‘இந்தி படத்தையாவது விட்டுடலாம்னு நெனச்சேன்…’ அமீர்கான் படத்தை ரிலீஸ் செய்யும் காரணத்தை சொன்ன உதய்
‘இந்தி படத்தையாவது விட்டுடலாம்னு நெனச்சேன்…’ அமீர்கான் படத்தை ரிலீஸ் செய்யும் காரணத்தை சொன்ன உதய் பாலிவுட் படத்தை தமிழகத்தில் வெளியிடுவது குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற படத்தைத் தொடர்ந்து “அமீர்கான் லால் சிங் சத்தா” என்னும் படத்தில் நடித்துள்ளார் .இந்த படத்தை அத்வைத் சந்தன் என்னும் இயக்குனர் தான் இயக்கிருக்கிறார். அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார், மேனா சிங் மற்றும் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இப்படத்தில் … Read more