நடிகையின் தொடையை முத்தத்தால் நனைத்த RGV!

சர்ச்சைக்கு பெயர் போன டைரக்டர் என்றால் ராம்கோபால் வர்மாவை கூறுவார்கள். இவர் இப்பொழுது எல்லாம் அடல்ஸ் ஒன்லி புகைப்படங்களை தான் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார். ஆர்ஜிவி வேர்ல்ட் தியேட்டர் என்ற பெயரில் சொந்தமாக ஒரு டிஜிட்டல் தளம் வைத்திருக்கிறார். அந்த தளத்தில் படம் பார்ப்பதற்கு ஒரு தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும். இப்பொழுதெல்லாம் லாக் டவுன் என்பதால் தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் டிஜிட்டல் தளம் மூலம் பணத்தை அள்ளி வருகிறார் ஆர்ஜிவி. அதிலும் இவர் அடல்ஸ் … Read more

3 விநாடிகள் அல்ல! 3 மில்லி வினாடிகளில் காதலில் விழுந்தேன்! ராஷ்மிகா பகீர்!

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா. சனிக்கிழமை அன்று தனது செல்ல நாயை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அந்த செல்ல நாயின் படங்களை பகிர்ந்து அந்த நாயின் பெயரை அவுரா என்று தெரிவித்தார். அந்த செல்லப்பிராணி அவரை விவேகத்துடன் வைத்திருப்பதாகவும் கூறினார். தன் செல்லப் பிராணி ஆவலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.. 2016 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை இவர். இவர் … Read more

பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட நாகினி சீரியல் நடிகருக்கு நடிகை யாஷிகா ஆனந்த் ஆதரவு!

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் நாகினி சீரியல் மிகவும் பிரபலமடைந்ததை தொடர்ந்து நாகினி 2, 3 என எடுக்கப்பட்டது. அதில் ஹீரோவாக நடிக்கும் பேர்ல் வி பூரி என்பவர் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் இருக்கிறார்.   இந்நிலையில் சாமுராய் படத்தில் நடித்த நடிகையான அனிதா அவர்களும், யாஷிகா ஆனந்த் அவர்களும் மற்றும் பல நடிகைகள் அந்த நடிகர் பேர்ல் வி பூரி அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.   நேற்று முன்தினம் … Read more

வீடியோ: இரட்டை வேடங்களில் வரலட்சுமியின் கொரோனா விழிப்புணர்வு குறும்படம்!

அனைத்து நடிகர் நடிகைகளும் கொரோனாவின் தாக்குதலையும் அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் விழிப்புணர்வாக பதிவு மற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.   நடிகை வரலட்சுமி தமிழ் திரையுலகிற்கு தாரை தப்பட்டை போன்ற படங்களில் நடித்து வில்லியாகவும் நடித்து புகழ்பெற்றவர். இப்பொழுது அவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். வீட்டில் மற்றும் தெருவில் உள்ள நாய்களுக்கு உணவு அளிக்கும் மிகுந்த சேவையை செய்து வருகிறார்.சமீபத்தில்கூட உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து தெரு … Read more

சிவாங்கியிடம் சிறுவன் கேட்ட விஷயம்! நிறைவேற்றுவாரா?

சிவாங்கி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. சூப்பர் சிங்கர் 7- இல் அறிமுகமாகி குக் வித் கோமாளி சீசன் 1 &2 என இரண்டிலும் தனது அப்பாவியான மற்றும் அழகான செய்கையால் மக்கள் மனதை கவர்ந்தவர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிவாங்கியின் ஃபேன் தான்.   இப்பொழுது 12 வயதான ஒரு சிறுவன் ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டு சிவாங்கியவுடன் சமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு உள்ளாராம். அதை அந்த சிறுவனின் தாய் ட்விட்டரில் கருத்து வெளியிட்டு … Read more

நாகினி-3 புகழ் நடிகர் பாலியல் வழக்கில் கைது! இவருக்கு தமிழ் நடிகை ஆதரவு!

Nagini-3 celebrity actor arrested in sex case Tamil actress supports him!

நாகினி-3 புகழ் நடிகர் பாலியல் வழக்கில் கைது! இவருக்கு தமிழ் நடிகை ஆதரவு! நிஷா ராவல் மற்றும் கரண் மெஹ்ரா டிவி நட்சத்திர தம்பதிகளில்  நிஷாவின் புகாரின் பேரில் கரண் மெஹ்ரா வீட்டு வன்முறை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமின் வழங்கப்பட்டு உள்ளது. கரண் மெஹ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. நிஷா ராவல் மற்றும் கரண் மெஹ்ரா டிவி நட்சத்திர தம்பதிகளில்  நிஷாவின் புகாரின் பேரில் கரண் மெஹ்ரா வீட்டு … Read more

அடேங்கப்பா! நம்ம தளபதி மகன் என்னமா கார் ஓட்றாரு! வீடியோ உள்ளே! மறக்காம பாருங்க!

தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவிலேயே இளைய தளபதிக்கு தான் அதிகமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இவர் கையசைத்தால் அந்தக் கையின் அசைவுக்கு ஆட்டம் போடும் எத்தனையோ இளம் தலைமுறைகள் இவரைப் பின்பற்றி வருகிறார்கள். இவர் படங்களின் தகவல்கள் இப்போ வந்து விடும். ஆனால் இவரது குடும்பத்தைப் பற்றிய தகவல் அவ்வளவு எளிதாக வருவதில்லை. தளபதிக்கு மகன் மகள் உள்ளனர். மற்ற திரைப்பட நடிகர்கள் தங்களது குடும்பப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு … Read more

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட உடற்பயிற்சி புகைப்படம்! செம ஹாட்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளில் வெளிவரும் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்சமயம் இவருடைய நடிப்பில் ரஜினியின் அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருவதாக சொல்கிறார்கள். அதோடு மலையாளத் திரையுலகில் நடிகர் மோகன்லாலுடன் கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர் இந்த படம் எப்போது வெளிவரும் என்று கீர்த்திசுரேஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. https://www.instagram.com/keerthysureshofficial/?utm_source=ig_embed&ig_rid=99935d0d-f9dd-49b2-bfe6-3b25c43fc7ce நடிகை … Read more

வெளியானது வலிமை திரைப்படத்தின் முதல் அப்டேட்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

கோலிவுட் வட்டாரத்தில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் அஜித்குமார். இவருடைய நடிப்பில் வெளிவந்த திரை படங்கள் எல்லாமே ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்து வசூலில் சாதனை படைத்திருக்கிறது. மற்ற நடிகர்களை போல இல்லாமல் தன்னம்பிக்கை ஏற்படும் திரைப்படங்களில் மட்டுமே அஜித்குமார் நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. கடைசியாக இவருடைய நடிப்பில் கடைசியா வெளியான படம் நேர்கொண்ட பார்வை இந்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை பதிவு செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு குடும்பங்களுடன் ஒன்றிணைந்து … Read more

மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகர்! குடும்பத்துடன் வெளியிட்ட புகைப்படம்!

பசங்க திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல் அதன்பிறகு களவாணி, தூங்காநகரம், கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா ,போன்ற திரைப்படங்களில் இவர் நட்சத்திரமாக ஜொலித்ததோடு கிராமத்து கதையம்சம் உடைய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்சமயம் சண்டக்காரி, எங்க பாட்டன் சொத்து, மஞ்சள் குடை, சண்டக்காரி, குலசாமி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த சூழ்நிலையில் , நடிகர் விமல் தன்னுடைய மகளுக்கு முதல் பிறந்த நாளை கொண்டாடி … Read more