பிரபல செய்தியாளர் பாத்திமா பாபு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
பிரபல நடிகை மற்றும் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு மற்றும் அவரது கணவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் மீண்டும் பாத்திமா பாபுவின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது புகைப்படங்களுடன் சமூக வலைதளங்களில் தகவல்கள் வந்துள்ளது. பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட இவர் முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பின் இப்பொழுது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் இவரும் மோகன் வைத்தியா இணைந்து நடனம் ஆடி வருகிறார்கள். … Read more