இந்த மெகா ஹிட் படம் வந்து அதுக்குள்ளே பத்து வருஷம் ஆச்சா..?

இந்த மெகா ஹிட் படம் வந்து அதுக்குள்ளே பத்து வருஷம் ஆச்சா..? என்னதான் நடிகர்கள் மாங்கு மாங்குவென்று தங்களது உழைப்பைக் கொட்டி நடித்தாலும் அவர்களது கேரியரை உச்சத்துக்கு கொண்டு செல்ல சில படங்கள் வந்து அமைய வேண்டும். அப்படியான ஒரு படம்தான் ‘மகதீரா’. ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், காஜல் அகர்வால், தேவ் கில், ஸ்ரீஹரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘மகதீரா’. ஜூலை 30, 2009-ல் இந்தப் படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன … Read more

தெறிக்கவிடும் நேர்கொண்டபார்வையின் டிவிட்டர் கருத்துக்கள்! தல தலதான்! விமர்சனங்கள் உள்ளே!

H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் இன்று வெளியானது. படம் நேர்கொண்ட பார்வை பிரமாண்டமாக உள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தல அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்று ரிலீஸ் ஆன நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி முன்னதாக சென்னையில் திரையிட்டு திரையிட்டு காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் படம் சிறப்பாக … Read more

ஸ்டார் ஹீரோ இந்த சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறாரா? அப்போ சூப்பர் டூப்பர் ஹிட் தான்!

ஏம்ப்பா ரீமேக் பண்றதுக்கு உங்களுக்கு இந்தியாவுல எதுவும் தேறலையா..? இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல..? சினிமாத்துறையில எல்லாமே ஒரு சீசன் மாதிரிதானே நடக்கும். பேய்ப்படம்னா பேய்ப்படமா வரும். காமெடிப் படம்னா காமெடிப் படம்னா தொடர்ந்து காமெடிப் படமா வரும். அந்த வரிசையில இப்போ சீஸன், வெப் சீரிஸ்தான். சமீபத்துல ‘தி இன்விசிபிள் கெஸ்ட்’ வெப் சீரிஸை ஹிந்தியில ‘பத்லா’ என்ற பேரில் ரீமேக் செய்தனர். அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் உருவான அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் … Read more

ஜெயம் ரவியை சீண்டிய ராகவா லாரன்ஸ் – பதிலடி தருவாரா ஜெயம் ரவி..?

ஜெயம் ரவியை சீண்டிய ராகவா லாரன்ஸ் – பதிலடி தருவாரா ஜெயம் ரவி..?ப்ரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 3-ம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது. அதன் இறுதிக்காட்சியில் நகைச்சுவைக்காக, ரஜினி பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதைக் கிண்டல் செய்திருந்தனர். இதற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், … Read more

A.R. ரகுமான் இப்படி பேசிருக்ககூடாது! அஜீத் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான ஏ.ஆர்.ரஹ்மான்.

அஜீத் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான ஏ.ஆர்.ரஹ்மான். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விஜய் பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடியுள்ள முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘பிகில்’ படத்தில் விஜய் பாடியுள்ள ‘வெறித்தனம்’ பாடல் பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசிய “விஜய் மிகச் … Read more

வீங்கிப் போனது காஜலின் கன்னம்! நடந்தது என்ன..?

வீங்கிப் போனது காஜலின் கன்னம்! நடந்தது என்ன..?இந்தியில் கங்கணா ரணாவத் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘குயின்’. இதன் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் மனுகுமரன். மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கவும் தொடங்கினார். தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் ‘பாரிஸ் பாரிஸ்’, தெலுங்கில் தமன்னா நடிப்பில் ‘தட்ஸ் மகாலட்சுமி’ , கன்னடத்தில் பருல் யாதவ் நடிப்பில் ‘பட்டர்ஃபிளை’ மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிப்பில் … Read more

அஜீத்துடன் முதன் முறையாக இணையும் இளம் இசையமைப்பாளர்

அஜீத்துடன் முதன் முறையாக இணையும் இளம் இசையமைப்பாளர் அஜித் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் அஜித் – எச்.வினோத் கூட்டணியை உறுதி செய்திருக்கிறார்கள். இதையும் போனி கபூரே தயாரிக்க முன்வந்துள்ளார். இந்தப் படம் முழுக்க ஆக்‌ஷன் பின்னணி … Read more

பிகில் படத்தில் விஜய்யுடன் ஆடப்போவது ஷாருக்கான் இல்லை! இதோ இந்த பிரபலம் தான்

பிகில் படத்தில் விஜய்யுடன் ஆடப்போவது ஷாருக்கான் இல்லை! இதோ இந்த பிரபலம் தான் தளபதி விஜய்யின் ‘பிகில்’ படமானது அட்லீ இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வரும் தீபாவளி வெளியீடாக வரவுள்ளது. இந்தப் படத்தின் பிரதான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு, தற்போது சிறுசிறு காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்புகூட சென்னைக்கு வெளியே, விலையுர்ந்த பைக் ஒன்றை விஜய் ஓட்டுவது போன்ற காட்சியைப் படமாக்கியது படக்குழு. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி … Read more

திருமாவளவன் சர்ச்சை பேச்சு! ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காண்டம்? போராட்டத்தை கொச்சை படுத்துவதா?

பீட்டா என்றால் தமிழகத்தில் அனைவரும் அறிவர். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய உணர்வு மிக்க விளையாட்டு ஆகும். பீட்டா என்ற அமைப்பு மாடுகளை துன்புறுத்துவது தவறு என்று ஜல்லிக்கட்டை தடை செய்தது. அந்த தடையை தமிழக மக்கள் மாணவர்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் முன்னெடுத்து போராட்டம் செய்து அந்த தடையை தகர்த்து எடுத்தனர். இந்த போராட்டம் மெரினாவில் நடைபெற்றது. இந்த போராட்டத்தை மைய படுத்து கோலிவுட்டில் ஒரு படம் இயக்கியுள்ளார். இந்த படவிழாவில் கலந்து கொண்ட திருமாவளவன் … Read more

அப்பாடி! நேர்கொண்டபார்வை படம் இப்படி இருக்கா? பார்த்தவர்கள் கருத்து இதோ!

H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் தேதி வெளிவர இருக்கும் படம் நேர்கொண்ட பார்வை பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஏனெனில் தல அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி தற்போது சென்னையில் திரையிட்டு வருகின்றனர். இந்த படத்தை பார்த்து பிறகு பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் ஒரு சில விமர்சனம் உங்களுக்காக! பார்த்தீர்களா? நேர்கொண்ட … Read more