கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்ட நயன்தாரா! சிம்பு!
நயன்தாரா மற்றும் சிம்புவுக்கு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்று விட்டது என்று கெட்டவன் படத்தை இயக்கிய இயக்குனர் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா சிம்பு அவர்களின் காதல் கதை நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் ஒரு சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விட்டனர் என்பது மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால் உண்மை என்னவென்று கெட்டவன் படத்தை இயக்கிய ஜிடி நந்து தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டி ஒன்றில், நயன்தாரா சிம்புவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்த முடிந்தது … Read more