உடல் எடையை குறைத்து மீண்டும் வந்த சினேகா..வைரலாகும் புகைப்படம்.!!
புதிய படவாய்ப்புகள் வந்ததால் நடிகை சினேகா ஜிம்முக்கு போய் கடினமாக ஒர்க்அவுட் செய்து உடல் எடையை குறைத்து வருகிறார். தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா.அதனைத் தொடர்ந்து அப்பாஸ்க்கு ஜோடியாக ஆனந்தம் படத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனை தொடர்ந்து, புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், பாராத்திபன் கனவு, வசீகரா, ஆட்டோ கிராஃப் உள்ளிட்ட சுமார் 70 திரைப்படங்களில் … Read more