பிரபல வசனமான “அடக்குனா அடங்கக் கூடாதுன்னு அண்ணன் சொல்லிருக்காப்ல” திரௌபதி படத்தில் இருக்கா இல்லையா? 14 இடங்களில் கட் செய்த தணிக்கை குழு

censor board cuts in 14 places in draupathi film

பிரபல வசனமான “அடக்குனா அடங்கக் கூடாதுன்னு அண்ணன் சொல்லிருக்காப்ல” திரௌபதி படத்தில் இருக்கா இல்லையா? 14 இடங்களில் கட் செய்த தணிக்கை குழு பல்வேறு சாதி மறுப்பு அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பையும் சமாளித்து விட்டு பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனரான மோகன் ஜி அவர்களின் அடுத்த படமான திரௌபதி வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கிறது. தொடர்ந்து சாதி மறுப்பு பேசும் படங்களே தமிழ் திரையுலகில் வெளிவந்த நிலையில் முதல் முறையாக … Read more

நடிகர் விஜய் தான் என் காதலர்! மனம் திறந்த பிரபல நடிகை

நடிகர் விஜய் தான் என் காதலர்! மனம் திறந்த பிரபல நடிகை தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். இதனையடுத்து இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது அவர் ஒரு படத்தில் நடிக்க ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக … Read more

“வலிமை” படப்பிடிப்பின் போது விபத்து! நடிகர் அஜீத் காயம் அடைந்தார்

“வலிமை” படப்பிடிப்பின் போது விபத்து! நடிகர் அஜீத் காயம் அடைந்தார் ஹெச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் வலிமை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. “நேர்கொண்ட பார்வை” வெற்றிக்கு பிறகு அஜித் மீண்டும் அதே கூட்டணியுடன் மறுபடியும் கைகோர்க்கும் படம் “வலிமை”. வலிமை படத்தின் ஹீரோயின் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. வலிமை படப்பிடிப்பின்போது நடிகர் அஜீத்துக்கு காயம் ஏற்பட்டதாக குறித்து சமூக … Read more

மாநாடு திரைப்படத்தின் அட்டகாசமான பூஜை ஸ்டில்கள்: இணையத்தில் வைரல்

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது மாநாடு படத்தின் பூஜையில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, வெங்கட்பிரபு, கலைப்புலி எஸ் தாணு உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்றைய பூஜைக்கு பின்னர் ஓரிரு காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து நாளை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறும் என்றும் … Read more

திரௌபதி பட வெளியீட்டு தேதி அறிவிப்பு! தேசிய அளவில் டிரெண்டிங்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

திரௌபதி பட வெளியீட்டு தேதி அறிவிப்பு! தேசிய அளவில் டிரெண்டிங்! மகிழ்ச்சியில் ரசிகர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான திரௌபதி படத்தின் டிரெய்லர் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகியது முதல் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியது. படத்திற்கான வரவேற்பு கூடியது போலவே அதற்கான எதிர்ப்பும் சில அமைப்புகள் மூலம் எழுந்தது. இந்த நிலையில் தான் திரௌபதி படத்திற்கு எதிராக தொடரப்படும் அனைத்து வழக்கையும் தாங்கள் எடுத்து நடத்தி படத்திற்கு சட்ட பாதுகாப்பு வழங்குவதாக பாமகவின் வழக்கறிஞர் … Read more

திரௌபதி படத்தின் இயக்குனர் அதிரடி திரைப்படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு

திரௌபதி படத்தின் இயக்குனர் அதிரடி திரைப்படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தை இயக்கிய மோகன் ஜி என்பவர் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.சமீபத்தில் இத்திரைப்படத்தின் டிரைலர் தமிழகத்தில் பல்வேறு வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றது. இதற்கு இயக்குனர் மோகன் ஜி அவர்கள் முதலில் திரைப்படத்தை பாருங்கள் பார்த்து விட்டு நீங்கள் விமர்சனங்களை கூறுங்கள் என்றும், இத்திரைப்படம் ஒரு தந்தைக்கும் மகளுக்குமான திரைப்படம் இத்திரைப்படத்தை தங்கள் பெண் … Read more

மாஸ்டருக்கு நிகராக வியாபாரத்தை முடித்த தனுஷ் படம்

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திற்கு நிகரான வியாபாரத்தை தனுஷின் படம் செய்துள்ளதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் வியாபாரம் அதன் படப்பிடிப்பு 70% நடந்து கொண்டிருந்தபோதே முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை, தெலுங்கு மாநில ரிலீஸ் உரிமை, வெளிநாட்டு ரிலீஸ் உரிமை உள்பட அனைத்து உரிமைகளும் முடிந்துவிட்டது என்பது தெரிந்ததே இந்த நிலையில் மாஸ்டர் படத்தை அடுத்து தற்போது தனுஷ் … Read more

ஒட்டு மொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கும் திரௌபதி படம் வெளியீடு குறித்து இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல்

ஒட்டு மொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கும் திரௌபதி படம் வெளியீடு குறித்து இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல் தமிழ் திரைத்துறையில் இது வரை எந்தவொரு இயக்குனரும் முயற்சிக்காக ஒரு கதையை தைரியமாக திரைப்படமாக எடுத்துள்ளார் பழைய வண்ணார்பேட்டை படத்தின் இயக்குநரான மோகன் ஜி. அதாவது சாதி மறுப்பு,கலப்பு திருமணம் என்ற பெயரில் காலம் காலமாக திட்டமிட்டே ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்களை மட்டுமே தொடர்ந்து காதல் என்ற பெயரில் ஏமாற்றி வருவது பெரும்பாலான வட மாவட்டங்களில் தொடர்ந்து … Read more

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது…

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது… சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் படம் டாக்டர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்தில் வினய், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயனின் 35 ஆவது பிறந்த நாளான இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்பட்டது. டாக்டர் … Read more

காலையில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர்:மதியத்துக்குள் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்!

காலையில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர்:மதியத்துக்குள் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்! சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் படத்தின் போஸ்டர் எந்த படத்தின் காப்பி என ரசிகர்கள் கண்டுபிடித்து விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, வினய் ப்ரியங்கா மோகனன் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இவர் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் ஒன்றாக வேலைபார்த்த போது இருந்தே … Read more