என்னது மணிமேகலை அழகிப் போட்டியில் கலந்து கொண்டாரா? படம் உள்ளே!!

2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு அழகி போட்டியில் மணிமேகலை கலந்துகொண்டதாக ரசிகர் ஒருவர் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.   விஜே மணிமேகலையை தெரியாதவர்கள் இருக்க முடியாது, சன் மியூசிக்கில் தனது பணியினை தொகுப்பாளினியாக தொடர்ந்து, மற்றும் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக கலந்து கொண்ட அவர் மக்களிடையே பிரபலம் அடைந்தார்.   இந்நிலையில், ஹூசைன் என்பரை காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இதைப் பற்றி எவ்வளவோ நிகழ்ச்சிகளில் அவர் கூறி வருத்தப்பட்டு … Read more

மௌன ராகம் கதாநாயகியின் பட்டையைக்கிளப்பும் கவர்ச்சி வீடியோ!

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக இருந்து வருபவர்கள் யூடியூப் வலைதள பக்கங்களுக்கு பேட்டி கொடுப்பது சாதாரணமாக தற்போது நிகழ்ந்து வருகிறது. அதில் அவர்கள் வயது வித்தியாசம் பாராமல் கேட்கும் கேள்விகள் ஒரு சில சமயங்களில் மன சங்கடம் உண்டாகும் அளவிற்கு கேட்கும் கேள்விகளுக்கு கூட இவர்களும் சளைக்காமல் பதில் தெரிவித்து விடுகிறார்கள். இந்த சூழ்நிலையில், தற்சமயம் ஜில்லா மற்றும் ராட்சசன் போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவீனா தற்சமயம் சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சி புகைப்படத்தை … Read more

ஒரு மாஸ்க் இவ்வளவு விலையா? வைரலாகும் ஏ.ஆர். ரகுமான்!

Is a mask so expensive? Viral A.R. Raghuman!

ஒரு மாஸ்க் இவ்வளவு விலையா? வைரலாகும் ஏ.ஆர். ரகுமான்! கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக தற்போது தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து, பல பிரபலங்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படங்களை தங்களின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி ஒரு சில பிரபலங்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் அனைவரின் பேசும் பொருளாக மாறிய நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும், அவரது … Read more

நடிகர் மகத்துக்கு குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 2 இல் கலந்துகொண்டு பிரபலமானவர்கள் மகத். மங்காத்தா ஜில்லா, சென்னை 28 2, வந்தா ராஜாவா தான் வருவேன், போன்ற படங்களில் நடித்து உள்ளார்.   இவரும் மாடலான பிராச்சி என்பவரும் நான்கு வருடமாக காதலித்து வந்தனர். போன ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கர்ப்பமாக உள்ளதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தார்.   இந்நிலையில் நேற்று காலை மகத்திற்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து சமூக … Read more

பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக முதலில் நடிக்க இருந்த நடிகை இவர்தான் போட்டுடைத்த இயக்குனர்!

கடந்த 2015ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்து வெளியான பிரேமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மலையாள திரைப்படமாக இருந்தாலும் கூட சென்னையில் இந்த திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்ததாக சொல்கிறார்கள். தென்னிந்திய சினிமாவில் ஒரு புதிய வைரலாக இந்த திரைப்படம் அமைந்துவிட்டது. முக்கியமாக மலர் டீச்சர் என்று சாய் பல்லவி அழைக்கப்பட்டது, அதோடு மலர் டீச்சர் … Read more

உருவாகிறதா பாபநாசம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்? கமல்ஹாசனின் தீவிர ஆலோசனை!

மலையாள திரையுலகில் மோகன்லால் மீனா உள்ளிட்டோரின் இடத்தில் சென்ற 2013ஆம் வருடம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் திரிஷ்யம். இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தை பல மொழிகளில் ரீமேக் செய்திருக்கிறார்கள். அதேபோல தற்சமயம் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் திரைப்படத்தில் கமல் கௌதமி உள்ளிட்டோர் நடித்து இருந்தார்கள். அதேபோல இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி … Read more

தலைவா படத்திற்கு வைக்கப்பட்ட தலைப்பு மாற காரணம் யார் தெரியுமா?

பிரபல நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி மாதத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும், வசூலையும், பெற்றது. நோய்த்தடுப்பு காரணமாக, போடப்பட்ட ஊரடங்கு காரணமாக, மாஸ்டர் இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அதன் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்ட உடன் முதல் திரைப்படமாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்சமயம் நடிகர் விஜய் தளபதி 65 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தற்சமயம் இயக்குனர் ஏ எல் விஜய் … Read more

அஞ்சலிக்கு திருமணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை அஞ்சலி இவர் அதற்கு முன்னர் திரைப் படங்களில் நடித்திருந்தாலும் கூட இந்த திரைப்படத்தில் அவர் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளியிட்டதன் மூலமாக இந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு அநேக திரைப்பட வாய்ப்புகள் கிட்டியது. ஆனால் அண்மைக் காலமாக அவருக்கு எந்தவிதமான படவாய்ப்புகளும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே அண்மையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் நான் காதலித்தது உண்மை ஆனாலும் அந்த காதல் கைகூடவில்லை. அது … Read more

படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த லட்சுமிராய்! கிரங்கி போன ரசிகர்கள்!

கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக காலடி எடுத்து வைத்தவர் லட்சுமி ராய் இதனைத் தொடர்ந்து அவர் தாம்தூம், மங்காத்தா ,அரண்மனை, காஞ்சனா, மொட்ட சிவா கெட்ட சிவா, போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி விட்டார். லட்சுமிராய் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, போன்ற மொழிகளிலும் நடித்து வருகின்றார். சென்ற 2014ஆம் வருடத்தில் பாலிவுட்டில் ஜூலி 2 என்ற திரைப்படத்தில் … Read more

இந்தியன் திரைப்படத்தின் போது எடுக்கப்பட்ட மிக முக்கிய அரிய புகைப்படம் உள்ளே!

எண்பதுகளின் தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் நடித்து கடந்த 1996-ஆம் வருடம் இயக்குனர் சங்கர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன் என்ற திரைப்படம். மிகச்சிறந்த விமர்சனங்களை பெற்று அப்போதைய காலகட்டத்தில் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. தன்னுடைய பிரம்மாண்டமான வெற்றியை அந்த திரைப்படம் பதிவு செய்தது. இந்த திரைப்படத்திற்கு பின்னர் சுமார் 20 வருடங்களுக்கு பிறகு இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருக்கிறது. ஒரு சில … Read more