நடிகர் ஆர்யா மீதான வழக்கு முடிவுக்கு வந்தது! யார் குற்றவாளிகள் தெரியுமா?

Actor arya commited in famous tamil director film

நடிகர் ஆர்யா மீதான வழக்கு முடிவுக்கு வந்தது! யார் குற்றவாளிகள் தெரியுமா? தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஆர்யாவும் ஒருவர்.இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை சாயிஷா உடன் திருமணம் நடந்தது.தமிழ் சினிமாவில் நடிகைகளுடன் நெருக்கமாகவும் இயல்பாகவும் பழகக் கூடியவர் நடிகர் ஆர்யா.இவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்.இவருக்கு சத்யா என்ற தம்பியும் உள்ளார்.சத்யா தமிழ் சினிமாவில் அமரகாவியம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். நடிகர் ஆர்யா மீது ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் வழக்கு … Read more

கேப்டனுக்கு இன்று பிறந்தநாள்! ரசிகர்கள் தலைவர்கள் வாழ்த்து!

Captain vijayakanth's birthday today

கேப்டனுக்கு இன்று பிறந்தநாள்! ரசிகர்கள் தலைவர்கள் வாழ்த்து! தமிழகத்தைச் சேர்ந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு இன்று 69வது பிறந்த நாள்.அவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர்.மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் பதவியை வகிக்கிறார்.இவரின் திரைப்பயணமும் அரசியல் பயணமும் தமிழ்நாட்டில் பெருமளவில் பேசப்பட்டது. விஜயகாந்த் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள சின்ன கிராமத்தில் பிறந்தார்.அவரின் இயற்பெயர் விஜயராஜ் ஆகும்.சிறுவயதிலேயே இவரது குடும்பம் மதுரைக்கு சென்றது.அவர் வளர்ந்தது எல்லாம் மதுரையில்தான்.சிறுவயதிலிருந்தே … Read more

திரௌபதி இயக்குனரின் அடுத்த தரமான சம்பவம் ருத்ர தாண்டவம் டிரைலர் வெளியீடு

Rudra Thandavam Trailer

திரௌபதி இயக்குனரின் அடுத்த தரமான சம்பவம் ருத்ர தாண்டவம் டிரைலர் வெளியீடு திரௌபதி இயக்குனர் மோகன் ஜி அவர்களின் அடுத்த படமான ருத்ர தாண்டவம் படத்தின் டிரைலர் இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.அந்த வகையில் ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.இந்த படத்திலும் திரௌபதி கதாநாயகனான ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர் கௌதம்மேனன்,நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். … Read more

பீஸ்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? படக்குழு அதிரடி திட்டம்!

Actor vijay's beast movie update

பீஸ்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? படக்குழு அதிரடி திட்டம்! நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் இதுவாகும்.மேலும் நடிகர் விஜய் நடிக்கும் 65வது திரைப்படம் இதுவாகும். பெரும் நடிகர் பட்டாளத்துடன் இந்த படம் உருவாக இருக்கிறது.பூஜா ஹெக்டே,யோகிபாபு,இயக்குனர் செல்வராகவன்,விடிவி கணேஷ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு அனிருத் … Read more

ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் கதை என்ன? ட்ரைலருக்கு முன்பே ரகசியமாக கசியவிட்ட படக்குழு

mohan g ruthra thandavam movie story hints

ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் கதை என்ன? ட்ரைலருக்கு முன்பே ரகசியமாக கசியவிட்ட படக்குழு கடந்த ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம் தமிழக அளவில் பலராலும் பேசப்பட்டது.பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனரான மோகன் ஜி இந்த படத்தை இயக்கியிருந்தார்.இந்த படத்தில் நடிகர் அஜித்தின் மைத்துனரும்,அவரது மனைவி நடிகை ஷாலினியின் சகோதரருமான ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்திருந்தார்.இவருக்கு ஜோடியாக டூ லெட் படத்தின் மூலம் பிரபலமான ஷீலா ராஜ்குமார் நடித்திருந்தார்.மேலும் இவர்களுடன் கருணாஸ்,மறுமலர்ச்சி படத்தின் இயக்குனர் பாரதி மற்றும் … Read more

முன்கூட்டியே வெளியாகிறதா வலிமை திரைப்படம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Valimai film release update

முன்கூட்டியே வெளியாகிறதா வலிமை திரைப்படம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்! நடிகர் அஜித்குமார் நாயகனாக நடிக்கும் திரைப்படமான வலிமை விரைவில் திரைக்கு வர இருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.இந்நிலையில் தற்போது படப்பிடிப்பானது ரஷ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.நடிகர் அஜித்குமார் நடிக்கும் பைக் சேஸ் சண்டைக் காட்சிகள் அங்கு நடைபெறுவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.இந்த படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பும் இதுதான். நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பின்பு இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் திரைப்படம் இதுவாகும்.படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.மேலும் இந்த படத்தில் ஹுமா குரேஷி,யோகி … Read more

இந்தியன் 2 திரைப்படம் குறித்து வெளியான தகவல்! நடிகர் கமல்ஹாசன் என்ன சொல்கிறார்?

