பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் ரொமான்ஸ் வைரல் வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைசி பையனாக நடித்து வருபவர் தான் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் விக்ரம். அவர் நடித்த குறும்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்சமயம் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைக்குட்டி பையனாக நடித்து வருபவர் தான் சரவணன் விக்ரம் இவர் தன்னுடைய சுட்டித்தனமான நடிப்பு காரணமாக, சின்னத்திரை ரசிகர்களின் மனதில் வெகுவாக இடம் பிடித்திருக்கிறார் இவருடைய சேட்டைகள் எல்லாம் மிகவும் ரசிக்கும் … Read more

சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் கதாநாயகி யாக ஆண்டியாக மாறியது எப்போது?

நடிகர் ஜீவாவுடன் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் நடிகை அனுயா பகவத் நடித்திருந்தார். அதன்பிறகு நகரம், மதுரை சம்பவம், நண்பன், நான் போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார். நண்பன் திரைப்படத்தின் இலியானாவிற்கு சகோதரியாக இவர் நடித்து இருப்பார். இது அவருக்கு மிகப்பெரிய கதாபாத்திரமாக அமைந்தது. ஆனால் 2012ஆம் ஆண்டிற்கு பின்னர் அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே கவர்ச்சி பக்கம் திரும்பிக் கொண்டு உள்ளாடை தெரிவது போன்ற புகைப்படங்களை … Read more

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வரலட்சுமி சரத்குமார்!

தமிழ்சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி. இதனையடுத்து கதாநாயகியாகவும், வில்லியாகவும், பல துணிச்சலான வேடங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கின்றார் நடிகை வரலட்சுமி. அவர் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற மற்ற மொழிகளிலும் நடித்து வருகின்றார். நடிகை வரலட்சுமி வசம் காட்டேரி, கலர்ஸ், யானை, பாம்பன் போன்ற திரைப்படங்கள் கைவசம் இருக்கிறது, இவ்வாறு பிசியாக இருக்கும் … Read more

திடீரென அதிரடி முடிவை எடுத்த முக்கிய நடிகை! இணையத்தில் வைரலாகும் பதிவு!

பிரபல நடிகை தன்னுடைய பெயரில் இருந்த ஜாதி அடையாளத்தை நீக்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி. தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ஜனனி அய்யர் இதையடுத்து அதே கண்கள், போன்ற திரைப்படங்களில் நடித்து வந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டதன் மிகவும் பிரபலமாக உருவெடுத்தார். இதனையடுத்து அவர் தற்சமயம் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், … Read more

படுகுஷியில் ஏ.எல். விஜய் காரணம் இதுதான்!

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரையில் இயக்குனர் விஜய் தெய்வத்திருமகள், தாண்டவம், மதராசப்பட்டினம், போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தற்சமயம் இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை காட்சிப்படுத்தும் விதமாக உருவாகி இருக்கின்ற தலைவி திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்த சூழலில் நோய் தொற்றுக் காரணமாக, வெளியீட்டு தேதி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அதோடு இயக்குனர் ஏ எல் விஜய் கடந்த 2014ஆம் ஆண்டு நடிகை அமலாபாலை காதல் செய்து திருமணம் செய்து கொண்டார். … Read more

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் ஜெனியாவா இது?

தற்போது விஜய் தொலைக்காட்சியை பொருத்தவரையில் பாக்கியலட்சுமி நெடுந்தொடருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அதில் மோனாஹெட்ரி என்பவர் கதையின் துணை நாயகனுக்கு மாமியாராக நடித்து வருகின்றார். அவருடைய மகள் ஜெனனி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை திவ்யா இந்த தொடரின் மூலமாக மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறார். அனேக தொடர்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை ஏற்று அவர் நடித்திருக்கிறார். https://www.instagram.com/p/COk2VrThKuO/?utm_source=ig_embed&ig_rid=ca1ccb30-c64f-4e22-b62e-886244b3a4c3 இருந்தாலும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் முறையில் … Read more

ஓ.டி.டி. ரீலிஸ்க்கு படங்கள் ரெடி! குடும்பத்தோடு பார்க்கலாம்!

OTT Images Ready for Release! Check it out with the family!

ஓ.டி.டி.  ரீலிஸ்க்கு படங்கள் ரெடி! குடும்பத்தோடு பார்க்கலாம்! கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவின் பொருளாதார நிலை அதல பாதாளதிற்க்கு சென்று கொண்டு இருக்கிறது.பொது மக்களின் நிலையோ அதற்கு மேல் உள்ளது. தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.அனைத்து மால்கள், தியேட்டர்கள் என கூட்டம் சேரும் இடங்கள் அனைத்தும் அரசின் உத்தரவால் மூடப்பட்டு உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. கடந்த ஒரு வருடமாகவே இதே நிலை … Read more

இந்தியன் 2 பேச்சுவார்த்தை ! நீதிமன்றம் முடிவை எதிர்ப்பார்க்கும் படக்குழு!

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் பலர் நடித்து வரும் படம் தான் இந்தியன் 2. இந்த படம் தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு எந்த படத்தையும் இயக்க செல்லக்கூடாது என்று லைகா தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பின்னர் லைகா மற்றும் இயக்குனருடன் எவ்வளவு பேச்சுவார்த்தை நடந்த பின்னரும் பயனளிக்காமல் மீண்டும் நீதிமன்றத்தையே படக்குழுவினர் நாடி உள்ளனர். தேர்தல் முடிவுகள் … Read more

மேடம்! பட்டன் போட மறந்துட்டீங்க! ரைசா ஃபோட்டோ உள்ளே!

பிக்பாஸ் சீசன் 1 அறிமுகமான ரைசா, அதனைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தார். அதன் பின்னர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவான பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக தன்னுடன் பிக்பாஸ் சீசன் இருந்த ஹரீஷ் கல்யாண் உடன் அறிமுகமானார். காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட படங்களில் ரைசா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.   சமீபத்தில் தோல் மருத்துவர் தவறான சிகிச்சை செய்து விட்டதாக கூறி வீங்கிய முகப் புகைப்படத்தையும் … Read more

1500 படங்களுக்கு மேல் நடித்து சாதனை செய்த நடிகை! மக்களின் மனதில் மறக்க முடியாதவர்!

Actress who has acted in over 1500 films! Unforgettable in people's minds!

1500 படங்களுக்கு மேல் நடித்து சாதனை செய்த நடிகை! மக்களின் மனதில் மறக்க முடியாதவர்! இந்திய திரையுலகில் சாதனை புரிந்த நடிகை ஆட்சி என அனைவராலும் பெயர் பெற்றவர் ஆவார்.50 ஆண்டுகளாக திரைத்துறையில் முத்திரை பதித்த நடிகை ஆவார். அவருடைய இயற்பெயர் கோபி சாந்தா ஆகும்.அவர் பிறந்தது மன்னார்குடி என்றாலும் அவரின் சிறு வயதில் குடும்பகஷ்டம் காரணமாக மன்னார்குடியில் இருந்து மன்னார்குடியில் இருந்து காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூரில் குடி பெயர்ந்தது. அவர் தாயாரின் உடல்நிலை சரி … Read more