் போன்ற  படங்கள் அதிக வசூலை பெற்று தந்தது. இப்படங்களை பார்த்த … Read more

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளைக் குவித்த விஜய் சேதுபதியின் மாமனிதன்

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளைக் குவித்த விஜய் சேதுபதியின் மாமனிதன் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றி பெறவில்லை. விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது. ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான … Read more

Nayanthara : நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ! நெட்பிளிக்ஸ் வெளியிட்ட டிரைலர்

Nayanthara Vignesh Shivan Marriage Video Trailer Released

Nayanthara : நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ! நெட்பிளிக்ஸ் வெளியிட்ட டிரைலர் தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் தான் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். பல ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்களின் திருமணம் எப்போது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னை … Read more

ராஜலட்சுமி குரலை நீக்கிவிட்டு அதிதி ஷங்கர்… நட்சத்திர அந்தஸ்துக்காக விருமன் படக்குழு செய்த காரியம்

ராஜலட்சுமி குரலை நீக்கிவிட்டு அதிதி ஷங்கர்… நட்சத்திர அந்தஸ்துக்காக விருமன் படக்குழு செய்த காரியம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிகையாக அறிமுகம் ஆகியுள்ள விருமன் திரைப்படத்தில் பாடகியாகவும் அறிமுகம் ஆகியுள்ளார். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல … Read more

பொன்னியின் செகண்ட் சிங்கிள் பாடலுக்கு தயாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்

பொன்னியின் செகண்ட் சிங்கிள் பாடலுக்கு தயாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து ஏற்கனவே ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற பாடல் ரிலீஸாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய நீண்டகால கனவுப் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு … Read more

வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்! கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் சிந்து இத்னானி நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. மாநாடு படத்தின் வெற்றியால் சிம்புவின் மார்க்கெட் பல மடங்கு அதிகமாகி சிம்புவின் திரை வாழ்வில் இது ஒரு முக்கியமான படமாக அமைந்தது. மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது சிம்புவின் அடுத்த ரிலீஸாக வெந்து தணிந்தது காடு … Read more