Indian2 movie update by actor kamalhaasan

இந்தியன் 2 திரைப்படம் குறித்து வெளியான தகவல்! நடிகர் கமல்ஹாசன் என்ன சொல்கிறார்? உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் இந்தியன்.இந்தத் திரைப்படமானது 1996ம் ஆண்டு வெளிவந்தது.இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பார்.ஏ.எம்.ரத்னம் இந்த திரைப்படத்தை தயாரித்தார்.இந்த படத்தில் மனிஷா கொய்ராலா,கவுண்டமணி,சுகன்யா,செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர்.கமல்ஹாசன் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்தியன் திரைப்படம் அதிக பொருட்செலவில் பிரம்மண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது.ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பார்.இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.மேலும் இந்த படத்திற்கு நடிகர் கமல்ஹாசனுக்கு … Read more

சிவாவின் காசேதான் கடவுளடா படப்பிடிப்பு நிறைவு! விரைவில் படம் வெளியாகிறது!

Kasethan kadavulada movie shooting completed

சிவாவின் காசேதான் கடவுளடா படப்பிடிப்பு நிறைவு! விரைவில் படம் வெளியாகிறது! நடிகர் சிவா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் காசேதான் கடவுளடா.இந்தத் திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது.ப்ரியா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார்.மேலும் இந்தத் திரைப்படத்தில் ஊர்வசி,யோகிபாபு,கருணாகரன்,விஜய் டிவி புகழ் மற்றும் ஷிவாங்கி ஆகியோரும் நடிக்கின்றனர்.இந்த படத்தை ஆர்.கண்ணன் இயக்குகிறார்.அவரே இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார். காசேதான் கடவுளடா என்ற பெயரில் 1972ம் ஆண்டு நடிகர் முத்துராமன் நடிப்பில் ஏற்கனவே திரைப்படம் வெளியானது.அந்தப் படத்தைத் தழுவியே இந்த திரைப்படமும் உருவாகி … Read more

மீண்டும் ஒரு நடிகையின் ஆபாச வீடியோ! இணையத்தில் வைரல்!

Porn video of an actress again! Viral on the Internet!

மீண்டும் ஒரு நடிகையின் ஆபாச வீடியோ! இணையத்தில் வைரல்! பொதுவாகவே நல்ல விசயங்களை விட கெட்ட விஷயங்கள் மக்களிடம் அதிகமாகவும், வேகமாகவும் பரவுவது இயல்பான ஒன்று தான். அது ஏன் அப்படி என்று யாருக்கும் தெரிவதில்லை. சமூகமே அப்படி ஒரு கலாசாரத்தில் தான் உள்ளது. அதுவும் குறிப்பாக திரைத் துறை சார்ந்த நபர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள் அந்த விஷயத்தை பற்றி மூச்சு கூட விட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அந்த விஷயம் பயங்கர சர்ச்சையாகி இருக்கும். … Read more

அவதூறு கூறிய நடிகை மீது பாய்ந்த வன்கொடுமை சட்டம்! ஜாமீன் தள்ளுபடி!

Violence law against slanderous actress! Bail Discount!

அவதூறு கூறிய நடிகை மீது பாய்ந்த வன்கொடுமை சட்டம்! ஜாமீன் தள்ளுபடி! நடிகை மீரா மீதும் மாடல் துறையில் இருந்து நடிகை ஆனார். அதன் பின் பிக்பாஸ் ஷோவின் மூலமும் கொஞ்சம் பரிச்சயமானார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காத ஏக்கத்தில் பல பேர் மீது அவதூறு கருத்துக்களை தேவை இல்லாமல் பரப்பு வந்தார். வீண் பழியும் சுமத்தி வந்தார். அப்போதும் பிரபலமாகாததால், அவரே விதவிதமாக வீடியோ எடுத்து வெளியிட்டு வந்தார். அப்போதும் அவரை யாருமே கண்டு … Read more