எதையும் நல்லா செய்யனும் அது தான் என் பாலிஸி! நித்யா மேனன் ஓப்பன் டாக்

எதையும் நல்லா செய்யனும் அது தான் என் பாலிஸி! நித்யா மேனன் ஓப்பன் டாக் பொதுவாக ஒரு பிரபலம் மறையும்போது அவரது பெயரில் பயோபிக் எடுக்கப்போவதாக பல அறிவிப்புகள் வருவது இயல்பு. அப்படித்தான் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை இரண்டு மூன்று இயக்குநர்கள் ஒரே நேரத்தில் திரைப்படமாக்குகின்றனர். ஏ.எல்.விஜய் ‘தலைவி’ என்ற பெயரில் தனது படத்தை ஆரம்பித்துவிட்டார். இயக்குநர் கவுதம் மேனனும் ஜெயலலிதா பற்றிய வெப் சீரிஸ் தயாரித்து வருவதாக செய்திகள் வந்துள்ளன. … Read more

ஹிந்தியிலும் வெல்லப்போகும் விஜய் சேதுபதி! வெற்றி படத்தின் வெற்றி தொடருமா?

கடந்த ஆண்டு வெளி வந்து மிகவும் வெற்றிகரமாக அனைவரையும் கவர்ந்து அதிக வசூலை ஈட்டி வெற்றி பெற்ற படம் விக்ரம் வேதா. இது புஷ்கர் -காயத்ரி இயக்கத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும் , விஜய்சேதுபதி கேங்க்ஸ்டராகவும் நடித்திருந்த படம். இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்திருந்தார். விறுவிறுப்பான திரைக்கதையாலும் , விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்பும், மாதவனின் நேர்த்தியான நடிப்பாலும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வெற்றி படம் என்றாலே மற்ற மொழிகளில் … Read more

“பிகில்” செய்த சாதனை! ரிலீசுக்கு முன்னே இத்தனை கோடி வசூலா?

திரையுலகின் தளபதி என அனைவராலும் அழைக்கப்படுவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் A.R.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் ஆகும். இது நல்ல வசூலையும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படம் ஆகும். அதைத்தொடர்ந்து தெறி, மெர்சல் என இரண்டு படங்களை விஜய் நடிப்பில் இயக்கியவர் இயக்குனர் அட்லீ ஆகும். மீண்டும் இருவரும் 3-வது முறையாக, ‘பிகில்’ படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் A.R.ரகுமான் இசையில் வெளி … Read more

A1 படத்தின் வசூல் இவ்வளவா? இந்த ஆண்டு இரண்டாவது வெற்றி! குஷியில் சந்தானம்!

A1 படத்தின் வசூல் இவ்வளவா? இந்த ஆண்டு இரண்டாவது வெற்றி! குஷியில் சந்தானம்! சந்தானம் நடிப்பில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் A1 என்ற திரைப்படம் சிறப்பாக வந்துள்ளதாக பிரபலங்களின் ட்விட்டர் ரிவ்யூ மக்களின் கருத்து அடிப்படையில் படம் வெற்றி படமாக அமைந்தது உள்ளது. முக்கியமாக லொள்ளுசபா சந்தானம் மீண்டும் வந்து விட்டதாக தெரிவித்துள்ளார்கள். படம் வழக்கம் போல் சந்தானத்தின் டைமிங் காமெடி சிறப்பாக வந்துள்ளது மற்றும் சர்ச்சைக்குரிய பிராமணர்களை பற்றி பேசிய வசனங்கள் என ஒரு தரப்பு கூறியுள்ளது … Read more

H.ராஜா காட்டம்! மதமாற்ற கைக்கூலி பா.இரஞ்சித் படத்தை புறக்கணியுங்கள்!

H Raja-News4 Tamil Online Tamil News

H.ராஜா காட்டம்! மதமாற்ற கைக்கூலி பா.இரஞ்சித் படத்தை புறக்கணியுங்கள்! பாஜக மூத்த தலைவர் தேசிய செயலாளர் எச்.ராஜா திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கர்நாடக அரசியல் நிகழ்வு, மற்றும் தமிழகத்தில் எதிர்க்கும் புதிய கல்விக்கொள்கை குறித்து பேசினார். பின்பு அவர் இயக்குனர் ரஞ்சித் குறித்தும் பேசும்போது இரஞ்சித் இயக்கத்தில் வரும் படங்களை பார்க்காதீர்கள் என்றார். கர்நாடக அரசியல் குறித்து பேசும் பொழுது காங்கிரஸ் கூட்டணி கட்சி சிறப்பாக செயல்படாத நிலையை கர்நாடக அரசியல் எடுத்துரைக்கிறது. … Read more

Bigg- Boss இல் நுழைந்தது ஒரு குற்றமா? வறுத்தெடுக்கும் பிரபல நடிகர்!

