டியூசனுக்கு வந்த 10ம் வகுப்பு மாணவன்!! காதலித்த இளம்பெண் போக்சோவில் கைது!!
CRIME: 10 ஆம் வகுப்பு மாணவனை காதலித்து புதுச்சேரிக்கு அழைத்து சென்ற இளம்பெண் கைது. சென்னை அசோக் நகர் பகுதியில் பொது தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு டியூசன் ஒன்றை ஆசிரியர் ஒருவர் நடித்த வந்து இருக்கிறார். இந்த நிலையில் அப்பகுதியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத 15 வயதுடைய மாணவர் படிப்பதற்காக டியூசன் வந்து இருக்கிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி டியூசனுக்கு சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை. எனவே … Read more