லாக்டவுனில் சிவகார்த்திகேயன் செய்த செயல்! வைரல் வீடியோ!
லாக்டவுனில் சிவகார்த்திகேயன் செய்த செயல்! வைரல் வீடியோ! கடந்த ஒரு வருட காலமாகவே உலகமே வீட்டில் முடங்கி விட்டது இந்த கொரோனா தொற்றின் காரணமாக, எனவே பலரும் தங்கள் வீட்டில் இருந்தே செய்யும் வேலைகளை மேற்கொண்டு வருகிறார்கள். திரைபிரபலங்கள் கூட வீட்டில் இருந்து தங்களுக்கு பிடித்த மாதிரி வீட்டினை மாற்றுவது, தோட்டம் அமைப்பது போன்ற பல்வேறு வேளைகளில் தங்களை உட்படுத்திக் கொண்டிருள்ளனர். தோட்டத்தை பெரிய அளவில் தயார் செய்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை அந்த தோட்டத்தில் இருந்தே … Read more