Big Boss மூன்றாவது சீசன் விஜய் டிவி ஒளிப்பரப்பு ஆகிகொண்டிருக்கிறது. இதில் பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இயக்குனர் சேரனும் ஒருவர் என அனைவரும் அறிந்ததே. இதனால் இயக்குனர் சேரம் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது பற்றி இயக்குனரும், நடிகருமான மனோபாலா கருத்து தெரிவித்துள்ளார். பிக்பாஸ் (Big Boss) வீட்டில் ஒரு விளையாட்டின் போது சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என மீரா மிதுன் கூறிய குற்றச்சாட்டு ரசிகர்களிடையே அவர் மீது அதிருப்தியை ஏற்பட்டு அவருக்கு ஆன்லைன் … Read more

டிசம்பர் 20 இல் “ஹீரோ” இவர்தான் ! இன்று அறிவிப்பு வெளியானது.

சீமராஜா, Mr local சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் முன்னதாக வெளி வந்து சரியாக போகாததால் சிவகார்த்திகேயன் பெரும் வருத்தத்தில் உள்ளார். பிறகு மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ஹீரோ’ திரைப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் ‘Mr.லோக்கல்’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘ஹீரோ’. ‘இரும்புத்திரை’  மித்ரன் இயக்கி வரும் இந்தப் படத்தில் அர்ஜுன், அபிய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். … Read more

“தல” தான் இதுக்கு காரணம்? காவல் துறை எடுத்த கடும் நடவடிக்கை!

நாம் படிக்கும் போது எல்லாம் சண்டை என்றால் குச்சிகளை வைத்து சண்டை போடுவோம். ஆனால் இப்போதெல்லாம் அறுவா,கத்தி, துப்பாக்கி, பிளேடு போன்ற பொருளை வைத்து தான் சண்டை போடுகிறார்கள். நாடு எங்கே போகிறது. அப்படி ஒரு சம்பவமாக சென்னை அரும்பாக்கம் சாலையில் சில தினங்களுக்கு முன்னர் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரு தரப்பு மாணவர்கள், ஒரே பேருந்தில் கோயம்பேடு சென்றுகொண்டிருந்தனர். அந்த பேருந்தில் கல்லூரி மாணவர்கள் இரு தரப்பினரிடையே யார் ரூட்டு தல என்று வாக்குவாதம் ஏற்பட்டு … Read more

A1 படத்தின் மக்கள் கருத்து ! லொள்ளு சபா சந்தானம்! வயிறு குலுங்க சிரிப்பு மழை!

சந்தானம் நடிப்பில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் A1 என்ற திரைப்படத்தின் பிரபலங்களின் ட்விட்டர் ரிவ்யூ மக்களின் கருத்து எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். முக்கியமாக லொள்ளுசபா சந்தானம் மீண்டும் வந்து விட்டதாக தெரிவித்துள்ளார்கள். படம் வழக்கம்போல் சந்தானத்தின் டைமிங் காமெடி சிறப்பாக வந்துள்ளது மற்றும் சர்ச்சைக்குரிய பிராமணர்களை பற்றி பேசிய வசனங்கள் என ஒரு தரப்பு கூறியுள்ளது முற்றிலும் தவறு என படக் குழு மறுத்துள்ளது. யார்மனதையும் புண்படுத்தும் எண்ணத்தில் எடுக்கப்பட்டவை அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் … Read more

A1 செம்ம காமெடி! சந்தானம் மாஸ்! ரசிகர்கள், மக்களின் review!

சர்க்கிள் பாக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘A 1’. புதுமுக இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சந்தானம், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், தாரா அலிசா பெரி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜூலை 26-ம் தேதி இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. மக்களின் கருத்து: A1 திரைப்படம் சிறப்பாக உள்ளது என காலை 6 மணி ஷோ பார்த்த மக்கள் தெரிவித்து … Read more