டாக்டர் படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கத்தில் உருவாகி வந்த ’டாக்டர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது இந்த நிலையில் டாக்டர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது உள்ளதாகவும் படக்குழுவினர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது சிவகார்த்திகேயன் ஜோடியாக ப்ரியா மோகன் நடித்து வரும் இந்தப் படத்தில் வில்லனாக பிரபல நடிகர் வினய் நடித்து வருகிறார். … Read more

இந்தியன் 2 விபத்து… மன அழுத்தத்தில் ஷங்கர்! விரிவான விளக்கக் கடிதம்!

இந்தியன் 2 விபத்து… மன அழுத்தத்தில் ஷங்கர்! விரிவான விளக்கக் கடிதம்! இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து குறித்து இயக்குனர் ஷங்கர் தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 19 ஆம் தேதி பூந்தமல்லி ஈ வி பி பிலிம் ஸ்டூடியோவில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வந்தது. அதில் கமல், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி … Read more

திரௌபதி திரை விமர்சனம்! நாடகக் காதல் மற்றும் ஆணவக் கொலைகளின் பின்னணி குறித்து பேசும் திரைக்காவியம்

Draupathi Movie Review-News4 Tamil Latest Online Cinema News in Tamil

திரௌபதி திரை விமர்சனம்! நாடகக் காதல் மற்றும் ஆணவக் கொலைகளின் பின்னணி குறித்து பேசும் திரைக்காவியம் கடந்த ஒரு மாத காலமாக தமிழ் சினிமாவில் பரபரப்பை கிளப்பி கொண்டிருந்த படம் தான் திரௌபதி. டிரைலர் வெளியாகும் வரை இப்படி ஒரு படம் எடுக்கபடுவதே தெரியாத நிலையில் டிரைலர் வெளியான பிறகு தொடர்ந்து மூன்று நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருந்தது தமிழ் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனரான மோகன்.ஜி இயக்கத்தில், நடிகர் … Read more

மலிவான அரசியல் செய்ய வேண்டாம்:ரஜினிக்கு தமிழக பாஜக அறிவுரை!

மலிவான அரசியல் செய்ய வேண்டாம்:ரஜினிக்கு தமிழக பாஜக அறிவுரை! ரஜினி நேற்று பாஜகவை பற்றி பேசியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் அவருக்கு தமிழக பாஜக சார்பில் பொருளாளர் ஆர் எஸ் சேகர் பதிலளித்துள்ளார். டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடந்துவரும் கலவரத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை அடக்காமல் விட்டது தொடர்பாக டெல்லி போலிஸார், மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீது கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் டெல்லி விவகாரம் தமிழகத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. … Read more

34 வருடங்களுக்கு முன்னர் கமல் கொடுத்த முத்தம்:இப்போது கிளம்பும் சர்ச்சை !

34 வருடங்களுக்கு முன்னர் கமல் கொடுத்த முத்தம்:இப்போது கிளம்பும் சர்ச்சை ! புன்னகை மன்னன் படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றுக்காக நடிகர் கமல் ரேகாவை அவரது அனும்தி இல்லாமல் முத்தமிட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. புன்னகை மன்னன் திரைப்படத்தில் கமல் ரேகா இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானதுதான். காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் முன் கொடுத்துக் கொள்ளும் அந்த முத்தத்தை எந்த விரசமும் இல்லாமல் படமாக்கி இருப்பார்கள். ஆனால் இப்போது அந்த … Read more

கிரேன் என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் – ஷங்கரின் சோகமான டிவிட் !

கிரேன் என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் – ஷங்கரின் சோகமான டிவிட் ! இந்தியன்  2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து குறித்து இறந்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இயக்குனர் ஷங்கர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி பூந்தமல்லி ஈ வி பி பிலிம் ஸ்டூடியோவில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வந்தது. அதில் கமல், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி … Read more

வரலாறு படத்தில் நடிக்க வேண்டிய கமல்: பின்வாங்கியது ஏன் ?

வரலாறு படத்தில் நடிக்க வேண்டிய கமல்: பின்வாங்கியது ஏன் ? அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த வரலாறு படத்தில் முதலில் நடிக வேண்டியது கமல்தான் என நடன இயக்குனர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர்களில் சிவசங்கரும் ஒருவர். இதுவரை 800 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி இருக்கும் பல விருதுகளையும் வென்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தான் பணிபுரிந்த வரலாறு திரைப்படத்தை பற்றி வெளி உலகிற்குத் … Read more

தலைவி சர்ச்சையும் சமாதானமும்! நடந்தது என்ன?

தலைவி சர்ச்சையும் சமாதானமும்! நடந்தது என்ன? தலைவி படத்தில் வேண்டுமென்றே என் பெயரை நீக்கியுள்ளனர் என குற்றம் சாட்டிய எழுத்தாளர் அஜயன் பாலா ஒரே நாளில் இயக்குனர் விஜய்யுடன் சமாதானம் செய்து கொண்டுள்ளார். எழுத்தாளர் அஜயன் பாலா ஏ எல் விஜய் இயக்கி வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான தலைவி படத்தின் கதை இலாகாவில் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியான படத்தின் போஸ்டரில் அவரது பெயர் நீக்கப்படட்து தொடர்பாகா … Read more

விஜய் சுதா கொங்கரா சந்திப்பில் நடந்தது என்ன? ஆச்சரிய தகவல்

தளபதி விஜய்யை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேரில் சந்தித்து ’தளபதி 65’ படத்தின் ஒன் லைன் கதையை இயக்குனர் சுதா கொங்காரா கூறியதாகவும் இந்த கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும் முழு கதையை தான் கேட்ட பின்னரே முடிவு சொல்ல முடியும் என்று விஜய் தரப்பில் கூறியதாகவும் தெரிகிறது இதனை அடுத்து இந்த வார இறுதியில் விஜய்யை மீண்டும் சந்திக்கும் இயக்குனர் சுதா கொங்காரா முழு கதையையும் கூற இருப்பதாகவும் அந்த கதையை கேட்டபின் விஜய் அந்த … Read more

பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாகும் அஜித்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பிரமாண்டமான திரைப்படமான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படம் 2021ல் முதல் பாகமும் 2022ல் இரண்டாம் பாகமும் வெளியாகும் என தெரிகிறது இந்த நிலையில் இதே ராஜராஜசோழன் கதையை பிரபல இயக்குனர் விஷ்ணுவர்த்தன் திரைக்கதை எழுதியுள்ளார் என்பதும், இந்த திரைக்கதைக்கு மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் பெரும் உதவி செய்து இருந்தார் என்பது தெரிந்ததே இந்த படத்தில் ராஜராஜ சோழனாக … Read more