விருதை திருப்பி அளிப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

ஓ .என்.வி இலக்கிய விருது வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அதை ஓ .என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பித் தருகிறேன் என வைரமுத்து அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்ட 3 லட்சம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்காக தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.   அறிக்கையில் அவர் கூறியதாவது, ஓ .என்.வி இலக்கிய விருது என்பது கேரளாவின் பெருமைமிக்க விருது. ஓ .என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு அளிப்பதாக ஓ .என்.வி … Read more

பிரபல நடிகர் மீது காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் இராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் சென்னையில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியது. இதற்காக பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் விஷால் தொடர்பாக தன்னுடைய வலைதளப் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார். காயத்ரி ரகுராம். அந்த பதிவில் சென்னை பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் என்னை மிகுந்த பயத்தில் ஆழ்த்தி இருக்கிறது. … Read more

பி எஸ் பி பி பள்ளி விவகாரம்! டென்ஷனான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்த அதிரடி கருத்து!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன் இவர் அனேக திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார் இவர் இயக்குனராகவும் உருவெடுத்தவர். ஆனாலும் இத்துணை பன்முகத் தன்மையை கொண்டவராக இருந்தாலும் கூட அவருக்கு இந்த சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சிதான் பிரபலத்தை கொடுத்தது. இவருடைய விவாதங்கள் மீம்ஸ் தயாரிப்பாளர்களுக்கு விருந்தாகவே அமைந்துவிட்டது. கடந்த ஆண்டு ஊரடங்கின்போது நடிகை வனிதாவின் திருமணத்தில் தலையிட்டு பலவாறாக கிண்டலுக்கு ஆளானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அதன் பிறகு … Read more

அடடே அவரா இவர்? அசந்துபோன ரசிகர்கள்!

ஆதித்ய வர்மா திரைப்படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பனிதா சந்து இவர் ஹிந்தியில் அக்டோபர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக உருவாகி திரையுலகிற்கு அறிமுகமாகி இருக்கிறார். இவர் கடந்த 2019 ஆம் வருடத்தில் வெளியான ஆதித்ய வருமா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் என்று சொல்லப்படுகிறது அதோடு இவர் சிறு வயதிலிருந்தே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்திருக்கிறார்.   https://www.instagram.com/p/CMZ5XAmlVF6/?utm_source=ig_embed&ig_rid=2fef7ef3-f967-40da-9715-5b9c2cd9065f அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு காதல் திரைப்படம் தமிழ் … Read more

ஓ என் வி விருதை திருப்பி அளிப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்ற ஓ.என்.வி இலக்கிய விருதிற்கு நடிகை பார்வதி மற்றும் சின்மயி உள்ளிட்டோரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து விருதுகள் குழுவின் பரிந்துரைகளின் படி இந்த வருடத்திற்கு வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ஓ என் வி இலக்கிய விருது தொடர்பாக மறு பரிசீலனை செய்வதற்கு முடிவு செய்து இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓ என் வி விருதை திருப்பி கொடுப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார். விருதுக்கான பரிசுத் … Read more

யுவன் சங்கர் ராஜாவின் ரகசியங்களை உடைத்த மனைவி!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பல ரகசியங்களை வெளிபடுத்தியிருக்கிறார் அவருடைய மனைவி ஷப்ருன் நிஸார். இசையுலகில் பல சாதனைகளை புரிந்து ரசிகர்களை இன்றும் கட்டி போட்டிருக்கிறார் இளையராஜா இசைஞானி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இளையராஜாவின் இசை வாரிசாக யுவன் சங்கர் ராஜா தமிழ் திரை உலகில் அறியப்பட்ட தற்சமயம் பல முன்னணி கதாநாயகர்களில் திரைப்படங்கள் இவரின் இசையில் உருவாகி வருகிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஆனால் அவருடைய தனிப்பட்ட … Read more

ஷிவானி நாராயணன் கொடுத்த போஸ்! சூடான இணையதளம்!

மாடல் அழகியாக இருந்து விஜய் தொலைக்காட்சியில் பகல்நிலவு தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். பல தொடர்களில் நடித்து வரும் இவர் தற்சமயம் இரட்டை ரோஜா நெடுந்தொடரில் நடிப்பதில் மிகவும் பிஸியாக உள்ளார். சிவானி நாராயணன் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 4 பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாக அவர் தன்னுடைய நடன பாடல் மற்றும் புகைப்படம் போன்றவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீடு ரசிகர்களை கவர்ந்தார்.   https://www.instagram.com/p/CPaqu14Bi-3/?utm_source=ig_embed&ig_rid=68e15d31-5a3c-496c-a579-c91fd84cd25a இந்த … Read more

விஜய் தொலைக்காட்சி முக்கிய தொடர்களுக்கு தடை? குழப்பத்தில் நிறுவனம்

சின்னத்திரை ரசிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம் தான். அதிலும் விஜய் தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு என்று ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது. கடந்த காலங்களில் சன் டிவியை பொருத்தவரையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தது. ஆனால் தற்சமயம் அந்த ரசிகர் பட்டாளம் அனைத்தும் அப்படியே விஜய் தொலைக்காட்சிக்கு சென்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சென்ற வருடத்தில் முழு ஊரடங்கு பிறப்பித்தது படப்பிடிப்புகள் நிறுத்தம் காரணமாக, தொலைக்காட்சி தொடர்கள் அனைத்தும் … Read more

கவர்ச்சியில் கலக்கும் ஸ்ருதிஹாசன்!

தமிழ் சினிமாவில் பூஜை, புலி வேதாளம், சிங்கம் 3, 3, ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சுருதிகாசன். அத்துடன் மட்டுமல்லாமல் அவர் ஹிந்தி, தெலுங்கு என்று பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார்.   https://www.instagram.com/p/CPGoOVYBhDQ/?utm_source=ig_embed&ig_rid=1e23f25b-ce71-43f3-9bb7-93ce6a14e17b இதனையடுத்து சுருதிகாசன் தற்சமயம் தந்தை கமல்ஹாசனும் ஒன்றிணைந்து சபாஷ் நாயுடு என்ற திரைப்படத்திலும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதோடு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் … Read more

தெலுங்கு படத்தில் ஹீரோவாக கால்பதிக்கும் “விஜய் சேதுபதி”

சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் கால் பதித்தவர் விஜய் சேதுபதி.   இந்த ஆண்டில் வெளியான மாஸ்டர் தெலுங்கு டப்பிங், மற்றும் உப்பென்னா போன்ற படங்களில் வில்லனாக நடித்து தெலுங்கு மக்களின் மனதில் மாபெரும் இடத்தை பிடித்து விட்டார். தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.   இந்நிலையில் விஜய் சேதுபதியை ஹீரோவாக்கி தெலுங்கு படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாம். பிரபலமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு … Read more